Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. தரவினத் தொகுதியின் தொடர்பில்லாத ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    List

    (b)

    Tuple

    (c)

    Dictionary

    (d)

    Loop

  2. If List  =[10,20,30,40,50] எனில் List[2] = 35 ன் விடை ______.

    (a)

    [35,10,20,30,40,50]

    (b)

    [10,20,30,40,50,35]

    (c)

    [10,20,35,40,50]

    (d)

    [10,35,30,40,50]

  3. பின்வரும் எந்த பைத்தான் செயற்கூறு ஏற்கனவே உள்ள List - ல் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்புகளை சேர்க்கப் பயன்படுகிறது?

    (a)

    append( )

    (b)

    append_more( )

    (c)

    extend( )

    (d)

    more( )

  4. பைத்தானில் type( ) செயற்கூறின் பயன் என்ன?

    (a)

    Truple உருவாக்க

    (b)

    Truple உள்ள உறுப்பிகளின் வகையைக் கண்டறிய

    (c)

    பைத்தான் பொருளின் தரவினத்தை கண்டறிய

    (d)

    பட்டியலை உருவாக்க

  5. பைத்தான், Dictionary - ல் திறவுகோல்கள் எதனால் குறிப்பிடப்படுகின்றன.

    (a)

    =

    (b)

    ;

    (c)

    +

    (d)

    \(:\)

  6. 3 x 2 = 6
  7. பைத்தானில் List என்றால் என்ன?

  8. பின்வரும் பைத்தான் குறிமுறையில் x ன் மதிப்பு என்ன?
    List1 = [2,4,6[1,3,5]]
    x = len(List1)

  9. பைத்தானில் set என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. Sort( ) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

  12. del மற்றும் clear( ) செயற்கூறுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  13. List மற்றும் Dictionary இடையேயான வேறுபாடுகள் யாவை?

  14. 2 x 5 = 10
  15. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  16. பின்னலான Tuple என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி அறிவியல் Chapter 9 Lists, Tuples, Sets மற்றும் Dictionary தொகுப்பு தரவினங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Science Chapter 9 Lists, Tuples, Sets and Dictionary Model Question Paper )

Write your Comment