p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  2. பழுப்பு வளையச் சோதனையில் உருவாகும் வளையத்தில் பழுப்பு நிறத்திற்கு காரணமாக அமைவது _______.

    (a)

    NO மற்றும் NO2 கலவை

    (b)

    நைட்ரசோஃபெர்ரஸ் சல்பேட்

    (c)

    பெர்ரஸ் நைட்ரேட்

    (d)

    பெர்ரிக் நைட்ரேட்

  3. P4Oஆனது குளிர்ந்த நீருடன் வினைபுரிந்து தருவது _______.

    (a)

    H3PO3

    (b)

    H4P2O7

    (c)

    HPO3

    (d)

    H3PO4

  4. ஒரு ஆர்த்தோ பாஸ்பாரிக் அமிலக் கரைசலின் மோலாரிட்டி 2M. அக்கரைசலின் நார்மாலிட்டி ______.

    (a)

    6N

    (b)

    4N

    (c)

    2N

    (d)

    இவை எதுவுமல்ல

  5. பின்வரும் சேர்மங்களில் உருவாக வாய்ப்பில்லாத சேர்மம் எது?

    (a)

    XeOF4

    (b)

    XeO3

    (c)

    XeF2

    (d)

    NeF2

  6. அமிலத்தன்மையைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியான வரிசை எது? 

    (a)

    HClO2 < HClO < HClO3 < HClO4

    (b)

    HClO4 < HClO2 < HClO < HClO3

    (c)

    HClO3 < HClO4 < HClO2 < HClO

    (d)

    HClO < HClO2 < HClO3 < HClO4

  7. இந்திய வெடியுப்பு என்பது _______.

    (a)

    சோடியம் நைட்ரிக்

    (b)

    சோடியம் நைட்ரைட்

    (c)

    பொட்டாசியம் நைட்ரிக்

    (d)

    பொட்டாசியம் நைட்ரைட்

  8. அறை வெப்பநிலையில் நைட்ரஜனுடன் வினைபுரியும் தனிமம் _____________

    (a)

    Li

    (b)

    Na

    (c)

    Ca

    (d)

    B

  9. 5 x 1 = 5
  10. NH3

  11. (1)

    -3

  12. N2O

  13. (2)

    H2S2O7

  14. பைரோ சல்பியூரிக் அமிலம்

  15. (3)

    +1

  16. IF7

  17. (4)

    Sp3d3

  18. XeF6

  19. (5)

    ஒழுங்கற்ற எண்முகி

    2 x 1 = 2
  20. i) ஆக்சிஜன் டையா காந்தத் தன்மை கொண்டது.
    ii) ஆக்சிஜன் ஹைட்ரஜன் பிணைப்பினை உருவாக்க வல்லது
    iii) ஆக்சிஜன் இரு புறவேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது
    iv) ஆக்சிஜன் ஒரு மூவணு மூலக்கூறு வாயுவாக காணப்படுகிறது.
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆ) (ii) & (iii)
    சரியான கூற்று: (i) ஆக்சிஜன் பாரா காந்தத் தன்மை கொண்டது
    (iv) ஆக்சிஜன் ஒரு ஈரணு மூலக்கூறு வாயுவாக காணப்படுகிறது.

  21. i) H2SO4 அமிலமும் இருகாரத்துவ அமிலமாகும்
    ii) H3PO3 அமிலம் முக்காரத்துவ அமிலமாகும்
    iii) H3PO4 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
    iv) H3PO2 அமிலம் ஒருகாரத்துவ அமிலமாகும்
    அ) (i) & (ii)
    ஆ) (ii) & (iii)
    இ) (iii) & (iv)
    ஈ) (i) & (iv)

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) (i) & (iv)
    சரியான கூற்று: ii) H3PO3 அமிலம் இருகாரத்துவ அமிலமாகும்
    iii) H3PO4 அமிலம் முக்கரத்துவ அமிலமாகும்

  22. 5 x 2 = 10
  23. மந்த இணை விளைவு என்றால் என்ன?

  24. ஏன் ஃ புளுரின் எப்போதும் -1 ஆக்சிஜனேற்ற நிலைலையினைப் பெற்றுள்ளது விளக்குக.

  25. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  26. ஹீலியத்தின் பயன்களைத் தருக.

  27. நைட்ரஜனின் பயன்களை எழுது.

  28. 5 x 3 = 15
  29. குளோரின், குளிர்ந்த NaOH மற்றும் சூடான NaOH உடன் புரியும், வினைகளுக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாடுகளைத் தருக.

  30. கந்தக அமிலத்தின் பயன்களைத் தருக.

  31. நைட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.

  32. ஆர்கானின் பயன்களைத் தருக.

  33. ஓசோன் பற்றி குறிப்பு வரைக

  34. 2 x 5 = 10
  35. பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

  36. பின்வரும் சேர்மங்களில் காணப்படும் இனக்கலப்பாதலைக் கண்டறிக.
    அ) BrF5
    ஆ) BrF3

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - p-தொகுதி தனிமங்கள் - II மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - p - Block Elements - II Model Question Paper )

Write your Comment