12th Public Exam March 2019 Important 5 Marks Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 230
    46 x 5 = 230
  1. ஓர் ஆவணத்தில் தேவைப்படும் உரைப் பகுதியை எவ்வாறு தேர்வு செய்யலாம் ?

  2. உரையிலுள்ள ஒரு சொல்லுக்குப்  பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை ?

  3. ஆவணத்தில் பல பகுதிகளுக்கு செல்ல விசைபலகையில் உள்ள அசைவுப் பொத்தான்களை எழுதுக .

  4. முதன் முறையாக ஒரு ஆவணத்தை சேமிப்பதற்கான வழிமுறைகள் யாவை ?

  5. உரையை உள்தள்ளல் என்றால் என்ன ?

  6. புல்லட் குறியிடப்பட்ட, மற்றும் எண் வரிசையிடப்பட்ட பட்டிலை எவ்வாறு உருவாக்கலாம்?

  7. ஸ்டார் ஆஃபிஸ் ரைட்டரில் உள்ள வடிவூட்டல் விருப்பங்கள் யாவை ?எழுத்துவகை ,எழுத்து அளவு, மற்றும் எழுத்தின் வண்ணத்தை எவ்வாறு மாற்றுவாய் ?

  8. ஸ்டார் ஆபிஸ் உதவிகளை பற்றி விளக்குக.

  9. ஓர் ஆவணம் முழுமையாகத் தட்டச்சு செய்யப்பட்ட பின் அதில் எவ்வாறு எழுத்துப் பிழையை கண்டு பிடிக்கலாம்?

  10. ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டரின் தானியங்கு சரி செய்யும் பட்டியலில் ஒரு சொல்லை எவ்வாறு சேர்க்கலாம்?  (அல்லது ) தானியங்கு சரி செய்யும் பட்டியலில் சொல்லை சேர்ப்பதற்கான  வழிமுறைகளைக் கூறுக.   

  11. அட்டவணை வடிவூட்டல் கருவிப்பட்டையில் உள்ள பணிக்குறிகளை விளக்குக.

  12. பக்கங்களின் ஓரங்கள் மாற்றுவதற்கு ரூலர் எவ்வாறு உதவுகிறது  ?

  13. ஓரத்தின் அளவை மாற்றுவதற்கான முறைகளை விளக்குக .

  14. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பை உருவாக்கி அதில் உரையை செருகும் முறையை விளக்குக . 

  15. எண்களைக் கொண்டு கணக்கிடும் திறனாற்றலைத் தவிர அட்டவணைச் செயலியில் உள்ள பிற வசதிகளை வரிசைபடுத்தி விளக்குக.

  16. அட்டவணைச் செயலியைக் கொண்டு ஓர் எண் வரிசையை எப்படி உருவாக்குவாய் ? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  17. சார்புகள் என்றால் என்ன? அவற்றை அட்டவணைத் தாளில் எப்படி பயன்படுத்துவாய் ? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  18. அட்டவணைச் செயலியால் விளையும் நன்மைகள் கூறுக.

  19. அட்டவணைத்தாளில் இருந்து நுண்ணறைகள் வரிசைகள், நெடுவரிசை,போன்றவற்றை எவ்வாறு நீக்குவாய்?

  20. பொருளைச்சேர்த்தல் கருவிப்படையில் உள்ள பணிக்குறிகளின் பயன்பாடுகளை விவரி .

  21. அட்டவணைத்  தாளில் எவ்வாறு வரைபடங்களை சேர்ப்பாய் ?அல்லது அட்டவணைச் செயலியில் எந்த செயற்கூறு ,தரவுகளை எளிதாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்க உதவுகிறது என்பதை விவரி .

  22. தரவுத்தளத்தை கையாளுதல் பற்றி விவரி.

  23. தரவுத்தளத்தின் வகைகளை விவரி.

  24. வடிகட்டி என்பது யாது? அவற்றின் வகைகளை விவரி.

  25. கைவழித் தரவுச்செயலாக்க முறையில் உள்ள குறைபாடுகளை விவரி.

  26. தரவுத்தள அட்டவணையை எவ்வாறு உரை ஆவணத்தில் சேர்ப்பாய்?

  27. நிகழ்த்தலை இணையப் பக்கங்களாக வழங்கச் செய்ய வேண்டிய செயற்கூறுகளை விவரி.

  28. நிபந்தனை செயற்குறி என்றால் என்ன?எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  29. சேமிப்பு இனம் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும்?ஒவ்வொரு வகையையும் விளக்குக.

  30. செயற்கூறு வரையெல்லை - விவரி ?

  31. செயற்கூறுகளின் மதிப்பு மூலம் அழைத்தல் மற்றும் குறிப்பு மூலம் அழைத்தலை விளக்குக அல்லது மதிப்பு மூலம் அழைத்தல் மற்றும் குறிப்பு மூலம் அழைத்தலை விளக்குக.

  32. பல்வேறு மாறிகளின் வரையெல்லைகளை கூறி விளக்குக. அல்லது சி++ ல் எத்தனை வகையான மாறிகளின் வரையெல்லைகள் உள்ளன? எ.கா. உடன் விளக்குக?

  33. inline செயற்கூறினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  34. சி++ ன் செயற்கூறினை எ.காட்டுடன் விளக்குக. மற்றும் அதன் பயன்களை எழுதுக.

  35. X!/F! மதிப்பை காணும் வகையில் சி++ நிரல் எழுதுக.

  36. செயற்கூறு பணிமிகுப்புகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விவரி.

  37. செயற்கூறு பணிமிகுப்புகள் மற்றும் செயற்குறி பணிமிகுப்புக்கான விதிமுறைகள் யாவை?

  38. கீழ்கண்ட நிரலின் வெளியீட்டைக் எழுதுக.

    #include
    #include
    class distance
    {
            int feet,inches;
            public:
            void distance_assign(int f,int i)
            {
                    feet=f;
                    inches=i;
            }
            void display( )
            {
                    cout<<"\nfeet:"<
            }
            distance operator +(distance d2)
            {
                      distance d3;

                      d3.feet=feet+d2.feet;
                      d3.inches=(inches+d2.inches);
                      d3.feet+=(inches+d2.inches)/12;
                      return d3;
             }
    };
    void main( )
    {
             clrscr( );
             distance dist_1,dist_2;
             dist_1.distance_assign(13,10);
             dist_2.distance_assign(16,4);
             distance dist_3=dist_1+dist_2;
             dist_1.display( );
             dist_2.display( );
             dist_3.display( );
             getch( );
    }

  39. கீழ்கண்ட நிரலின் வெளியீட்டைக் எழுதுக.

    #include
    #include
    float area(float r)
    {
    cout<<"\nCircle..";
    return(22/7*r*r);
    }
    float area(float k, float b, float h)
    {
    cout<<"\n Triangle...";
    return(k*b*h);
    }
    float area(float 1, float b)
    {
    cout<<"\nRectangle....";
    return(l*b);
    }
    void main( )
    {
    cout< cout< cout< getch( );
    }

  40. செயற்குறிப் பணிமிகுப்பின் ஆதாயங்கள் யாவை?

  41. கீழ்க்காணும் நிரலில் வெளியீட்டை கன்டுபிடி.
    # include
    # include
    class add
    {
        public:
        int num1, num2, sum;
        add( )
    {
        cout<<"\n constructor without parameters..";
        num1 = 0;
        num2 = 0;
        sum = 0;
    }
    add (int s1, int s2)
    {
        cout<<"\n Parameterized constructor...";
        num1 =s1;
        num2 = s2;
    sum = 0;
    }
    add (add & a)
    {
        cout <<"\n copy constructor..";
        num1 = a.num1;
        num2 = a.num2;
        sum = NULL;
    }
    void getdata( )
    {
         cout<<"\ Enter data...";
         cin>>num1>>num2;
    }
    void addition (add b)
    {
        sum = num1+num2+b.num1+b.num2;
    }
    add addition( )
    {
        add a(5,6);
        sum = num1+num2+a.num1+a.num2;
    }
    void putdata( )
    {
       cout<<"\n The numbers are..";
       cout<
       cout<<"\n The sum of the numbers are..."<
    }
    };
    void main( )
    {
        clrscr( );
        add a,b(10,20), c(b);
        a.getdata( );
        a.addition(b);
        b = c.addition( );
        c.addition( );
        cout<<"\n object a:";
        a.putdata( );
        cout<<"\n object b:";
        b.putdata( );
        cout<<"\n object c :";
        c.putdata( );
        getch( );
    }

  42. கொடுக்கப்பட்டுள்ள வெளியீட்டை பெற, சி++ நிரலில் உள்ள பிழைகளைத் திருத்துக.
    # include
    # include
    class simple
    {
        private:
        int a, b;
        public:
    simple( )
    {
        a = 0;
        b = 0;
        cout<<"\n Welcome";
    }
    ~simple( )
    {
        cout<<"\n Good Bye";
    }
    void getdata( )
    {
        cout<<"\n Values of a and b a are 5 and 6";
        a = 5; b = 6;
    }
    }
    void putdata( )
      {
       cout<<"\n The two integers are"<
       cout<<"\n The sum is"<

       }
    };
     void main( )
       {
         simple s;
         s.getdata( );
         s.putdata( );
       }
    }

  43. கீழ்க்கண்ட C++ நிரலில் காணும் பிழைகளைத் திருத்தி எழுதுக.
    #include< iostream.h >
    #include< conio.h >
    class simple
    {
             private ;
                    int a ;b ;
             public :
                     simple { }
                     {
                             a =0;
                             b=0;
                             cout<<"\n constructor of class-simple";
                     }
                      ! simple ()
                       {
                        cout<<"\n Destructor of class-simple";
                        }
                 void getdata( )
                      {
                        cout<<"\n Enter the values for  a and b...";
                        cin<
                      }
                 void putdata ( )
                      {
                        cout<<"\n The sum of the variables.."<
                      };
                void main( )
                     {
                       simple.s;
                       s.getdata( );
                       s.putdata( );
                    }
    };

  44. தருவிக்கப்பட்ட இனக்குழுவின் அடிப்படை இனக்குழு உறுப்புகளின் வரையெல்லை மற்றும் அணுகியல்பை விளக்குக.

  45. தருவிக்கப்பட்ட இனக்குழு என்றால் என்ன ? தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுப்பதற்கான விதிமுறைகளை எழுதுக.

  46. மரபுரிமத்தின் பலவகைகளை எழுதுக .

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important 5 Marks Questions )

Write your Comment