Plus Two Public Exam March 2019 Important One Mark Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. ஸ்டார்   ஆஃபிஸின்   புதிய  ஆவணத்தின் கொடாநிலை பெயர்

    (a)

    Untitled 1

    (b)

    New document

    (c)

    No name

    (d)

    Defalut

  2. ஸ்டார் ஆபீஸ் ரைட்டரில் வடிவூட்டுவதற்கு கீழ்கண்ட எது சரியானது?

    (a)

    Format \(\longrightarrow \) character

    (b)

    Insert \(\longrightarrow \) Font

    (c)

    View \(\longrightarrow \) Font

    (d)

    Format \(\longrightarrow \) Font

  3. முக்கியக்  குறிப்புகளையும் செய்திகளையும்  வரிசையிடுவதற்கு  எது பயன்படுத்தப்படுகிறது 

    (a)

    புல்லட் எண்வரிசை

    (b)

    எண்கள்  

    (c)

    புல்லட் 

    (d)

    உயர்த்திகாட்டுதல்  

  4. எந்தப் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் புதிய சொல் ஸ்டார் ஆஃபீஸ் ரைட்டரில் சேர்க்கப்படும்.

    (a)

    Add

    (b)

    Replace

    (c)

    Auto

    (d)

    Auto

  5. தானியங்கு சரிசெய்யும் உரையாடல் செட்டியில்  எந்த நெடுவரிசையில் மாற்றிடப்பட வேண்டிய சொல்லை தட்டச்சு செய்ய வேண்டும்?

    (a)

    With

    (b)

    Text only

    (c)

    replace

    (d)

    change

  6. அட்டவணையின் எல்லையை ______ செய்யலாம்

    (a)

    நீக்க (அ )மாற்றம்  

    (b)

    தேர்ந்தெடுப்பு

    (c)

    பயன்படுத்தலாம்  

    (d)

    சேர்க்கலாம்

  7. பின்வரும் எந்தக் கட்டளை மூலம் முழு அட்டவணையையும் தேர்வு செய்யலாம் ?

    (a)

    File\(\longrightarrow\) Select\(\longrightarrow\)All

    (b)

    Table\(\longrightarrow\)Select\(\longrightarrow\)All

    (c)

    Tools\(\longrightarrow\)Select\(\longrightarrow\)all

    (d)

    Edit\(\longrightarrow\)Select\(\longrightarrow\)All

  8. Page கட்டளை எந்தக்  பட்டியிலிலுள்ளது ?

    (a)

    Format

    (b)

    Insert

    (c)

    Edit

    (d)

    File

  9. அட்டவணைச் செயலியில் வாய்ப்பாட்டை குறிக்க எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது

    (a)

    நுண்ணறைச் சுட்டி

    (b)

    சார்பு நுண்ணறை

    (c)

    அட்டவணை நுண்ணறை

    (d)

    செயல் நுண்ணறை

  10. முதல் நுண்ணுறையைக் குறிப்பது

    (a)

    1A

    (b)

    A1

    (c)

    1

    (d)

    A

  11. கீழ்க்கண்ட எந்த இயக்கிகள் நுண்ணறைகளை இணைக்க உதவும் ?

    (a)

    : -

    (b)

    : !

    (c)

    : +

    (d)

    ! =

  12. ஒரு நுண்ணறையிலிருந்து மற்றொரு  நுண்ணறை வரை தொடர்ச்சியாக உள்ள  நுண்ணறைகளை எவ்வாறு அழிப்பர் ?

    (a)

    குழு  

    (b)

    நுண்ணறை தொகுப்பு

    (c)

    பரப்பு 

    (d)

    வரிசைத்தொகுப்பு

  13. பின்வரும் எந்த கட்டளை மூலம் நுண்ணறைகள் வடிவூட்டம் செய்யலாம் ?

    (a)

    Insert \(\rightarrow \) cells

    (b)

     Edit \(\rightarrow \)  Cells

    (c)

    Format \(\rightarrow \)  cells

    (d)

    View \(\rightarrow \)  cells

  14. எந்த சாவியை பயன்படுத்தி  சிற்றறைக்குள் முன்புறமாக நகரலாம் ?

    (a)

    Tab

    (b)

    Shift + Tab

    (c)

    End

    (d)

    Home

  15.  பின்வரும் எந்த தேர்வு எண்களை எடுத்துக்கொள்ளலாம் ?

    (a)

    Type 

    (b)

    Filter 

    (c)

    Entry required 

    (d)

    Length

  16. கீழ்கண்ட எது திரையில் தகவல்களை குறைகிறது ?

    (a)

    வரிசையாகம்

    (b)

    பார்வையிடல்

    (c)

    நெறியாக்கம்

    (d)

    வடிகட்டல் 

  17. கைவழி மற்றும் --------------- என இரு விதமான தரவுச் செயலாக்கம்  உள்ளது  

    (a)

    கணிப்பொறி வழி

    (b)

    உரை வழி

    (c)

    எழுத்து வழி

    (d)

    மனித வழி 

  18.  ஒரு பதிவின் புலங்களை நல்ல இடைவெளிகளோடு காட்டும் திரையின் பெயர் 

    (a)

    அறிக்கை 

    (b)

    திரை 

    (c)

    வரைபடம் 

    (d)

    படிவம்

  19. பின்வரும் எது வினவலின்  ஒரு வகை 

    (a)

     கோப்பு 

    (b)

    அட்டவணை

    (c)

       வடிகட்டி

    (d)

       படிவம் 

  20. பின்வரும் எது star office base  ன் தரவு வகை அல்ல ?

    (a)

    Text 

    (b)

    Time 

    (c)

    Project

    (d)

    Integer

  21. கீழ்கண்ட எது மின்வழிக்கல்வி அல்லது  இணையவழிக்கல்வி  எனப்படும்.

    (a)

    MMS/SMS 

    (b)

    CBT/WBT

    (c)

    CBT/MMS

    (d)

    WBT/SMSC

  22. எத்தனை வகையான நிழற்பட கோப்புகள் நடைமுறையில் உள்ளது?

    (a)

    2

    (b)

    5

    (c)

    4

    (d)

    3

  23. எத்தனை வகையான குறுக்கல்  முறைகள் உள்ளன?  

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  24. AVI படிவம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1992

    (b)

    1991

    (c)

    1985

    (d)

    1995

  25. Macromedia  வால் எந்த படிவம் கண்டுபுடிக்கப்பட்டது?

    (a)

    Wave

    (b)

    Quick Time

    (c)

    ALFF

    (d)

    Shock Wave

  26. பின்வரும் எது ஒரு நிகழ்த்தலில் பிற பயன்பாடுகளிலிருந்து பொருள்களை தருவிக்கப் பயன்படுகிறது ?

    (a)

    Insert Object

    (b)

    File\(\rightarrow \) plug-in

    (c)

    Insert OLE object

    (d)

    Insert plug-in

  27. எந்த பக்கம் எல்லா சில்லுகளிலும் வர வேண்டிய பின்னணிச் செய்திகளைச் சேர்க்க உதவுகிறது .

    (a)

    Slide transition

    (b)

    Layouts

    (c)

    Master page

    (d)

    Custom animation

  28. ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள கவர்ச்சிகரமான வழியை வழங்குவது எது ?

    (a)

    படம்

    (b)

    வரை

    (c)

     வரைபடம்

    (d)

      நிகழ்த்தல் 

  29. Style & formatting சன்னல் திரையை திறக்க எந்தச் சாவி உதவும் ?

    (a)

    F2

    (b)

    F11

    (c)

    F5

    (d)

    F7

  30. சில்லுக்காட்சியை தொடங்க அழுத்த வேண்டிய சாவி

    (a)

    F1

    (b)

    F2

    (c)

    F11

    (d)

    F5

  31. முதன்மை சில்லுவின் தோற்றத்தை மாற்ற எந்த சில்லு வடிவமைப்பை கொடுக்க வேண்டும்?

    (a)

    சாதாரண

    (b)

    புதிய

    (c)

    முதல்

    (d)

    இறுதி

  32. பொருள் நோக்கு நிரலாக்க மொழிகள் நடைமுறை வாழ்க்கையின் எந்த பிரச்சனைகளைத் தீர்க்கின்றன 

    (a)

    குழப்பமான

    (b)

    எளிதான

    (c)

     சிக்கலான

    (d)

    தெளிவான 

  33. தரவுகளையும் செயற்கூறுகளையும்  ஒன்றாகப்  பிணைத்து வைக்கும் செயல்நுட்பம் 

    (a)

    பல்லுருவாக்கம் 

    (b)

    அருவமாக்கம்

    (c)

    உறைபொதியாக்கம்

    (d)

    பொருள்

  34. எது தரவுகளுக்குப் பாதுகாப்பை நல்குகிறது ?

    (a)

    தரவு மறைப்பு  அல்லது தரவு அருவமாக்கம்

    (b)

      இனக்குழு

    (c)

    தருவிக்கப்பட்ட அல்லது  அடிப்படை இனக்குழு

    (d)

    அருவமாக்கம்  அல்லது  இனக்குழு 

  35. கீழ்க்கண்டவற்றுள் எது சிறப்புச்சொல் கிடையாது?

    (a)

    Break

    (b)

    Case

    (c)

    Auto

    (d)

    Signs

  36. முழுஎண் மாறிலியில் எந்தக்குறி முன்னொட்டாக இருக்கலாம்?

    (a)

    + or *

    (b)

    - or /

    (c)

    - or *

    (d)

    + or -

  37. a = 5, b =6, c = 7 மற்றும் b + = a % 2 * c எனில் a - ன் மதிப்பு என்ன?

    (a)

    0

    (b)

    49

    (c)

    13

    (d)

    7

  38. எந்த தகுதியாக்கி நிரலின் இயக்க நேரத்தில் ஒரு மாறியின் மதிப்பு மாற்றப்பட முடியாது என்பதை உணர்த்துகிறது?

    (a)

    auto

    (b)

    const

    (c)

    extern

    (d)

    register

  39. Unsigned int தரவினம் நினைவகத்தில் எத்தனை பைட் (Byt) அளவு எடுத்துக் கொள்ளும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  40. istream, ostream ஆகிய இரண்டின் பண்புக்கூறுகளையும் எந்தக் கோப்பு தன்னகத்தே கொண்டுள்ளது?

    (a)

    ostream.h

    (b)

    stdio.h

    (c)

    istream.h

    (d)

    iostream.h

  41. பின்வரும் எந்த if கூற்று மதிப்பெண் 90 க்கு மேல் எனில் 'A' எனும் தரத்தை வழங்கும் ?

    (a)

    if {mark>90} cout << "Grade is A";

    (b)

    if (mark>90) cout << "Grade is A";

    (c)

    if mark>90 cout << "Grade is A";

    (d)

    if [mark>90] cout << "Grade is A";

  42. கீழ்காணும் மடக்கு எத்தனை முறை நிறைவேற்றப்படும் ? for ( i=1; i<6; i++)

    (a)

    1

    (b)

    5

    (c)

    6

    (d)

    7

  43. ஒரு மடக்கின் உடற்பகுதியில் இடம் பெறும் எந்த கட்டளை மடக்கினை அடுத்த சுழற்சிக்கு இட்டுச் செல்லும்?

    (a)

    Break

    (b)

    Stop

    (c)

    Continue

    (d)

    Skip

  44. C++ ல் புதிய வரி அமைக்க பயன்படும் விடுபடு வரிசை எது?

    (a)

    \o

    (b)

    \n

    (c)

    \t

    (d)

    \a

  45. அழைப்புக் கூற்றினுள் உள்ள அளபுருக்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    மாதிரி மாறிகள் 

    (b)

    மெய்யான அளபுருக்கள் 

    (c)

    முறையான அளபுருக்கள் 

    (d)

    செயற்கூறுகள் 

  46. செயற்கூறு சிறிதாக இருக்கும் போது நிரல்பெயர்ப்பி ஆனது செயற்கூறு அழைப்புக்கூற்று இருக்குமிடத்தில் எதை நிரப்பி பதிலீடு செய்கிறது?

    (a)

    செயற்கூறின் தரவினத்தை 

    (b)

    செயற்கூறின் வரையெல்லை 

    (c)

    செயற்கூறின் கட்டளை 

    (d)

    இவை ஏதுமில்லை 

  47. கோப்பு வரையெல்லை கொண்ட மாரியின் வாழ்நாள் .................. செயல்பட்டு முடியும் வரை நீடிக்கும்.

    (a)

    மாறி

    (b)

     நிரல்      

    (c)

    தொகுதி        

    (d)

    செயற்கூற்று         

  48. ஒரு அணியில் இருதப்பட்டுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையை திருப்பியனுப்பும் செயற்கூறு எது?

    (a)

    strlength()      

    (b)

      str()        

    (c)

    stlen()

    (d)

    strlen()

  49. ஒரு அணியின் ஒவ்வொரு உறுப்பையும் அணியின் பெயர் மற்றும் ........ மூலம் அணுக முடியும் 

    (a)

    மாறி  

    (b)

    உறுபெண்ணிக்க்கை

    (c)

    அணியில் உறுப்பின் இட இருப்பு

    (d)

      கீழோட்டு 

  50. Number[3]++; என்ற கூற்று செயல்படும் போது அந்த அணியின் எத்தனையாவது உறுப்பில் உள்ள மதிப்பு ஒன்று மிகுக்கப்படும்.

    (a)

    2வது  

    (b)

    5வது    

    (c)

     3வது  

    (d)

    4வது 

  51. எத்தனை வழிமுறைகள் ஒரு சரத்தின் உள்ளடக்கத்தை திரையில் காட்டப்பயன்படுகிறது?

    (a)

    3

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  52. இனக்குழுவுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள உறுப்புகள் எந்த செயல்கூறுகளைப் போல் செயல்படுகின்றன 

    (a)

    நட்பு

    (b)

    Inline

    (c)

    public

    (d)

    இவை ஏதுமில்லை 

  53. :: என்பது  

    (a)

    Short circuit OR

    (b)

    Not operator

    (c)

    Short circuit AND 

    (d)

    Scope resolution operator

  54. இனக்குழுவின் உறுப்புச் செயற்கூறுகளை எத்தனை வகையாக வரையறுக்கலாம் ?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  55. உறுப்புச் செயற்கூறு திருப்பியனுப்பும் தரவினம் என்னவாக இருக்கலாம் 

    (a)

    பொருள்

    (b)

    Byte

    (c)

     குறியுறு

    (d)

    சாரம் 

  56. class x
    {
       private:
            ...............
       protected:
           ................
       public:
           ................
    };
    void main( )
    {
       x x1, x2[15];
    }

    இதில் x1,x2 என்பவை எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    சான்றுரு

    (b)

    பொருள் 

    (c)

    இனக்குழு

    (d)

    (அ ) மற்றும் (ஆ )

  57. இனக்குழுவில் எத்தனை அணுகியல்பு வரையறுப்பிகள்  உள்ளன ?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    1

  58. கீழ்க்கண்டவற்றுள் எது முறையான செயற்கூறு முன்வடிவு இல்லை ?

    (a)

    void fun(int x);void fun(int y);

    (b)

    void fun(int x,int y);void fun(int x,float y);

    (c)

    int fun(int x);void fun(float x);

    (d)

    void fun(char x);void fun(char x,int y);

  59. செயற்கூறுகளை பணமிகுப்பு செய்யும் போது எந்த விதமான இன மாற்றங்களை செய்யும் ?

    (a)

    chart->int

    (b)

    int->char

    (c)

    (A)மற்றும் (B) இரண்டும்

    (d)

    இவற்றுள் ஏதுமில்லை 

  60. பின்வரும் எந்த செயற்குறியை பணிமிகுக்க முடியாது ?

    (a)

    Membership

    (b)

    Size of

    (c)

    Unary

    (d)

    Conitinal

  61. பணிமிகுத்த செயற்கூறுகள் எவ்வாறு வேறுபட்டிருக்க வேண்டும் ?

    (a)

    அளபுருக்களின் எண்ணிக்கை 

    (b)

    செயற்கூறின் பெயர் 

    (c)

    செயற்கூறின் அளவு 

    (d)

    செயற்கூறுகளின் எண்ணிக்கை 

  62. ஒரு பொருளுக்கென ஒதுக்கப்படும் நினைவாகப் பகுதியை விடுவிக்கும் செயல்கூறு எது ?

    (a)

    உறுப்புச் செயல்கூறு

    (b)

     அழிப்பி

    (c)

    நகல் ஆக்கி 

    (d)

    ஆக்கி 

  63. ஆக்கிகளில் பெயர் இதன் பெயராக இருக்க வேண்டும்?

    (a)

    பொருளின் 

    (b)

    உறுப்புச் செயற்கூறின்

    (c)

     இனக்குழுவின்

    (d)

    இவைஏதுமில்லை 

  64. அழிப்பியின்  முன்னொட்டகப் பயன்படும் குறியீடு எது?

    (a)

    ~

    (b)

    !

    (c)

    @

    (d)

    #

  65. ஆக்கி வரையறுக்கும் மற்றும் பயன்படுத்தலுக்கான விதிமுறை

    (a)

    ஆக்கி தானாகவே இயக்கப்படும்

    (b)

    ஆக்கியின் பெயர் இனக்குழுவின் பெயராக இருக்க வேண்டும்

    (c)

    ஆக்கி அளப்புருக்களின் பட்டியலைக் கொண்டிருக்கலாம்

    (d)

    இவை அனைத்தும்

  66. எந்த இனக்குழுவில்  இருந்து மற்ற இனக்குழுக்கள் தருவிக்கப்படுகின்றன 

    (a)

    துணைக்குழு 

    (b)

    தருவிக்கப்பட்ட  இனக்குழு

    (c)

    அடிப்படை இனக்குழு

    (d)

    வழிமுறை 

  67. class என்ற சொல்லுக்கு  _______  தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பெயர் இடம் பெற வேண்டும் ?

    (a)

    அடுத்து

    (b)

     எங்கேனும்

    (c)

    தொடக்கத்தில்

    (d)

     முன்னால் 

  68. எது மரபுரிமத்தில் உள்ள வகை அல்ல?

    (a)

    single

    (b)

    multiple

    (c)

    multiplex

    (d)

    multilevel

  69. பணிகள் நமது செயல்திறனை அதிகரித்துள்ளது எது?

    (a)

    விரிதாள் 

    (b)

    தரவுதளம்

    (c)

    செயலாக்கம்

    (d)

    இவை அனைத்தும்

  70. கீழ்க்கண்டவற்றில் எது மின்னணு வளர்ப்பு விலங்குகளுக்குச் செயல்படுகிறது?

    (a)

    Projection TV

    (b)

    Interactive screen

    (c)

    Creative line

    (d)

    Robot

  71. கீழ்க்கண்டவற்றுள் எது தகவல் தொழில் நுட்பம் சேர்ந்த சேவை அல்ல?

    (a)

    அழைப்புதவி மையம்

    (b)

    மின் அரசாண்மை

    (c)

    நிரல்கள்

    (d)

    வலயகச் சேவைகள் 

  72. இணையம் வழி உடனுக்குடன் அனுப்பி வைக்கவும் காப்பீட்டுத் தொகையை பெறவும் உதவுவது எது?

    (a)

    அழைப்புதவி மையம்

    (b)

    வலை சார்ந்த சேவைகள்

    (c)

    மருத்துவ பெயர்ப்பாவனம்

    (d)

    மின் அரசாண்மை 

  73. வலையகச் சேவைகளின் பயன்பாடு

    (a)

    இணையம் வழி வேலைவாய்ப்பு

    (b)

    பல்வேறு தேர்வுகளின் முடிவுகள்

    (c)

    வேலை வாய்ப்பு ஆலோசனை

    (d)

    இவை அனைத்தும் 

  74. ஒழுக்கத்தின் தரப்படுகளைத் தீர்மானிக்கும் விதிமுறைகள் அல்லது சமூகம் எற்றுக் கொள்ளக்கூடிய நடத்தைகளைக் குறிப்பது.

    (a)

    நன்னெறி

    (b)

    விதிமுறை

    (c)

    செந்தரம்

    (d)

    இவை ஏதுமில்லை

  75. அரண் உடைத்தல் என்பது

    (a)

    தரவுப் பாதுகாப்பு

    (b)

    கணிப்பொறி குற்றம்

    (c)

    வளையகச் சேவை

    (d)

    பெயர்ப்பாவணம்

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( Plus Two Computer Science Public Exam March 2019 Important One Mark Question Paper )

Write your Comment