அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    4 x 1 = 4
  1. பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும் கருவி ______.

    (a)

    Line

    (b)

    Ellipse

    (c)

    Rectangle

    (d)

    Text

  2. Place கட்டளை _______ பட்டியில் இடம்பெற்றிருக்கும்.

    (a)

    File

    (b)

    Edit

    (c)

    Layout

    (d)

    Window

  3. எழுத்து வடிவூட்டல் கீழ்க்கண்டவற்றில் எந்த பண்புகளைப் பெற்றிருக்கும்?

    (a)

    Bold

    (b)

    Italic

    (c)

    Underline

    (d)

    All of these

  4. PageMaker இல் ஆவணத்தை அச்சிடப் பயன்படும் விசைப்பலகை குறுக்கு வழி _______.

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+P

    (c)

    Ctrl+C

    (d)

    Ctrl+V

  5. 4 x 1 = 4
  6. அடோ ப் பேஜ்மேக்கர் என்பது _______ மென்பொருளாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பக்க வடிவமைப்பு 

  7. ______ பட்டை பேஜ்மேக்கர் ஆவணத்தின் மேல்பகுதியில் இருக்கும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தலைப்பு 

  8. _________ கருவி வட்டம் வரைவதற்குப் பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எலிப்ஸ் 

  9. ______ பட்டியைக் கிளிக் செய்து Insert Pages விருப்பத்தைப் பெறலாம்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    Layout 

  10. 3 x 2 = 6
  11. Adobe PageMaker, QuarkXPress, Adoble InDesign, Audacity

  12. File, Edit, Layout, Type, Zip

  13. Bold, Italic, Portrait, Underline.

  14. 7 x 2 = 14
  15. Desktop publishing என்றால் என்ன?

  16. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  17. ஒட்டுப்பலகை என்றால் என்ன?

  18. எலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.

  19. உரைத்தொகுதி என்றால் என்ன?

  20. தொடர்புள்ள உரை என்றால் என்ன?

  21. பேஜ்மேக்கரில் புதிய பக்கங்களை எவ்வாறு செருகலாம்?

  22. 4 x 3 = 12
  23. பேஜ்மேக்கர் என்றால் என்ன? அதன் பயன்களை கூறு

  24. பேஜ்மேக்கரில் உள்ள ஏதேனும் மூன்று கருவிகளின் குறும்படங்களையும், அதன் பயன்களையும் கூறு.

  25. மாஸ்டர் பக்கத்தின் பயன் என்ன?

  26. Ms-Word போன்ற மென்பொருள்களின் தயாரிக்கப்பட்ட உரைகளை பேஜ்மேக்கர் ஆவணத்தில் எவ்வாறு செருக முடியும்?

  27. 2 x 5 = 10
  28. பேஜ்மேக்கர் கருவிப்பெட்டியிலுள்ள கருவிகளைப் பற்றி விவரி.

  29. உரைத்தொகுதியிலுள்ள உரையை சட்டத்திற்கு எவ்வாறு மாற்றுவாய்?

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - அடோப் பேஜ்மேக்கர் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Applications - An Introduction to Adobe Pagemaker Model Question Paper )

Write your Comment