PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. PHP-ல் செயற்கூறை வரையறுக்க பின்வருவனவற்றுள் எது சரியான வழி?

    (a)

    செயற்கூறு {செயற்கூறின் உடற்பகுதி}

    (b)

    தரவு வகை செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (c)

    செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

    (d)

    செயற்கூறு செயற்கூறு பெயர் (செயலுருபுகள்) {செயற்கூறின் உடற்பகுதி}

  2. PHP-ல் – (இரட்டை அடிக்கோடு) தொடங்கும் செயற்கூறினை _________ என அறியப்படுகிறது?

    (a)

    மாய செயற்கூறு (Magic Function)

    (b)

    உள்ளிணைந்த செயற்கூறு (Inbuilt Function)

    (c)

    கொடா நிலை செயற்கூறு (Default Function)

    (d)

    பயனர் வரையருத்த செயற்கூறு (User Defind Function)

  3. PHP-ல் சுடு எண் கொண்ட அணியின் எண் மதிப்பு __________ ல் இருந்து தொடங்குகிறது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    -1

  4. கீழ்கண்டவற்றுள் எது அணியை உருவாக்குவதற்கான சிறந்த வழி ஆகும்.
    i. State[0] = “Tamilnadu”;
    ii. \($\)state[ ] = array(“Tamilnadu”);
    iii. \($\)state[0] = “Tamilnadu”;
    iv. \($\)state = array(“Tamilnadu”);

    (a)

    (iii) and (iv)

    (b)

    (ii) and (iii)

    (c)

    Only (i)

    (d)

    (ii), (iii) and (iv)

  5. பின்வரும் PHP குறியீட்டிற்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a=array(“A”,”Cat”,”Dog”,”A”,”Dog”);
    \($\)b=array(“A”,”A”,”Cat”,”A”,”Tiger”);
    \($\)c=array_combine(\($\)a,\($\)b);
    print_r(array_count_values(\($\)c));
    ? >

    (a)

    Array ( [A]  5 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 2 [Tiger] ⇒1)

    (b)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 2 [Dog] ⇒ 1 [Tiger] ⇒ 1 )

    (c)

    Array ( [A] ⇒ 6 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 2 [Tiger] ⇒ 1 )

    (d)

    Array ( [A] ⇒ 2 [Cat] ⇒ 1 [Dog] ⇒ 4 [Tiger] ⇒ 1 )

  6. அணியில் வெற்று அல்லாத உறுப்புகளை கண்டறிய நாம் பயன்படுத்துவது

    (a)

    is_array ( ) function

    (b)

    sizeof ( ) function

    (c)

    array_count ( ) function

    (d)

    count ( ) function

  7. அணியின் சுட்டெண்கள் சரங்ககளாகவோ (அ) எண்களாகவோ இருக்கும். அவை இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    $my_array {4}

    (b)

    $my_array [4]

    (c)

    $my_array| 4 |

    (d)

    மேற்கண்ட எதுவும் இல்லை

  8. PHP-ல் அணிகள் __________எனவும் அழைக்கப்படுகின்றன.

    (a)

    நெறிய அணிகள் (Vector arrays)

    (b)

    பெர்ல் அணி (Perl arrays)

    (c)

    Hashes

    (d)

    இவை அனைத்தும்

  9. தொடர் புருத்த அணிகளோடு ஒப்பிடும் போது நெறிய அணிகள் மிகவும் _________

    (a)

    வேகமானது

    (b)

    மெதுவானது

    (c)

    நிலையானது

    (d)

    இவை ஏதுமில்லை

  10. அணியில் உறுப்புகளின் எண்ணிக்கையை கணக்கிட எந்த செயற்கூறு பயன்படுகிறது.

    (a)

    count

    (b)

    Sizeof

    (c)

    Array_Count

    (d)

    Count_array

  11. 6 x 2 = 12
  12. PHP-ன் செயற்கூறு வரையறுக்கவும்

  13. பயனர் வரையறுத்த செயற்கூறுகளை வரையறுக்கவும்.

  14. PHP-ல் செயற்கூறு கட்டளை அமைப்பை எழுதுக.

  15. PHP-ல் அணிகளின் பயன்கள் என்ன?

  16. தொடர்புருத்த அணிகளை வரையறு.

  17. PHP-ல் அணியின் கட்டளை அமைப்பை எழுதுக.

  18. 6 x 3 = 18
  19. அமைப்பு வரையறுத்த செயற்கூறுகளின் சிறப்பம்சங்களை எழுதுக.

  20. அணிகளை பற்றி சிறு குறிப்பு வரைக

  21. தொடர்புருத்த அணிகள் மற்றும் பல பரிமாண அணிகளை வேறுபடுத்துக

  22. PHP உள்ள செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  23. பல பரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

  24. அணி மற்றும் அதன் வகைகளை விவரி.

  25. 2 x 5 = 10
  26. PHP-ல் செயற்கூறின் கருத்துருக்களை விவரி.

  27. பலபரிமாண அணி பற்றி விரிவாக எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Computer Applications - PHP Function and Array Model Question Paper )

Write your Comment