பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. _________ என்பது ஒன்றிற்கு மேற்பட்ட ஊடக வகையான உரை, தரைகலை, ஒளிக்காட்சி, அசைவூட்டல் மற்றும் ஒலி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு வகைப் பயன்பாட்டைக் குறிக்கும்.

    (a)

    நிறைவேற்றப்படும் கோப்பு

    (b)

    கணினி பதிப்பகம்

    (c)

    பல்லூடகம்

    (d)

    மீவுரை

  2. விரிவாக்கம் JPEG

    (a)

    Joint Photo exports gross

    (b)

    Joint Photographic experts group

    (c)

    Joint processor experts group

    (d)

    Joint Photographic expression group

  3. _______ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  4. GIF பயன்படுத்தும் வண்ண தேடல் அட்டவணை _______.

    (a)

    8 பிட்

    (b)

    13 பிட்

    (c)

    8 MB

    (d)

    13 MB

  5. RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _______.

    (a)

    TCS

    (b)

    Micorsoft

    (c)

    Apple

    (d)

    IBM

  6. 9 x 2 = 18
  7. வரையறு – பல்லூடகம் மற்றும் அதன் சிறப்பம்சம்

  8. பல்லூடகத்தில் உரை (Text) கூறினை வகைப்படுத்துக

  9. வரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்

  10. ஒளிக்காட்சி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.

  11. வரையறு – பல்லூடக உருவாக்கம்.

  12. பல்லூடக உருவாக்க குழு உறுப்பினர்களை பட்டியலிடுக.

  13. Plain Text என்றால் என்ன?

  14. GIF பற்றி குறிப்பு வரைக.

  15. தானியங்கு சேவை வழங்கி (kisok) என்றால் என்ன?

  16. 4 x 3 = 12
  17. அசைவூட்டலின் சிறப்பம்சங்கள் மற்றும் தொழில் நுட்பங்களை விவரிக்கவும்

  18. பல்லூடக உருவாக்க குழுவின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விரிவாக எழுதவும்.

  19. MPEG பற்றி குறிப்பு வரைக.

  20. MIDI படிவம்-குறிப்பு வரைக.

  21. 3 x 5 = 15
  22. பல்லூடக செயல்கள் பற்றி விரிவாக விளக்கவும்

  23. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

  24. பல்லூடக கோப்பில் உள்ள பல்வேறு கோப்பு வடிவங்களை விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Applications - Multimedia and Desktop Publishing Model Question Paper )

Write your Comment