+2 Public Exam March 2019 Important Creative Questions and Answers

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 120
    60 x 2 = 120
  1. ஒரு துகளின் டி- பிராக்ளே அலைநீளம் 1 A\(^{o}\) எனில் அதன் உந்தத்தை கணக்கிடுக [h = \(6.626\times10^{-34}kg m^{2}s^{-1}\) ]

  2. 0.1 மிகி நிறைகொண்ட நகரும் பொருள் ஒன்றின் அலைநிளம் \(3.31\times10^{-29}\)  மீ  எனில் அதன் இயக்க ஆற்றலை கணக்கிடுக [h = \(6.626\times10^{-34} Js\) ] 

  3. ஹெய்சன்பர்க்கின் நிலையில்லா கொள்கையை எழுது. 

  4. மூலக்கூறு ஆர்பிட்டால்கள் என்றால் என்ன ?

  5. பாலிங் அளவீடு மற்றும் முல்லிகள் அளவீட்டின் குறைகளை எழுதுக.

  6. அணுவின் உருவளவானது அதிகரிக்கும் போது அயனியாக்கும் ஆற்றல் குறைகிறது என்பது விளக்குக.

  7. அயனியாக்கும் ஆற்றலைப் பாதிக்கும் காரணிகளை விளக்கு 

  8. பிளம்போ கரைப்பான் பற்றி குறிப்பு வரைக. (அல்லது) குடிநீர் குழாய்களுக்கு லெட் குழாய்களை பயன்படுத்தக் கூடாது ஏன்?

  9. P2O5 ஒரு   மிகச்சிறந்த நீர்நீக்கும் காரணி என்பதை நிரூபீ  

  10. ஹேலஜன் இடைச் சேர்மங்கள் என்றால் என்ன ?அவை எவ்வாறு உருவாகின்றன ?

  11. மந்த இணைவு விளைவு என்றால் என்ன ?

  12. HF ஐ  கண்ணாடி சீசாக்களில் ஏன்  சேமிக்க கூடாது ?

  13. d-தொகுதி தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உண்டாக்குவதேன்?

  14. காப்பர் சல்பேட் படிகங்களை வெப்பப்படுத்தும் போது என்ன விளைவு ஏற்படும் ?

  15. குரோமைல் குளோரைடு சோதனை பற்றி சிறு குறிப்பு வரைக. (அ) குரோமைல் குளோரைடு சோதனையை சமன்பாட்டுடன் விளக்குக. 

  16. லாந்தனைடு  குறுக்கத்தின் காரணங்கள் யாவை?

  17. எளிய உப்பு என்றால் என்ன ? ஒரு சான்று தருக .

  18. மைய உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற நிலை பற்றி எழுதுக

  19. அரைவாழ்காலம் என்றால் என்ன?

  20. உட்கரு வினைகளின் Q -மதிப்பு என்றால் என்ன?

  21. 92X232 ---> 89Y220 என்ற வினையில் வெளிப்படும் \(\alpha\) மற்றும் \(\beta\) துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

  22. பிராக் விதியைக்  கூறு .

  23. விட்ரியஸ்   நிலைமை   என்றால்  என்ன ?

  24. கண்ணாடி எவ்வாறு உருவாகிறது?

  25. கிப்ஸ்  கட்டிலா ஆற்றல் என்றால் என்ன ?

  26. வெப்ப இயக்கவியல் இராண்டாம்விதி பற்றிய கெல்வின் கூற்றை எழுதுக.

  27. டிரவுட்டன் விதியைக் கூறுக .

  28. \({ Cl }_{ 2 }\)-ன் முன்னிலையில் \({ PCI }_{ 5 }\) சிதைவடைதல் குறைவது ஏன் ?

  29. லீ - சாட்லியர் கொள்கையைக் கூறுக 

  30. வினைவகை வரையறு 

  31. கிளர்வுகொள் ஆற்றல் வரையறு 

  32. அர்ஹீனியஸ் சமன்பாட்டை எழுதி விளக்குக 

  33. எளிய மற்றும் சிக்கலான வினைகள் என்றால் என்ன ?

  34. கூழ்மக் கரைசல் - வரையறு.

  35. டின்டால் விளைவு என்றால் என்ன ?

  36. ஹெல்ம்ஹோல்ட்ஸ் இரட்டை அடுக்கு என்றால் என்ன ?

  37. பாரடே  - வரையறு.

  38. ஆஸ்வால்ட்ன் நீர்த்தல் விதியை கூறு.

  39. ஹென்டர்சன் சமன்பாடு என்றால் என்ன ?

  40. கோல்ராஷ் விதியைக் கூறுக .

  41. கீழ்க்கண்ட கல வினைக்கான மின்கல அமைப்பினைத் தருக .                                       \({Z}_{n_{(s)}} + 2A{g}{NO}_{3} \longrightarrow 2A{g}_{(s)} + Zn(NO_3)_{2} \)

  42. நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை எழுதுக.

  43. E,Z  என  வகைப்படுத்துக.

     

  44. இனன்சியோமர்கள் (அல்லது) ஒளிச் சுழற்சி மாற்றியங்கள் என்றால் என்ன? 

  45. \(1^{o}, 2^{o},3^{o}\) - ஆல்கஹால்களின் அமில வலிமையை ஒப்பிட்டு காரணங்கள் கூறு. 

  46. கிளைக்காலிலிருந்து டெரிலீன் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?

  47. 'டவ்' முறையை விளக்குக.

  48. கால்சியம் அசிட்டேட்டை உலர் காய்ச்சி வடித்தால் என்ன நிகழும்  ?

  49. ஃபிரீடல் - கிராப்ட் முறையில் அசிட்டோபீனோன்   எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?   

  50. (i)\(C_{ 3 }{ H }_{ 7 }COOH\) மற்றும் (ii) \(HCOOH\) இவைகளின் மூலங்களையும் மரபுப் பெயர்களையும் எழுது.

  51. எஸ்டராக்குதல் வினையை ஒரு சான்றுடன் விளக்குக.

  52. லாக்டைல் குளோரைடு ,லாக்டைடு இவற்றின் அமைப்பைக்   எழுதுக .

  53. ஆஸ்பிரின் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  54. கோல்ப் மின்னாற்பகுப்பு வினையைத் தருக.

  55. காபிரியேல் தாலிமைடு தொகுத்தல் பற்றி எழுதுக 

  56. கார்போஹைரேட்டுகள் யாவை ? இரண்டு சான்றுகள் தருக 

  57. இரட்டை சர்க்கரைகள் என்றால் என்ன?சான்று தருக.

  58. அமில நீக்கியின் முக்கியத்துவம் யாது ?

  59. நிறம் உயர்த்தி என்றால் என்ன? சான்று தருக.

  60. அமில நீக்கிகள் என்றல் என்ன? ஒரு சான்று தருக.

*****************************************

12th Standard வேதியியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment