12th Public Exam March 2019 Important One Marks Test

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. இரண்டாவது போர் சுற்றுவட்டப்பாதையில் ஹைட்ரஜன் அணுவில் உள்ள  எலக்ட்ரான் ஆற்றல் -E, எனில் முதல் போர் சுற்று வட்டப்பாதையில் எலக்ட்ரானின்  ஆற்றல் என்ன?

    (a)

    2E

    (b)

    -4E

    (c)

    -2E

    (d)

    4E

  2. ஹைட்ரஜன் பிணைப்பின் வலிமையின் வரிசை 

    (a)

    H-F---H>H-N---H>H-O---H

    (b)

    H- N---H>H-O---H>H-F---H

    (c)

    H-O---H>H-F---H>H-N---H

    (d)

    H-F---H>H-O---H>H-N---H

  3. பிணைப்பு வலிமையின் வரிசை 

    (a)

    அயனி பிணைப்பு > சக பிணைப்பு > ஹைட்ரஜன் பிணைப்பு > வாண்டர்வால்ஸ் விசை

    (b)

    வாண்டர்வால்ஸ் விசை > ஹைட்ரஜன் பிணைப்பு > சக பிணைப்பு > அயனி பிணைப்பு   

    (c)

    சக பிணைப்பு > அயனி பிணைப்பு > வாண்டர்வால்ஸ் விசை > ஹைட்ரஜன் பிணைப்பு

    (d)

    அயனி பிணைப்பு > வாண்டர்வால்ஸ் விசை > சக பிணைப்பு > ஹைட்ரஜன் பிணைப்பு 

  4. \({ X }_{ A }>>X_B\)எனில்  A-B  பிணைப்பு 

    (a)

    முனைவு   சகப்பிணைப்பு 

    (b)

    முனைவற்ற  சகப்பினைப்பு  

    (c)

    அயனிப்  பிணைப்பு 

    (d)

    உலோகப்  பிணைப்பு 

  5. Si - C பிணைப்பு நீளம்  1.93 \(\overset { \circ }{ A } \), C - C பிணைப்பு நீளம் 1.54 \(\overset { \circ }{ A } \) எனில் சிலிகனின் சகப்பிணைப்பு ஆரம்

    (a)

     \(1.6\overset { \circ }{ A } \)

    (b)

     \(0.39\overset { \circ }{ A } \)

    (c)

    \(0.73\overset { \circ }{ A } \)

    (d)

    \(0.78\overset { \circ }{ A } \)

  6. கீழ்கண்ட எந்த செயல்முறையில் அதிக அளவு ஆற்றல் வெளிப்படுத்தப்டுகிறது 

    (a)

    \(O+{ e }^{ - }\rightarrow { O }^{ - }\)

    (b)

    \(F+{ e }^{ - }\rightarrow { F }^{ - }\)

    (c)

    \(O+2{ e }^{ - }\rightarrow { O }^{ 2- }\)

    (d)

    \(S+2{ e }^{ - }\rightarrow { S }^{ 2- }\)

  7.   பின்வருவனவற்றுள்   எவை அதிகமாக புவியில் கிடைகின்றது? 

    (a)

    C

    (b)

    Si

    (c)

    Ge

    (d)

    Sn

  8. ________________விளக்கு தாவரத் தோட்டங்களில் பயன்படுவது

    (a)

    ஹீலியம்

    (b)

    கிரிப்டான் 

    (c)

    நியான்

    (d)

    ஆர்கான் 

  9. \(XeF_{ 4 }\) ன் வடிவம் தனித்த எலக்ட்ரான்களையும் சேர்த்து.

    (a)

     நான்முகி

    (b)

    தள சதுரம்

    (c)

    முக்கோண இரு பிரமிடு

    (d)

    ஐங்கோணம் 

  10. கீழ்க்கண்ட சேர்மங்களின் எச்சேர்மம்  குரோமைல் குளோரைடு சோதனைக்கு  உட்படாது ?

    (a)

    \(CUC{ l }_{ 2 }\)

    (b)

    \(HgC{ l }_{ 2 }\)

    (c)

    \(ZnC{ l }_{ 2 }\)

    (d)

    \({ C }_{ 6 }{ H }_{ 5 }Cl\)

  11. சில்வரின் குளோரைடு தாது

    (a)

    அர்ஜென்டைட்

    (b)

    பைரார்ஜிடைட்

    (c)

    சில்வர் கிளான்ஸ்

    (d)

    ஹார்ன் சில்வர்

  12. \({ Fe }^{ +3 }\)ல் உள்ள தனித்த எலக்ட்ரான்களின்  எண்ணிக்கை 

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  13. ஆக்டினைடுகளின் எலக்ட்ரான் அமைப்பு 

    (a)

    \([R_n]5f^{0-14} 6d^0 7s^0\)

    (b)

    \([R_n]5f^{0-14} 6d^{0-2} 7s^0\)

    (c)

    \([R_n]5f^{0-14} 6d^{0-2} 7s^1\)

    (d)

    \([R_n]5f^{0-14} 6d^{0-2} 7s^2\)

  14. லாந்தனைடுகளின்  கதிரியக்கத்தன்மை  உடையது 

    (a)

    டெர்பியம்

    (b)

    லுட்டீசீயம் 

    (c)

    புரோமீத்தியம் 

    (d)

    கடோலினியம்

  15. ஆக்டினைடுகளில் முழுவதும் நிரம்பிய 5f - ஆர்பிட்டால்களை உடைய தனிமம்

    (a)

    ஆக்டினியம்

    (b)

    கலிஃபோர்னியம் 

    (c)

    மென்டலீவியம்

    (d)

    லாரன்சியம்    

  16. \([Co(NO_{ 2 })(NH_{ 3 })_{ 5 }]SO_{ 4 }\)மற்றும்  \([Co(SO_{ 4 })(NH_{ 3 })_{ 5 }]NO_{ 2}\)சேர்மங்களில் உள்ள மாற்றியம் என்ன?

    (a)

    நீரேற்று மாற்றியம்

    (b)

    அணைவு மாற்றியம் 

    (c)

    பிணைப்பு மாற்றியம்

    (d)

    அயனியாதல் மாற்றியம் 

  17. சிஸ் டிரான்ஸ் மாற்றியம் காட்டவல்லது

    (a)

    நீள் வடிவ அணைவுச் சேர்மம்

    (b)

    நான்முகி வடிவ அணைவுச் சேர்மம்

    (c)

    முக்கோண அணைவுச் சேர்மம்

    (d)

    தளசதுர அணைவுச் சேர்மம்

  18. வடிவ வச மாற்றியத்தை அளிக்கும் அமைப்பு

    (a)

    நான்முகி

    (b)

    நான்முகி மற்றும் எண்முகி

    (c)

     தள சதுரம் மற்றும் எண்முகி

    (d)

    நீள் வடிவம் மற்றும் நான்முகி

  19. \(_{92}X^{232} \rightarrow _{89}y^{220} \)என்ற வினையில் வெளிவிடப்படும் \( \alpha\) மற்றும் \(\beta\) துகளின் எண்ணிக்கை 

    (a)

    \( 3\alpha, 3\beta \)

    (b)

    \( 5\alpha, 3\beta \)

    (c)

    \( 3\alpha, 5\beta \)

    (d)

    \( 5\alpha, 5\beta \)

  20. விலங்கு புதைபொருள் படிமத்தின் கால அளவை நிர்ணயிக்க உதவுவது

    (a)

    6C14

    (b)

    6C12

    (c)

    6C13

    (d)

    6C15

  21. இயங்கு சமநிலையின் தத்துவம் 

    (a)

    நிறைதாக்க வினை 

    (b)

    லி-சாட்லியர் தத்துவம் 

    (c)

    வான்ட - ஹாப் சமன்பாடு 

    (d)

    அர்ஹீனியஸ் தத்துவம் 

  22. குறை  உலோகக்  குறைபாட்டிற்கான  சான்று 

    (a)

    NaC1

    (b)

    AgC1

    (c)

    CsC1

    (d)

    FeS

  23. அணுக்கரு  காந்த  ஒத்திசைவு  பட உபகாரணத்தில் பயன்படுவது

    (a)

    அதிமின்  கடத்தி காந்தங்கள்

    (b)

    சிலிகான்

    (c)

    அதிமுன்  கடத்தி  சொலினாய்டுகள்

    (d)

    ஜெர்மானியம்

  24. பிராக் சமன்பாட்டில் என்பது 
     

    (a)

    படுகோணம் 
     

    (b)

    விலகுக்கோணம் 
     

    (c)

    எதிரொளிப்பு கோணம் 
     

    (d)

    விலக்கு கோணம் 

  25. ஒரு நீர்மம் கொதிக்கும் போது அதன் ___________

    (a)

    என்ட்ரோபி உயருகிறது

    (b)

      என்ட்ரோபி  குறைகிறது

    (c)

    ஆவியாதலின் வெப்பம் உயருகிறது

    (d)

    கட்டிலா ஆற்றல் அதிகரிக்கிறது.

  26. ஓர் வெப்ப இயந்திரத்தின் திறன்

    (a)

    0 %

    (b)

    100 %

    (c)

    > 100 %

    (d)

    < 100 %

  27. தன்னிச்சையான செயல்முறைக்கு  

    (a)

    \(\triangle H\) மற்றும் \(\triangle G\) எதிர் குறியீட்டைப்பெற்றுள்ளன

    (b)

    \(\triangle G\) என்பது \(\triangle H\) பூஜ்யம் நேர் குறியீடுடையது 

    (c)

    \(\triangle H\) மற்றும் \(\triangle G\) நேர் குறியீட்டைப்பெற்றுள்ளன 

    (d)

    \(\triangle G\) நேர்குறியீடுடையது \(\triangle H\) எதிர்குறியீடுடையது 

  28. 600K வெப்பநிலையில் நிகழும் பின்வரும் ஒருபடித்தான வாயு சமநிலை வினையில் \({ K }_{ c }\) - யின் அலகு

    \(4N{ H }_{{ 3 }_{(g)}}+\quad 5{ O }_{{ 2 }_{(g)}}\rightleftharpoons 4NO_{(g)} + 6{ H }_{ 2 }O_{(g)}\)

    (a)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ -1 }\)

    (b)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) \)

    (c)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ 10 }\)

    (d)

    \(\left( mol{ dm }^{ -3 } \right) ^{ -9 }\)

  29. ஒரு மீள்வினையில் தொடக்க நிலையில் வினைவேக மாற்றியைச் சேர்ப்பதக்கான காரணம் ?

    (a)

    தொடக்க நிலையில் அதிக அளவு வினைப்படு பொருட்கள் உருவாவதற்கு 

    (b)

     சமநிலை அடைவதற்கான நேரத்தைச் குறைப்பதற்கு 

    (c)

    சமநிலையில் விளைபொருள்களின் செறிவை அதிகரிக்க 

    (d)

    முன்னோக்கு வினைக்கு சாதகமாக இருக்க 

  30. \(PCl_5 \rightleftharpoons PCl_3+Cl_2\) என்ற சமநிலையில் Kன் மதிப்பு 0.05 atm எனில் PCl5 பாதியாகக் குறைவதற்குத் தேவையான அழுத்தம்

    (a)

    0.1

    (b)

    0.15

    (c)

    0.05

    (d)

    0.2

  31. வினைவேகச் சமன்பாட்டில் உள்ள செறிவுகளின் அடுக்குகளின் கூடுதல் 

    (a)

    மூலக்கூறு எண்

    (b)

    வினைவகை 

    (c)

    வினைவேகம் 

    (d)

    வினைவேக மாறிலி 

  32. ஒரு வினையின் வினைவகை கீழ்க்கண்டவற்றில் எதுவாக இருக்க இயலாது?

    (a)

    0

    (b)

    10

    (c)

    3

    (d)

    0.5

  33. aA \(\rightarrow \) bB என்ற வினையில் வினைபடுபொருளின் செறிவை இருமடங்காக்கும் பொழுது வினைவேகம் நான்கு மடங்கு அதிகரிக்கிறது எனில் வினைக்கான வேகவிதி,

    (a)

    வேகம்= \(k{ [A] }^{ 2 }\)

    (b)

    வேகம்= \(k{ [A] }^{ 1/2 }\)

    (c)

    வேகம்=\(k{ [A] }^{ 4 }\)

    (d)

    வேகம்=\(k{ [A] }\)

  34. வேதிப் பரப்புக் கவர்தலில் எது தவறானது ?

    (a)

    மீளாத் தன்மையுடையது 

    (b)

    இதற்கு கிளர்வுறு ஆற்றல் தேவைப்படுகிறது  

    (c)

    பரப்புக்  கவரும் பொருளின் மீது பல அடுக்குகளை தோற்றுவிக்கிறது

    (d)

    பரப்புச் சேர்மங்கள் உருவாகின்றன 

  35. தோல் பதனிடுதலில் பயன்படும் சேர்மம்

    (a)

     மக்னீசியா பால்

    (b)

     கூழ்ம ஆன்ட்டி மனி 

    (c)

    குரோமியம் உப்புகள்

    (d)

    பெர்ரிக் குளோரைடு

  36. கீழ்க்கண்டவற்றில்  எது குடி நீரை  தூய்மையாக்க  பயன்படுகிறது 

    (a)

    சில்வர் குளோரைடு

    (b)

    ஜெலாட்டின்

    (c)

    பொட்டாஸ்  படிகாரம்

    (d)

    பெர்ரிக் ஹைட்ரக்ஸைடு

  37. மின்னோட்டத்தை செலுத்துவதால் வேதிமாற்றம் நிகழும் செயல் ......................

    (a)

    நடுநிலையாக்கல்

    (b)

    நீராற்பகுத்தல்

    (c)

    மின்னாற்பகுத்தல்

    (d)

    அயனியாக்கல்

  38. அம்மோனியம்   ஹைட்ராக்ஸைடு   ஒரு 

    (a)

    வலிமை  மிகு  அமிலம்

    (b)

    வலிமை  குறைந்த  அமிலம் 

    (c)

    வலிமை   மிகு  காரம் 

    (d)

    வலிமை  குறைந்த  காரம்

  39. கீழ்க்கண்டவற்றுள் எது அமிலக்கரைசலை குறிக்கிறது 

    (a)

    [H3O+]=10-10 mol dm-3

    (b)

    [H3O+]=1\(\times\)10-7 mol dm-3

    (c)

    [OH-]=1\(\times\)10-5 mol dm-3

    (d)

    [OH-]=1\(\times\)10-8 mol dm-3

  40. சமநிலை மாறிலிக்கும் , மின்கலத்தின் திட்ட emf க்கும் உள்ளத் தொடர்பு

    (a)

    \(E^o = 0.0591 \log K\)

    (b)

    \(0.0591 E^o = \log K\)

    (c)

    \(nE^o = 0.0951 \log K\)

    (d)

    \( n E^o = 0.0591 \log K\)

  41. எலக்ட்ரான்களை வெளிச் சுற்றுலிருந்து எடுத்துக் கொள்கின்ற மின்வாய் எது?

    (a)

    நேர்மின்வாய் 

    (b)

    எதிர்மின்வாய்

    (c)

    மின்பகுளி

    (d)

    உப்புப்பாலம் 

  42. திட்ட ஹைட்ரஜன் மின்வாயின் மின் அழுத்தத்தின் மதிப்பு  என்ன ?

    (a)

    1V

    (b)

    1.2V

    (c)

    0V

    (d)

    0.1V

  43. சீர்மைத் தன்மையில்லா  கார்பனைக் கொண்ட சேர்மம் எது?

    (a)

    2-குளோரா பியூட்டேன்

    (b)

    2-புரோமோ -3-பியூட்டேன் 

    (c)

    2-ஹைட்ராக்ஸி   புரொப்பனால்

    (d)

    ஐசோபியூட்டிரிக் அமிலம் 

  44. இனன்சியோமெர்கள் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடு .

    (a)

    புறவெளி மாற்றியங்கள் 

    (b)

    ஒரே குறியீட்டையும் ஒளிச்சுழற்சி அளவில் மாறுபடும் கொண்டவை 

    (c)

    ஆடிபிம்பத்தின் மேற்பொருந்தாதவை 

    (d)

    வெவ்வேறு புறவெளி அமைப்பைக் கொண்டவை  

  45. கைரல் தன்மை அல்லாத மூலக்கூறு எது?

    (a)

    \({ CH }_{ 3 }CHOHCOOH\)

    (b)

    \(RCH\quad { NH }_{ 2 }COOH\)

    (c)

    \({ CH }_{ 3 }CH\quad DOH\)

    (d)

    மீசோடார்டாரிக் அமிலம்

  46. கிளிசெராலில்  காணப்படுவது 

    (a)

    ஓர்  ஓரிணைய  ஆல்கஹால் தொகுதி,ஓர்  ஈரிணைய  ஆல்கஹால் தொகுதி மற்றும் ஒரு   மூவிணைய  ஆல்கஹால் தொகுதி 

    (b)

    ஓர்  ஓரிணைய  ஆல்கஹால் தொகுதி  மற்றும்  இரண்டு   ஈரிணைய  ஆல்கஹால் தொகுதிகள் 

    (c)

     இரு  ஓரிணைய  ஆல்கஹால் தொகுதி மற்றும் ஓர்   ஈரிணைய  ஆல்கஹால் தொகுதி

    (d)

    ஓர்  ஈரிணைய  ஆல்கஹால் தொகுதி மற்றும் இரு   மூவிணைய  ஆல்கஹால் தொகுதி 

  47. தவறான கருத்தை தெரிந்தெடு.

     

     

    (a)

    ஈரிணைய ஆல்கஹாலை 573 K வெப்பநிலையில் காப்பருடன் வெப்பப்படுத்தும் போது கீட்டோன் கிடைக்கிறது .

    (b)

    விக்டர் மேயர் சோதனையில் ஐசோபியூட்டைல் ஆல்கஹால் சிவப்பு நிறைத்தைக் கொடுக்கிறது .

    (c)

    ஈத்தைல் ஆல்கஹாலை விட மீத்தைல் ஆல்கஹால் நச்சுத்தன்மை உடையது .

    (d)

    ஆல்கஹாலுள்ள பானங்களில் மீத்தைல் ஆல்கஹால் பயன்படுகிறது .

  48. கிளிசராலை பிஸ்மத்நைட்ரேட்டுடன் ஆக்சிஜனேற்றம் செய்யும்போது கிடைப்பது

    (a)

    கிளிசரிக் அமிலம் 

    (b)

    கிளிசரால் டிஹைடு

    (c)

    மீசாக்சாலிக் அமிலம்

    (d)

    ஆக்சாலிக் அமிலம்

  49. கீழ்க்கண்டவற்றுள் ரிசார்சினாலைக் குறிப்பது  எது?

    (a)

    1-2-டை  ஹைட்ராக்ஸீ பென்சின்

    (b)

    1,3-டை   ஹைட்ராக்ஸீ பென்சின்

    (c)

    1,4-டைஹைட்ராக்ஸீ பென்சின்

    (d)

    2, 4,6-டைஹைட்ராக்ஸீ பென்சின்

  50. டெர்ஷுயரி பியூட்டைல் ஆல்கஹாலின்  IUPAC பெயர் யாது?

    (a)

    2-பியூட்டனால்

    (b)

    2-மெத்தில் -1-புரப்பனால்

    (c)

    1-  பியூட்டனால்
       

    (d)

    2-மெத்தில் -2- புரப்பனால்

  51. ஆல்காக்சைடை ,ஆல்கைல் ஹாலைடுடன் வினைப்படுத்தி ஈதரைப்  பெறலாம். இதுவே ...........

    (a)

    ஹாப்மேன் வினை

    (b)

    வில்லியம்சன் தொகுத்தல்

    (c)

    உட்ஸ் வினை 

    (d)

    கோல்பின் வினை 

  52. பின்வருவனவற்றுள் எது அடர் H2SO4உடன் 413 K க்கு  வெப்பப்படுத்தும் போது ஈதரை தருகிறது?

    (a)

    கரிம அமிலம்

    (b)

     ஆல்டிஹைடு

    (c)

    ஆல்கஹால்

    (d)

      கீட்டோன்

  53. எது சாத்தியமில்லை?

    (a)

    \({ C }_{ 2 }H_{ 5 }-O-CH_{ 3 }+small\quad amountHI\rightarrow HI+{ C }_{ 2 }H_{ 5 }OH+CH_{ 3 }I\)

    (b)

    \({ C }_{ 6 }H_{ 5 }I+CH_{ 3 }ONa\rightarrow { C }_{ 6 }H_{ 5 }O{ C }H_{ 3 }+NaI\)

    (c)

    \(({ C }_{ 2 }H_{ 5 })_{ 2 }O+H_{ 2 }O\overset { turquiseH_{ 2 }SO_{ 4 } }{ \rightarrow } 2{ C }_{ 2 }H_{ 5 }OH\)

    (d)

    \({ C }_{ 2 }H_{ 5 }O{ C }_{ 2 }H_{ 5 }+PCI_{ 5 }\rightarrow 2{ C }_{ 2 }H_{ 5 }CI+POCI_{ 3 }\)

  54. பின்வருவனவற்றுள் எது அயோடோபார்ம்  சோதனைக்கு  உட்படுவதில்லை ?

    (a)

    அசிட்டோபீனோன் 

    (b)

    பென்சோபீனோன்

    (c)

    \({ CH }_{ 3 }-CHOH\\ \quad \quad \quad \quad |\\ \quad \quad \quad \quad { CH }_{ 3 }\)

    (d)

    \(CH_3-CH-CH_2CH_2-CH_3\\ \quad \quad \quad \quad |\\ \quad \quad \quad \quad OH \)

  55. ஓரே வினையில் சுய ஆக்ஸிஜன் ஓடுக்கமும் பெறக்கூடிய வேதிப்பொருள்

    (a)

    பென்சைல் ஆல்ஹாகல் 

    (b)

    பார்மால்டிகைடு

    (c)

    அசிட்டோன்

    (d)

    அசிட்டிக் அமிலம்  

  56. CH3COCH3+CHCL\(\xrightarrow { KOH}\)குளோரட்டோன் என்ற வினையில் பங்கு பெரும் கருகவர் பொருள்

    (a)

    CCl3

    (b)

    OH-

    (c)

    \(\bar { C } { H }_{ 2 }COC{ H }_{ 3 }\)

    (d)

    \(\overset { + }{ C } OC{ H }_{ 3 }\)

  57. பிலிங் கரைசல் என்பது யாது ?

    (a)

    FeSO4+H2O2

    (b)

    CuSO4+ சோடியம் பொட்டாசியம் டார்ட்ரேட்

    (c)

    NH4OH+AgNO3

    (d)

    அமிலம் கலந்த KMnO4

  58. பென்சீனை பென்சோபீனொனாக மாற்ற பயன்படும் வினை காரணி எது?

    (a)

    PCl5

    (b)

    COCl2

    (c)

    AlCl3

    (d)

    FeCl3

  59. கீழ்க்கண்டவற்றுள் வலிமை மிக்க அமிலம்

    (a)

    \(CIC{ H }_{ 2 }COOH\)

    (b)

    \(C{ l }_{ 3 }CCOOH\)

    (c)

    \(C{ H }_{ 3 }COOH\)

    (d)

    \(C{ l }_{ 2 }CHCOOH\)

  60. கோல்ப் மின்னாற்பகுப்பு வினையில் சோடியம் பார்மேட்டை உட்படுத்தும் போது கிடைக்கும் விளை பொருள்/கள்

    (a)

    CO மட்டும்

    (b)

    COமட்டும் 

    (c)

    H+ CO

    (d)

    N2+CO2+Na

  61. கிரிக்னார்டு வினைப்பொருளை கீழ்கண்ட எந்த வேதிப்பொருளுடன் வினைப்படுத்துவதால் கார்பாக்சிலிக் அமிலம் கிடைக்கிறது 

    (a)

    CO

    (b)

    CO2

    (c)

    HCOOH

    (d)

    COCl2

  62. \({ C }_{ 6 }{ H }_{ 5 }{ CH }_{ 2 }OH\xleftarrow { Y } { C }_{ 6 }{ H }_{ 5 }COOH\xrightarrow [ \triangle ]{ X } { C }_{ 6 }{ H }_{ 6 }\).X மற்றும் Y ஆகியன முறையே 

    (a)

    சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஹைட்ரோக்ஸைடு 

    (b)

    லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு மற்றும் சோடியம் பைகார்பனேட்

    (c)

    சோடாச் சுண்ணாம்பு மற்றும் லித்தியம் அலுமினியம் ஹைட்ரைடு

    (d)

    சோடியம் ஹைட்ரோக்ஸைடு மற்றும் Na/ ஆல்கஹால்  

  63. சர்க்கரை கழிவுப் பாகிலிருந்து லாக்டிக் அமிலம் எந்த நுண்ணுயிரி மூலம் தயாரிக்கப்படுகிறது ?

    (a)

    பாக்ட்டீரிய 

    (b)

    BAL 

    (c)

    என்சைம் 

    (d)

    ஈஸ்ட் 

  64. புரோமோ ஈத்தேன் வெள்ளி நைட்ரைட்டுடன் வினைபுரிந்து கொடுப்பது 

    (a)

    \(C_{ 2 }H_{ 5 }NO_{ 2 }\)

    (b)

    \(C_{ 2 }H_{ 5 }-O-NO\)

    (c)

    \(C_{ 2 }H_{ 5 }Ag+NaBr\)

    (d)

    \(C_{ 2 }H_{ 5 }NC\)

  65. C2H5NO2\(\xrightarrow [ ]{ Sn/HC1 }\)விளைபொருள். விளைபொருள் என்பது

    (a)

    CH3CH2NO

    (b)

    CH3CH2NHOH

    (c)

    CH3CH2NH2

    (d)

    CH3CH2-N=N-CH2CH3

  66. நைட்ரோலிக் அமிலம் எதனுடன் சிவப்பு நிறத்தை தருகிறது ?

    (a)

    நீர்த்த HCl

    (b)

    நீர்த்த NaOH

    (c)

    HONO 

    (d)

    நீர்த்த NH4Cl

  67. C6H5N2Cl+C6H6\(\xrightarrow [ ]{ { NaOH } } \) C6H5C6H5+N2+HCl.இவ்வினை

    (a)

    காம்பெர்க் வினை

    (b)

    சான்ட்மேயர் வினை

    (c)

    டையசோ ஆக்கல் வினை

    (d)

    காட்டர் வினை

  68. சல்பா மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் நைட்ரஜன் சேர்மம்

    (a)

    மெத்திலமின்

    (b)

     நைட்ரோமீத்தேன்

    (c)

    அமினோ பென்சீன்  

    (d)

    நைட்ரோ பென்சீன்

  69. எதில் நெடிய சங்கிலி எஸ்டர் உள்ளது ?

    (a)

    மெழுகு

    (b)

    சமையல் எண்ணெய்

    (c)

    டர்பென்டைன் எண்ணெய்

    (d)

    செல்லுலோஸ் 

  70. குளுக்கோஸ்  \(\xrightarrow { HI/P } \)

    (a)

    வினை இல்லை

    (b)

    n-ஹெக்சன்

    (c)

    வளையஹெக்சன்

    (d)

    ஸ்டார்ச்

  71. குளுக்கோஸ் அல்லது  குளுக்கோஸின்  அமிலம்  நைட்ரிக்  அமிலத்தால் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து  தருவது

    (a)

    சாக்கரிக் அமிலம்

    (b)

    CO2  மற்றும்  நீர்

    (c)

    அசிடிக் அமிலம் மற்றும் பார்மிக் அமிலம்

    (d)

    டார்டாரிக்  அமிலம்

  72. .................பிராணிகள் மற்றும் தாவரங்களின் மேற்பரப்பை பாதுகாக்கின்றன.

    (a)

    கார்போஹைட்ரேட்டுகள் 

    (b)

    விட்டமின்கள் 

    (c)

    உட்கரு அமிலங்கள்

    (d)

    மெழுகுகள் 

  73. டயசோனியம் உப்பு இணைப்பு வினையில் எதனுடன் ஈடுபடுகிறது ?

    (a)

    ஆல்கஹால் 

    (b)

    அரோமேடிக் அமின் 

    (c)

    எல்லா அமிலங்களும் 

    (d)

     அமின், பீனால்

  74. பின்வருவனவற்றை கவனி:
    (i) வைரஸ் 
    (ii) பாக்டீரிய 
    (iii) பூஞ்சைகள் 
    (iv) ஆக்டினோமைசிட்ஸ்
    இவற்றுள்,நுண்ணுயிர் எதிரிகளின் முக்கிய மூலதாரம் அல்லாதது எது?

    (a)

    I மட்டும்

    (b)

    II மட்டும்

    (c)

    III மட்டும்

    (d)

    IV மட்டும்

  75. பின்வருவனவற்றுள் எது நிறம் உறிஞ்சு அல்ல?

    (a)

    -NO2

    (b)

    >C=O

    (c)

    -N=N-

    (d)

    -CH2-CH2​​​​​​​-

*****************************************

12th Standard வேதியியல் free Online practice tests

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வேதியியல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Chemistry Public Exam March 2019 Important One Marks Test )

Write your Comment