PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

    (a)

    செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}

    (b)

    தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (c)

    செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (d)

    செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

  2. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு _______ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  3. அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    $my_array {4}

    (b)

    $my_array [4]

    (c)

    $my_array| 4 |

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  4. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

  5. 5 x 2 = 10
  6. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  7. முன் வரையறுக்கப்பக்கப்பட்ட செயற்கூறுகள் ஏதேனும் இரண்டை கூறு.

  8. PHP-ல் அணிகளின் பயன்களை பட்டியலிடுக.

  9. PHP-ல் அணிகளின் வகைகளைப்  பட்டியலிடுக.

  10. PHP-ல் அணியின் கட்டளை அமைப்பை எழுதுக.

  11. 2 x 3 = 6
  12. அளபுருக்களை கொண்ட செயற்கூறுகளின் பயன்களை எழுதுக.

  13. தொடர்புருத்த அணிகள் மற்றும் பல பரிமாண அணிகளை வேறுபடுத்துக

  14. 2 x 5 = 10
  15. PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  16. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் Book Back Questions ( 12th Standard Computer Applications - PHP Function and Array Book Back Questions )

Write your Comment