p-தொகுதி தனிமங்கள் - II Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  2. தனிம வரிசை அட்டவணையில், 15ம் தொகுதி 3-ம் வரிசையில் உள்ள ஒரு தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு _______.

    (a)

    1s2 2s2 2p4

    (b)

    1s2 2s2 2p3

    (c)

    1s2 2s2 2p63s2 3p2

    (d)

    1s2 2s2 2p63s2 3p3

  3. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  4. பின்வருவனவற்றுள் வலிமையான ஆக்சிஜனேற்றி எது?

    (a)

    Cl2

    (b)

    F2

    (c)

    Br2

    (d)

    l2

  5. ஹைட்ரஜன் ஹேலைடுகளின் வெப்பநிலைப்புத்தன்மையின் சரியான வரிசை எது?

    (a)

    HI > HBr > HCl > HF

    (b)

    HF > HCl > HBr > HI

    (c)

    HCl > HF > HBr > HI

    (d)

    HI > HCl > HF > HBr

  6. 3 x 2 = 6
  7. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  8. பின்வரும் சேர்மங்களில் ஹாலஜன்களின் ஆக்சிஜனேற்ற நிலையினைக் குறிப்பிடுக.
    அ) OF2
    ஆ) O2F2
    இ) Cl2O3
    ஈ) I2O4

  9. IF7ல் அயோடினின் இனக்கலப்பு யாது? அதன் வடிவமைப்பினைத் தருக.

  10. 3 x 3 = 9
  11. கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.

  12. நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

  13. ஆர்கானின் பயன்களைத் தருக.

  14. 2 x 5 = 10
  15. பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

  16. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    1. NaCl + MnO2 + H2SO4 \(\longrightarrow\)
    2. NaNO2 + HCl \(\longrightarrow\)
    3. IO3- + I- + H\(\longrightarrow\)
    4. I2 + S2O32- \(\longrightarrow\)
    5. P4 + NaOH + H2O \(\longrightarrow\)
    6. AgNO3 + PH3 \(\longrightarrow\)
    7. Mg + HNO3 \(\longrightarrow\)
    8. KClO3 \(\overset { \triangle }{ \longrightarrow } \)
    9.
    10. Sb + Cl2 \(\longrightarrow\)
    11. HBr + H2SO4 \(\longrightarrow\)
    12. XeF6 + H2O \(\longrightarrow\)
    13. XeO64- + Mn2+ + H+ \(\longrightarrow\)
    14. XeOF4 + SiO2 \(\longrightarrow\)
    15. Xe + F\(\xrightarrow [ { 400 }^{ 0 }C ]{ Ni/200\quad atm } \)

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II Book Back Questions ( 12th Standard Chemistry - p - Block Elements - II Book Back Questions )

Write your Comment