பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  3. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடிக்கவும்.

    (a)

    TIFF

    (b)

    BMP

    (c)

    RTF

    (d)

    JPEG

  4. இணையத்தின் மூலம் நிகழ்நேர நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்புவதை ______ என்கிறோம்.

    (a)

    வலை ஒளிப்பரப்பு

    (b)

    வலை தொகுப்பாளர்

    (c)

    தரவு கையாளுதல்

    (d)

    இவற்றில் ஏதும் இல்லை

  5. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  6. 3 x 2 = 6
  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்

  8. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக

  9. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  10. 3 x 3 = 9
  11. பல்லூடக கூறுகளை சுருக்கமாக விவரி

  12. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

  13. பல்லூடக கோப்பில் உள்ள வெவ்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்.

  14. 2 x 5 = 10
  15. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  16. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் Book Back Questions ( 12th Standard Computer Apllications - Multimedia and Desktop Publishing Book Back Questions )

Write your Comment