p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  2. AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.

  3. பின்வருவனவற்றிற்கு ஒரு உதாரணம் தருக.
    (அ) ஐகோசோஜன் 
    (ஆ) டெட்ராஜன் 
    (இ) நிக்டோஜன்
    (ஈ) சால்கோஜன் 

  4. p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  5. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க.
    அ. B (OH)3 + NH3 \(\longrightarrow\)
    ஆ. Na2B4O+ H2SO4H2O\(\longrightarrow\)
    இ. B2H+ 2NaOH + 2H2O\(\longrightarrow\)
    ஈ. B2H+ CH3OH\(\longrightarrow\)
    உ. BF+ 9 H2O\(\longrightarrow\)
    ஊ. HCOOH + H2SO4\(\longrightarrow\)
    எ. SiCl4 + NH3\(\longrightarrow\)
    ஏ. SiCl4 + C2H5OH\(\longrightarrow\)
    ஐ. B + NaOH\(\longrightarrow\)
    ஒ. H2B4O7 

  6. போரானின் பயன்கள் யாது?

  7. போராக்ஸின் நீர்க்கரைசல் காரத்தன்மை உடையது. ஏன்?

  8. போராக்ஸின் மீது வெப்பத்தின் விளைவினை எழுது. 

  9. போரிக் அமிலத்தின் மீது வெப்பத்தின் விளைவு யாது?

  10. போரிக் அமிலத்தின் அமைப்பினை விளக்கு.

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் Unit 2 p-தொகுதி தனிமங்கள் - I மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Chemistry Unit 2 P - Block Elements - I Three Marks Questions )

Write your Comment