+2 Public Exam March 2019 Important Creative Questions and Answers

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 300
    150 x 2 = 300
  1. ஸ்டார் ஆபிஸ் ரைட்டரில் உரையை நகர்த்துவதற்கும் உரையை நகல் எடுப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  2. ஸ்டார் ஆஃபிஸின் பயன்பாடுகள் யாவை ?

  3. சொற்செயலாக்கம் என்றால் என்ன ?

  4. செருகும் இடம் என்றால் என்ன ?

  5. செருகல் நிலை என்றால் என்ன ?

  6. எழுத்து மடிப்பு பற்றி சிறு குறிப்பு வரைக .

  7. உரைபதிப்பித்தல்  என்றால் என்ன?

  8. ஸ்டார் ஆபீஸ் ரைட்டரில் பிழை திருத்தம் செய்யும் வழிமுறைகளை கூறுக?

  9. உரையை உயர்த்திக் காட்டுவது என்றால் என்ன ?

  10. தொங்கும் உள்தள்ளல் என்றால் என்ன ?

  11. புல்லட் குறி மற்றும் எண் வரிசையைப் பற்றி சிறு குறிப்பு வரைக ?

  12. எழுத்துவகையின் அளவை எவ்வாறு மாற்றுவாய் ?

  13. வன்திருப்பம் மற்றும் மென்திருப்பம் என்றால் என்ன ?

  14. புல்லட் மற்றும் எண்வரிசையை எவ்வாறு நீக்குவாய் ?

  15. ஸ்டைல் பற்றி சிறுகுறிப்பு வரைக .

  16. உதவி முகவர் என்றால் என்ன ?அல்லது உதவி முகவர் பற்றி குறிப்பு வரைக .

  17. தானியங்கு எழுத்துப்பிழை சோதனைப் பணிக்குரி பற்றி சிறுகுறிப்பு வரைக ?

  18. ஸ்டார் ஆபிஸ் ரைட்டர் அகராதியில் ஒரு வார்த்தையை எவ்வாறு சேர்க்கலாம் ?

  19. ஒரு அட்டணையில் எவ்வாறு வரிசை மற்றும் நெடுவரிசயினை சமமானதாக்குவாய்?

     

  20. ஒரு அட்டணையில் உள்ள பொருளடக்கத்தை எவ்வாறு நீக்குவாய்?

  21. ஸ்டார் ஆபிஸ் ரைட்டரின் அட்டவணையில் ஒரு நெடுவரிசையை எவ்வாறு சேர்ப்பாய் ?

  22. Optimize பணிக்குறியில் உள்ள தேர்வுகள் யாவை ?

  23. பக்க எண்ணுக்கான வாடிவூட்டலை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய் ?

  24. தலைப்பு மற்றும் அடிக்குறிப்பு என்றால் என்ன? (அல்லது) தலைப்பு மற்றும் அடிக்குறிப்பின் பயன் யாது?

  25. மின் அட்டவணைச் செயலி என்றால் என்ன ?

  26. சார்புகள் என்றால் என்ன?

  27. தேதிக் கணக்கீடு என்றால் என்ன ? விளக்குக.

  28. அட்டவணைச் செயலியின் பயன்பாடுகள் சிலவற்றை எழுதுக 

  29. ஒப்பீட்டு நுண்ணறை முகவரிக்கும்.தனித்த நுண்ணறை முகவரிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  30. மின் அட்டவணைச் செயலி என்றால் என்ன ?(அல்லது ) மின்அட்டவணைச் செயலி வரையறு

  31. அட்டவணைச் செயலிக்கும் அட்டவணைத் தாளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

  32. வாய்பாட்டின் இலக்கண அமைப்பை பற்றி சிறு குறிப்பு எழுதுக .

  33. பரப்பு என்றால் என்ன ? எ.கா தருக .

  34. ஸ்டார் ஆபிஸ் கால்கில் பயன்படும் எண்கணித இயக்கிகள் யாவை ?

  35. ஒப்பீட்டு இயக்கிகள் யாவை ?

  36. அட்டவணைத்தாளில் தேர்வு செய்த பகுதியை எப்படி அச்சிடுவாய் ?

  37. முப்பரிமாண வாய்ப்பாடு என்பது யாது ?எ.கா தருக .

  38. நுண்ணறை பார்வையிடல்களை விளக்குக . 

  39. தரவுச் செயலகத்தின் பனிக்கூறுகளைத் தருக.

  40. உறவுநிலைத் தரவுத்தளம் என்பது யாது?

  41. முதன்மைத் திறவுக்கோல் (Primary key) என்பது யாது?

  42. பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன?

  43. ஒரு உரை ஆவணத்தில் Calc-Cell பயன்பாட்டை எப்படிச் செருகலாம்?

  44. தரவு என்பது யாது? எடுத்துக்காட்டுத் தருக.

  45. தகவல் என்பது யாது? எடுத்துக்காட்டுத் தருக.

  46. கைவழி தரவு செயலாக்கம் என்பது யாது?

  47. SQL என்பது யாது?

  48. வடிக்கட்டலுக்கும், வரிசையாக்கத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

  49. வினவலுக்கும் வரிசையாகத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?

  50. பல்லூடகம் என்றால் என்ன? (அல்லது ) பல்லூடகம் என்பதை வரையறு .

  51. உருக்குலைத்தல், உருமாற்றம் செய்தல் என்றால் என்ன?

  52. ஒளிக்காட்சி குறுக்கல் முறைகளை விவரி.(அல்லது) குறுக்கல் என்றால் என்ன?குறுக்கலின் வகைகள் யாவை?

  53. விரிவாக்கம் தருக MIDI,AIFF,MPEG,AVI

  54. இலக்கு முறையாக்கல் என்பது யாது?

  55. Windows Media படிவம் பற்றி குறிப்பு வரைக.

  56. Quick Time படிவம் என்பது யாது?

  57. Shock Wave படிவம் பற்றி குறிப்பு எழுதுக.

  58. மாயத்தோற்றம் பற்றி குறிப்பு வரைக.

  59. நிகழ்த்தலில் Master Page என்பது யாது?

  60. கை அறிக்கைகளை உருவாக்கி எவ்வாறு அச்சிடுவாய்?

  61. சில்லு மாற்றங்களின் ஒத்திகை நேரங்கள் என்பது யாது?

  62. சில்லு பின்னணியை எவ்வாறு மாற்றலாம்?

  63. நிகழ்த்தலில் Slide Sorter View-ன் பயன் யாது?

  64. Custom Animation என்றால் என்ன?

  65. Notes பார்வையின் பயன் என்ன?

  66. Slide Transition என்றால் என்ன?

  67. நிகழ்த்துதல் திரையில் எவ்வாறு ஒலி, ஒளிக்காட்சிகளை சேர்க்கலாம்?

  68. Master slide என்பதை வரையறு.

  69. நிகழ்த்தலில் சில்லுவைப் பார்க்கப் பயன்படும் வடிவங்களைத் தருக?

  70. தனிப்பயன் சில்லுக்காட்சியை எவ்வாறு தொடங்கலாம்?

  71. Presentation-இல் சில்லுகள் சேர்த்தல், நீக்குதல், மாற்று பெயரிடுதல் பற்றி குறிப்பு எழுதுக.

  72. பல்லுருவாக்கம்  என்பது  மரபுரிமத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது ?

  73. உறைபொதியாக்கம்   என்றால் என்ன ?

  74. பொருள் என்பதன் உட்கருத்து  என்ன ?

  75. பொருள் வரையறு?

  76. மரபுரிமம் என்றால் என்ன?

  77. பல்லுருவாக்கம் என்றால் என்ன?

  78. இனக்குழு வரையறு?

  79. பொருள் நோக்கு நிரலாக்கத்தின் பலன்கள் யாவை?

  80. சுட்டு மாறி என்றால் என்ன?

  81. வில்லைகள் என்றால் என்ன? வில்லைகளின் வகைகள் யாவை?

  82. C++ மொழிக்கே உரித்தான செயற்குறிகள் யாவை?

  83. பயனர் வரையறுத்த தரவினங்கள் யாவை?

  84. சுட்டு மாரியானது சாதாரண மாறியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  85. பண்புனர்த்திகளின் விளைவுகள் யாவை?

  86. சர நிலையுரு என்றால் என்ன? எ.கா. தருக.

  87. சேமிப்பு இனத்தைப் பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  88. மாறிகளின் பெயர்களுக்கான விதிமுறைகள் யாவை?

  89. உள்ளுரை இனமாற்றம் என்றால் என்ன?

  90. Size of () செயற்குறியின் பயன் என்ன?

  91. தொடர்புறுத்தம் என்றால் என்ன?

  92. கீழே உள்ள கட்டளைத் தொகுதியில் X  என்னும் மாறியில் மதிப்பு என்னவாக இருக்கும்?
    a=10;
    b=10;
    x=(a
    =(10<10)? 10*10 : 10
    =(10<10)?100:0
    =0

  93. கீழ்காணும் கோவைகளில் மதிப்பிடல் வரிசையைத் தீர்மானிக்கவும்: a < b && c | | d > a

  94. கீழ்காணும் கோவைகளில் மதிப்பிடல் வரிசையைத் தீர்மானிக்கவும்: (b*b) - 4* a*c

  95. அறிவிப்புக் கூற்றுகளின் பயன் என்ன?

  96. செயற்கூறு முன்வடிவின் முதன்மையான பயன்பாடுகள் யாவை?

  97. inline செயற்கூறு என்றால் என்ன? inline செயற்கூறு பற்றி குறிப்பு வரைக.

  98. செயற்கூறு முன்வடிவின் பொதுவான கட்டளை அமைப்பை எழுதுக.

  99. மெய்யான அளப்புருக்களுக்கான விதிமுறைகள் யாவை?

  100. வரையெல்லை என்றால் என்ன? எத்தனை வகையான வரையெல்லைகள் உள்ளன? அவை யாவை?

  101. மதிப்பு மூலம் அழைத்தலுக்கும் குறிப்பு மூலம் அழைத்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

  102. மெய்யான அளப்புருக்கள் மற்றும் முறையான அளப்புருக்கள் என்றால் என்ன?

  103. அடுக்கங்களின் பயன் என்ன?

  104. அணி என்றால் என்ன? அதன் வகைகளை எழுதுக.

  105. சரநிலையுறு என்றால் என்ன? அல்லது சரங்களின் அணி என்றால் என்ன?

  106. சி++ல் உள்ள ஏதேனும் இரண்டு சரங்களைக் கையாளும் செயல்கூறுகளைப் பற்றி எழுதுக.

  107. இருபரிமாண அணிகளின் நினைவக இருப்பிடத்தைப் பற்றி விளக்குக.

  108. சரங்களின் அணி என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  109. write ( ) செயற்கூறினைப் பற்றி எழுதுக.

  110. அணிக்கோவை என்றால் என்ன?

  111. செயற்கூறுகளுக்கு அணிகளை எவ்வாறு செயலுருப்புகளாக அனுப்பிவைக்க முடியும்?

  112. கீழ்க்கண்ட நிரலின் வெளியீடு என்ன?
    #include
    void main()
    {
    char ch[]={"END\0"}
    cout<
    }

  113. இனக்குழு  என்றால் என்ன ? எடுத்துக்காட்டுத் தருக .

  114. ஒரு இனக்குழுவை  வரையறுப்பதற்கான செயல்வடிவம் யாது ?

  115. தரவு மறைப்பு  என்றால் என்ன ?

  116. தரவு அருவமாக்கம் என்றால் என்ன ?

  117. இனக்குழுப் பொருட்களை  உருவாக்குதலை விளக்குக.

  118. புள்ளி செயற்குறியின் பயன் யாது? இனக்குழு உறுப்பினை  எவ்வாறு அணுகமுடியும் ?

  119.  Static தரவு உறுப்புகளைப் பற்றி எழுதுக ?

  120. பொருட்களின் அணிகள் குறிப்பு வரைக?

  121. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?

  122. செயற்கூறு பணிமிகுப்பில் செயற்கூறுகள் எவ்வாறு இயக்கப்படுகின்றன?

  123. செயற்கூறி பணிமிகுப்பு என்றால் என்ன?

  124. பணிமிகுக்க முடியாத செய்குறிகள் யாவை?

  125. பணிமிகுக்கப்பட்ட செயற்கூறுகளை இயக்கும்போது செயல்படும் பல்வேறு எண்வகை இனமாற்றங்கள் யாவை?

  126. ஆக்கியின் செயல்பாடுகளை விவரி.

  127. ஆக்கி மற்றும் அழிப்பி இடையே உள்ள வேறுபாடுகளை கூறுக.

  128. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை ?

  129. தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுப்பதற்கான பொது வடிவம் யாது ?

  130. கருத்தியல் இனக்குழுக்கள் என்றால் என்ன ?

  131. தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகள் யாவை ?

  132. அணுகியல்பு என்றால் என்ன ?(அல்லது ) C++ -ல் காண்புநிலைப் பாங்கு என்றால் என்ன ?

  133. ஆக்கிகளும்,அழிப்பிகளும் மரபுரிமத்தில் எவ்வாறு இயக்கப்படுகின்றன?

  134. மின்வங்கி சேவை என்றால் என்ன?

  135. மின்கற்றல்  என்றால் என்ன?

  136. கல்வியில் கணிப்பொறிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?

  137. உணர்ச்சிக் கொள்கலன்கள் பற்றி குறிப்பு எழுதுக.

  138. நினைவுச் சட்டம் -விவரி.

  139. எந்த மூன்று தொழில் நுட்பக் கூறுகள் ஒரு சாதாரண மனிதனுக்கு தகவல் தொழில் நுட்ப பலன்கள் சென்றடைய தேவை?

  140. தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவைகள் என்றால் என்ன?

  141. அழைப்புதவி மையங்களின் பயன் யாது?

  142. மருத்துவப் பெயர் பாவணம் என்பது என்ன?

  143. மின் அரசாண்மை என்றால் என்ன?

  144. வலையகச் சேவைகள் யாவை?

  145. பொதுவான கணிப்பொறி குற்றங்களை பட்டியலிடுக.

  146. அரண் உடைத்தல் என்றால் என்ன?

  147. நச்சு நிரல் பற்றி குறிப்பு வரைக.

  148. கணிப்பொறி நேரத்தைக் களவாடல் என்றால் என்ன?

  149. கணிப்பொறி குற்றம் என்றால் என்ன?

  150. சொந்தத் தரவுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான மூன்று வழிமுறைகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important Creative Questions and Answers )

Write your Comment