PHP நிபந்தனை கூற்றுகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  2. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  3. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  4. 4 x 2 = 8
  5. நிபந்தனை கூற்றை வரையறு.

  6. நிபந்தனை கூற்றுகளை பட்டியலிடு

  7. PHP ல் if….elseif…..else கூற்றினை வரையறு.

  8. if and if else கூற்றை வேறுபடுத்துக

  9. 3 x 3 = 9
  10. if elseif else கூற்றின் பயன்களை எழுதுக

  11. Switch மற்றும் if else கூற்றினை வேறுபடுத்துக

  12. if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக

  13. 2 x 5 = 10
  14. PHP ல் நிபந்தனை கூற்றின் செயல்பாடுகளை விவரி.

  15. if else கூற்றினை விவரி

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - PHP நிபந்தனை கூற்றுகள் Book Back Questions ( 12th Standard Computer Applications - PHP Conditional Statements Book Back Questions )

Write your Comment