p-தொகுதி தனிமங்கள் - I முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.

    (a)

    நடுநிலைத் தன்மை உடையது 

    (b)

    அமிலத் தன்மை உடையது 

    (c)

    காரத் தன்மை உடையது 

    (d)

    ஈரியல்புத் தன்மை கொண்டது 

  2. போரிக் அமிலம் ஒரு அமிலமாகும். ஏனெனில் அதன் மூலக்கூறு_______.

    (a)

    இடப்பெயர்ச்சி அடையும் தன்மையுடைய H+ அயனியைக் கொண்டுள்ளது 

    (b)

    புரோட்டானைத் தரவல்லது 

    (c)

    புரோட்டானுடன் இணைந்து நீர்மூலக்கூறினைத் தருகிறது 

    (d)

    நீர் மூலக்கூறிலிருந்து OH- அயனியை ஏற்றுக் கொண்டு, புரோட்டானைத் தருகிறது.

  3. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

    (a)

    B2H6

    (b)

    B3H6

    (c)

    B4H10

    (d)

    இவை எதுவுமல்ல 

  4. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் ________.

    (a)

    sp3 இனக்கலப்புடையது 

    (b)

    sp இனக்கலப்புடையது 

    (c)

    sp2 இனக்கலப்புடையது 

    (d)

    பகுதியளவு spமற்றும் பகுதியளவு  sp3 இனக்கலப்புடையது 

  5. கார்பனின் ஹைட்ரைடுகளில், கார்பனின் ஆக்ஸிஜனேற்ற நிலை _________.

    (a)

    +4

    (b)

    -4

    (c)

    +3

    (d)

    +2

  6. 6 x 2 = 12
  7. கார்பனை உதாரணமாகக் கொண்டு p தொகுதி தனிமங்களில் காணப்படும் புறவேற்றுமை வடிவங்களை விளக்குக.

  8. போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

  9. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  10. சங்கிலித் தொடராக்கம் என்றால் என்ன? கார்பனின் சங்கிலித் தொடராக்கப் பண்பினைப் பற்றி குறிப்பு எழுதுக.

  11. ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  12. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  13. 6 x 3 = 18
  14. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  15. AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.

  16. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

  17. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.

  18. பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
    (அ) ஐகோசோஜன் 
    (ஆ) டெட்ராஜன் 
    (இ) நிக்டோஜன்
    (ஈ) சால்கோஜன் 

  19. p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  20. 3 x 5 = 15
  21. போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?

  22. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

  23. போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்? 

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் Chapter 2 p-தொகுதி தனிமங்கள் - I முக்கிய வினாத்தாள் ( 12th Standard Chemistry Chapter 2 p - Block Elements - I Important Question Paper )

Write your Comment