12th Public Exam March 2019 Important One Mark Test

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 75
    75 x 1 = 75
  1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க உதவும் குறுக்கு வழி 

    (a)

    Ctrl+A

    (b)

    Ctrl+C

    (c)

    Ctrl+R

    (d)

    Ctrl+X

  2. ஆவணத்தில் கிடையாக திரை உருளல் செய்ய எது பயன்படுகிறது?

    (a)

    Page up and Page down

    (b)

    Ctrl+Right

    (c)

    Up and Left arrow

    (d)

    Left and right scroll arrow

  3. ஒவ்வொரு முறை நுழைவுப் பொத்தானை அழுத்தும் போது  எது செயல்படுகிறது ?

    (a)

    ஒரு வரி    

    (b)

    பத்தி  

    (c)

     வன்பகுதி  

    (d)

    மென்பகுதி

  4. தவறான சொல்லை இந்த முறை தவிர்த்து அடுத்த முறை அந்தச் சொல்லை சுட்டிக் காட்ட-என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

    (a)

    Ignore Once

    (b)

    Ignore All

    (c)

    Change

    (d)

    Change All

  5. எந்த சாவியை  அழுத்தி  தவறாக  தட்டச்சு செய்த சொல்லை  அழுத்திவிட்டு  மீன்டும்  சரியாக தட்டச்சு செய்யலாம் 

    (a)

    Backspace

    (b)

    Delete

    (c)

    Tab

    (d)

    Shift+Delete

  6. தேர்ந்தெடுத்த வரிசைகளை ஒரே அளவில் மாற்ற என்ன செய்யலாம் ?

    (a)

    Row \(\longrightarrow\) Space equally

    (b)

    Space\(\longrightarrow\)Row \(\longrightarrow\)equally

    (c)

    Format\(\longrightarrow\) Row \(\longrightarrow\) space

    (d)

    Space equality\(\longrightarrow\)Row

  7. Column மற்றும் Row  என்ற உரைபெட்டியில் கீழ்காணும் எதனைக் கொண்டு நெடுவரிசை,வரிசைகளில் எண்ணிக்கையைக் கொடுக்க வேண்டாம்  

    (a)

    சுழல் அம்புக்குறி  

    (b)

    வலது அம்புக்குறி  

    (c)

    இடது அம்புக்குறி  

    (d)

    மேல் அம்புக்குறி  

  8. கீழ்கண்ட எதனைக்  கிளிக்  செய்தால்  ஒவ்வொரு பக்கங்களிலும்  பக்க எண்கள்  புகுத்தப்பட்டு விடும் 

    (a)

    Format\(\rightarrow \) Fields \(\rightarrow \) Page Numbers

    (b)

    Insert \(\rightarrow \) Fields \(\rightarrow \) Page Numbers

    (c)

    Tools \(\rightarrow \) Fields \(\rightarrow \) Page Numbers

    (d)

      View \(\rightarrow \) Fields \(\rightarrow \) Page Numbers

  9. அட்டவணைச் செயலியில் வாய்ப்பாட்டை குறிக்க எந்த குறியீடு பயன்படுத்தப்படுகிறது

    (a)

    நுண்ணறைச் சுட்டி

    (b)

    சார்பு நுண்ணறை

    (c)

    அட்டவணை நுண்ணறை

    (d)

    செயல் நுண்ணறை

  10. அட்டவணைத்தாளில் எந்த இடத்திற்கு செல்ல எந்த பொத்தான்கள் உதவுகிறது

    (a)

    home and page down

    (b)

    tab and home

    (c)

    page uop and tab

    (d)

    tab, home, page up and page down

  11. வாய்ப்பாடுகளில் எண்கணித இயக்கிகளை உபயோகிக்கும் போது எந்த இயக்கி நுண்ணறைகளை  சேர்க்க உதவுகிறது ?

    (a)

    : , !

    (b)

    ! , =

    (c)

    : , +

    (d)

    / , =

  12.  Star office -ல் எந்த கட்டளை அச்சிட தேர்வு செய்யப்பட்ட பகுதியை நீக்க உதவுகிறது

    (a)

    Format \(\rightarrow \)  Print Range \(\rightarrow \)  Delete

    (b)

    Format \(\rightarrow \) Print Range \(\rightarrow \)  Edit

    (c)

    Format \(\rightarrow \)  Print  \(\rightarrow \)  Range  \(\rightarrow \)  Delete 

    (d)

    Format \(\rightarrow \)  Range \(\rightarrow \)  Print \(\rightarrow \) Delete

  13. எண்கணித இயக்கியான ^ குறிப்பது 

    (a)

    வகுத்தல்

    (b)

    பெருக்கல்

    (c)

    திறன்

    (d)

    கூட்டல்

  14. ஒரு சார்பைத் தேர்ந்தெடுக்க உதவிப் பட்டி

    (a)

    Formula box

    (b)

    Categories box

    (c)

    File box

    (d)

    Function box

  15. Table format -ஐ கிளிக்  செய்தால் திரையில் எந்த உரையாடல் பெட்டி தோன்றும் ?

    (a)

    அட்டவணை நிற மாற்றம்

    (b)

    அட்டவணை உயர மாற்றம்

    (c)

    அட்டவணை அகல  மாற்றம்

    (d)

    எழுத்து  வகை நிறம் ஸ்டைல்  மாற்றம்

  16. கீழ்காணும் எதன் மூலம் தகவல்களைத் தேடுதல் அல்லது வகைப்படுத்தல் போன்ற தரவுச் செயல்ப்பாடுகளை  மிகவும் திறம்படச் செய்ய முடிகின்றது ?

    (a)

    தகவல் செயல்பாடு  

    (b)

    கைவளைதரவுச் செயலாக்கம்

    (c)

    தரவுதளம்

    (d)

    கணிப்பொறி வழி  தரவுச் செயலாக்கம்

  17.  பின்வரும் எந்த தேர்வு குறிப்பிட்ட புலங்களில் உள்ள பதிவுகளை ஒன்றாக இணைக்க உதவுகிறது .

    (a)

    Group

    (b)

    Selection

    (c)

    Style 

    (d)

    Outline 

  18. அறிக்கை என்பது 

    (a)

      வினவல்

    (b)

    தகவல் வரிசையாக்கம்

    (c)

     தரவுத்திரை

    (d)

     அச்சிடப்பட்ட தகவல் 

  19. தரவுத்தளம் என்பது .....தரவு அல்லது தகவல்களின் தொகுப்பாகும் 

    (a)

     தொடர்புடைய

    (b)

         ஒருங்கிணைந்த 

    (c)

      ஒப்பீடு 

    (d)

     செயற்படுத்தும்

  20. கீழ்கண்டவற்றுள் எது ஒரு வகை சிறப்பு வினவலாகும் ?

    (a)

    வடிவம்

    (b)

    அறிக்கை 

    (c)

    வடிகட்டி 

    (d)

      கேள்வி 

  21. Windows Media படிவம் கீழ்கண்ட எந்த விரிவைக் கொண்டது.

    (a)

    .wmf

    (b)

    .wma

    (c)

    .wam

    (d)

    .wmv

  22. பல்லூடக--------கொண்டு செய்திகள் வழங்கும் போது பார்ப்போரை ,படிப்போரை ஈர்த்துகிறது .

    (a)

    அடக்கம்

    (b)

    கலவை 

    (c)

    கூறுகள் 

    (d)

    பயன்பாடு 

  23. WBT ல்  ஒளிக்காட்சிகளை சேர்க்க முடியாததற்கு  எந்த band width  காரணம் ?

    (a)

    மிகப்பெரிய

    (b)

     பெரிய

    (c)

    குறைந்த

    (d)

    மோசமான

  24. உள் ஒலிக்  கட்சிகளின் குறைபாடு 

    (a)

    நாம்  நினைப்பதை விட ஒலி குறையும் 

    (b)

    ஒலி மிக அதிகரிக்கும் 

    (c)

    ஒலியை அத்துமீறும்    

    (d)

    வெளிக் கருவியின் துணையின்றி தானே ஓடும் 

  25. உண்மையான நிகழ்ச்சிகளை எந்த முறையில் பார்க்க பல்லூடக வசதிகள் பயன்படுகிறது 

    (a)

    மாயத்தோற்றம்

    (b)

     நெறியவரைபடம்

    (c)

    அசைவாக்கல்   

    (d)

     படிமமாக்கல்

  26. சில்லுவின் வரிசை முறை மாற்ற Switching presentation view   தத்தலிலுள்ள  ______ பொத்தான் மீது கிளிக் செய்ய வேண்டும் 

    (a)

    Slide sorter

    (b)

    Sort slide

    (c)

    Slide

    (d)

    Custom slide

  27. எந்த  கட்டளை மூலம் சில்லுகளில் படங்களைச் செருகலாம் 

    (a)

    Insert \(\rightarrow \) From file  \(\rightarrow \) Picture

    (b)

    Format  \(\rightarrow \) Picture

    (c)

    Insert \(\rightarrow \)  Picture

    (d)

    Insert \(\rightarrow \)  Picture \(\rightarrow \) From file

  28. Style & formatting சன்னல் திரையை திறக்க எந்தச் சாவி உதவும் ?

    (a)

    F2

    (b)

    F11

    (c)

    F5

    (d)

    F7

  29. கீழ்காணும் எது சில்லு நகர்த்தப்பட வேண்டிய இடத்தைக் குறிக்கும் ?

    (a)

    வரி

    (b)

    வெள்ளை நெடுங்கோடு

    (c)

    கருப்பு நெடுங்கோடு

    (d)

     சுட்டி    

  30. Star Office-  ல் அச்சிட உதவும் சாவிச் சேர்மானம் 

    (a)

    Alt + P

    (b)

    Shift + P

    (c)

    Shift + Ctrl + P

    (d)

    Ctrl + P

  31. கணக்கீடுகளை செய்வதற்கான வாய்ப்பாட்டினை நிகழ்த்தலில் சேர்க்க உதவுவது ?

    (a)

    Insert forumula

    (b)

    Insert OLE object

    (c)

    Insert Apple

    (d)

    Insert object

  32. எந்த நிரலாக்கம் தரவு மற்றும் செயல்பாடுகளை ஒருங்கு சேர்த்து சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வழிமுறையை வழங்குகிறது?   

    (a)

    தரவு

    (b)

    அடிப்படை

    (c)

    பொருள்நோக்கு

    (d)

    கட்டமைப்பு 

  33. பொருளின் செயல்பாடுகளை உணர்த்துவது எது ?

    (a)

    நிலை

    (b)

    பண்பியல்பு

    (c)

    சார்பு

    (d)

    செயல்பாடு   

  34. ஒன்றுக்கு மேற்பட்ட செயற்கூறுகளுக்கு ஒரே பெயரைச் சூட்டுவது 

    (a)

    இனக்குழு 

    (b)

    பல்லுருவாக்கம் 

    (c)

    மரபுரிமம்

    (d)

     உறைபொதியாக்கம்    

  35. அடிப்படை இனங்கள் ஒட்டு மொத்தமாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    (a)

    வில்லைகள்

    (b)

    சிறப்புச்சொற்கள்

    (c)

    குறிப்பெயர்கள்

    (d)

     மாறிகள்

  36. அச்சிட முடியாத குறியுறு மாறிலிகள் எவற்றால் குறிப்பிடப்படுகின்றன?

    (a)

    -குறி

    (b)

    விடுபடுவரிசை

    (c)

    +குறி

    (d)

    *குறியுறு 

  37. ! என்னும் தருக்கச் செயற்குறி குறிப்பது 

    (a)

    NOT

    (b)

    OR

    (c)

    EQUAL

    (d)

    AND

  38. எண்ணுறு மாறிலிகள் எந்த வகை மாறிலிகள் என்று அழைக்கப்படும் மதிப்புகளைக் கொண்ட பட்டியலாகும்

    (a)

    குறியுரு 

    (b)

    எண் 

    (c)

    சரம் 

    (d)

    எழுத்து 

  39. நினைவக முகவரி எதில் தொடங்கும்?

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    NULL

  40. ஒரு மாறிக்கு நினைவகத்தில் உரிய இடம் ஒதுக்கப்படும்போது அது ------ வரையறுக்கப்படுகிறது

    (a)

    new 

    (b)

    வரையறுக்க 

    (c)

    அறிவிக்க 

     

    (d)

    memory 

  41. மடக்குத் தொகுதி எந்தப் பகுதியை கொண்டுள்ளது 

    (a)

    கட்டுப்பாட்டுக் கூற்று 

    (b)

    உடற்பகுதி 

    (c)

    உள்ளீட்டுக் கூற்று 

     

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  42. நிபந்தனை எந்த அடைப்புக்குள் கொடுக்கபட வேண்டும் ?

    (a)

    if (a>b) cout <<: ans";

    (b)

    if (a<b) cout << "ans";

    (c)

    if a>b cout >> "greater";

    (d)

    (a>b) cout << ans";

  43. cin எனும் பொருளைப் பற்றிய அறிவிப்புகள் ---------- தலைப்புக்கோப்பில் உள்ளன.

    (a)

    istream.h

    (b)

    ostream.h

    (c)

    iostream.h

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  44. கீழ்கண்ட நிரலில் வெளீயிடு என்ன?
    ​​​​​​​#include
    void main ()
    {
    int num = 2 ;
    do
    {
    cout << num * num << ' \t ' ;
    num + = 1 ;
    }
    while (num < 6 ) ;
    }

    (a)

    2 4 9 16 25

    (b)

    2 4 6 8

    (c)

    4 9 16 25

    (d)

    0 4 9 25

  45. மதிப்பு வகையிலான முறையான அளபுருக்களுக்கு மாறிலி, மாறி, அல்லது கோவையின் வடிவில் -------- அனுப்பி வைக்க முடியும்.

    (a)

    மாதிரி மாறிகளை 

    (b)

    தரவினை 

    (c)

    மெய்யான அளபுறுகளை 

    (d)

    செயலுருபுகளை 

  46. Inline என்ற சிறப்பு சொல் எங்கு பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    Main செயற்கூறில் 

    (b)

    Sub செயற்கூறில்

    (c)

    செயற்கூறின் தலைப்பில் 

    (d)

    void செயற்கூறில்

  47. உள்ளமை வரையெல்லையை எங்கிருந்து அணுக முடியாது?

    (a)

    தொகுதிக்கு உள் 

    (b)

    தொகுதிக்கு வெளியில் 

    (c)

    செயற்கூறில் 

    (d)

    மேலிருந்து 

  48. கீழ்க்கண்டவற்றுள் எது அதிகமான தரவுகளைக் கையாள்வதை எளிதாக்குகிறது?

    (a)

    அணி

    (b)

    செயற்கூறு

    (c)

    அணிகோவை

    (d)

     சுட்டு மாறி 

  49. ஒரு அணியின் கீழ் ஒட்டு எப்போதும் எதில் தொடங்கும்?

    (a)

    2

    (b)

    0

    (c)

    1

    (d)

    3

  50. சரத்தின் இறுதியில் வெற்றுக் குறியுறுவைச் சேர்க்காவிட்டால் .............. தானாகவே இணைத்துக் கொள்ளும் 

    (a)

    நிரல்பெயர்ப்பி  

    (b)

    நிரல்  

    (c)

    அணிக்கோவை

    (d)

     அணி 

  51. இரு பரிமாண அணியில் இரண்டாம் மதிப்பு குறிப்பது

    (a)

    நெடுவரிசை

    (b)

    வரிசை

    (c)

    நீளம்

    (d)

    அளவு

  52. ஜென் ஸ்ரௌஸ்ட்ரப்     C ++ க்கு முதலில் சூட்டிய பெயர் என்ன ?

    (a)

    D

    (b)

    Advanced C

    (c)

    Deep C

    (d)

    C with classes

  53. Void:sum : :input( ) என்ற வரி தெரிவிப்பது 

    (a)

    sum செயற்கூறின் துணைச்செயற்கூறு input

    (b)

    sum செயற்கூறு input இனக்குழுவுக்குள் அறிவிக்கப்பட்டுள்ளது

    (c)

    input செயற்கூறின் துணைச்செயற்கூறு sum

    (d)

    input செயற்கூறு sum இனக்குழுவுக்குள் அறிவிக்கப்பட்டுள்ளது

  54. static உறுப்பு மாறி அந்த  இனக்குழுவில் முதல் பொருள் உருவாக்கப்படும் போது அந்த தொடக்க மதிப்பை பெறும் 

    (a)

    1

    (b)

    2

    (c)

    0

    (d)

    ஏதேனும் ஒரு எண் 

  55. Static உறுப்பு மாறியின் தொடக்க மதிப்பு இனக்குழுவுக்கு இருத்தப்படுகிறது 

    (a)

    உள்ளே 

    (b)

    வெளியே 

    (c)

    வெவ்வேறு வகை 

    (d)

    ஒரே வகை  

  56. #inlude
    #inlude
    class item
    {
    int.code,quantity;
    float price;
    void getdata()
    {
    count<<"\n Enter code ,quantity and price:";
    cin>>code>>quantity>>price;
    }
    protected:
    void compute()
    {
    if(quantity>100)
    tax=2500;
    else
    tax=1000;\}
    public:
    float tax;
    void putdata()
    {
    count<<"\code:"<
    count<<"\nquantity:"<
    count<<"\nprice:"<
    count<<"\ntax:"tax;
    }
    };
    void main()
    {
    item i;
    }
    class example 
    {
    int x,y,z;
    float m,n;
    }p[5];
    இந்த நிரலில் எத்தனை பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளது ?

    (a)

    3

    (b)

    4

    (c)

    5

    (d)

    1

  57. இனக்குழுவுக்கு வெளியே செயற்கூறுகளை வரையறுக்க பயன்படும் செயற்கூறி 

    (a)

    ;

    (b)

    : :

    (c)

    ?:

  58. எந்த செயற்கூறுகள் செயலுறுப்புகளின் எண்ணிக்கை அல்லது தரவினங்களில் வேறுபாட்டு இருக்க வேண்டும் ?

    (a)

    பணிமிகுத்த

    (b)

    நகலக்கப்பட்ட

    (c)

    பணிமாற்றப்பட்ட

    (d)

     அனைத்தும்

  59. உறுப்புச் செயற்கூறு மூலம் இருமச் செயற்குறியைப் பணிமிகுக்கும் போது எத்தனை வெளிப்படைச் செயலுருபை ஏற்கும் ?

    (a)

    6

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  60. + செயற்குறி எதற்கு பயன்படுகிறது 

    (a)

    இணைப்பு 

    (b)

    கூட்டல் 

    (c)

    மிகுப்பு 

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  61. பணிமிகுப்பு செயற்கூறுகளின் எந்த செயலுறுப்புகளை அலப்புருக்களின் பட்டியலில் ஒரு பகுதியாக சி ++ நிரல்பெயர்ப்பி கருத்திக் கொள்ளாது ?

    (a)

    மெய்யான 

    (b)

    மதிப்புவகை

    (c)

    முறையான

    (d)

    முன்னியல்பு 

  62. அழிப்பியின் பெயர் ______ இருக்க வேண்டும் 

    (a)

    உறுப்புச் செயற்கூறு போல 

    (b)

    இனக்குழுவின் பெயராக

    (c)

    பொருளின் பெயராக 

    (d)

    ஏதேனும் ஒரு பெயராக

  63. நிரல் முடிவுக்கு வரும்போது அழைக்கப்படுவது 

    (a)

    ஆக்கி  

    (b)

    அழிப்பி

    (c)

    பொருள்

    (d)

    இனக்குழு

  64. அழிப்பியுடன் சம்மந்தப்பட்ட சிறப்புக் குறியீடு எது ?

    (a)

    +

    (b)

    ?

    (c)

    ~

    (d)

    !

  65. எந்த செயற்குறி தரவினத்தின் அளவினை நினைவகத்தில் பைட்டுகளில்  அளந்து தரும் ?

    (a)

    pointer

    (b)

    size of

    (c)

    void

    (d)

    typedef

  66. கிழ்கண்ட  வற்றுள்  எந்த இனக்குழு  அடிப்படை இனக்குழுவின்  அனைத்துப் பண்புகளையும்  மரபுரிமையாக பெற்றுவிடுகிறது? 

    (a)

    அழிப்பி 

    (b)

    ஆக்கி 

    (c)

    தருவிக்கப்பட்ட  இனக்குழு 

    (d)

    மீக்குழு 

  67. ஓர் அடிப்படை இனக்குழு Public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது அடிப்படை இனக்குழுவின் Protected உறுப்புகள் தருவிக்கப்படும் குழுவில் எந்த உறுப்புகளாக நிலவும்?

    (a)

    Protected members

    (b)

    Public members

    (c)

    Private members

    (d)

    இவை ஏதுமில்லை

  68. ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுவிலுருந்து தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாகும் மரபுரிம வகை?

    (a)

    ஒரு வழி மரபுரிமம்

    (b)

    பல வழி மரபுரிமம்

    (c)

    பல நிலை மரபுரிமம்

    (d)

    கலப்பு மரபுரிமம்

  69. கீழ்கண்ட எது மக்கள் வீட்டில் இருந்தபடியே இணையத்தின் வழியாக வங்கிச் சேவைகளை நுகர வாய்ப்பளிக்கிறது?

    (a)

    e-Banking

    (b)

    e-Cards

    (c)

    e-Commerce

    (d)

    e-Shopping

  70. வங்கிகளில் தகவல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால் எது வெகுவாகக் குறைந்துள்ளது?

    (a)

    நீண்டவரிசை

    (b)

    நேரம்

    (c)

    பணம்

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  71. பல்லூடகம் என்பது எவற்றைக் கொண்டது?

    (a)

    ஒலி

    (b)

    ஒளி

    (c)

    படம்

    (d)

    இவை அனைத்தும் 

  72. ITES சேவையகங்கள் உத்திரவாதம் அளிக்க வேண்டிய இரண்டு முக்கிய கூறுகள் யாவை?

    (a)

    தரவுப் பாதுகாப்பு, வாடிக்கையாளர் தனிமறை

    (b)

    தரவு மேலாண்மை, வாடிக்கையாளர் தனிமறை

    (c)

    தரவு மேலாண்மை, தனிமறை

    (d)

    தரவு மேலாண்மை, பாதுகாப்பு 

  73. கணிப்பொறித் தரவாக்கத் தொழில்நுட்பம் பயன்படும்பிரிவுகள்

    (a)

    தரவுத்தள ஆவணக் காப்பகம்

    (b)

    புத்தகங்கள்

    (c)

    ஆண்டறிக்கைகளும், விலைபட்டிகளும்

    (d)

    இவை அனைத்தும் 

  74. சட்டப்புறம்பான முறையில் ஒரு கணிப்பொறி முறைமையில் அல்லது பிணையத்தில் நுழைதல்

    (a)

    உரிமையிலா நகலாக்கம்

    (b)

    அரண் உடைத்தல்

    (c)

    நச்சுநிரல்

    (d)

    பாதுகாப்பு

  75. வன்பொருள் பாதுகாப்பைக் குறிப்பது எந்த பாதுகாப்பு

    (a)

    நேரடி

    (b)

    சொந்த

    (c)

    பணியாளர்

    (d)

    தரவு

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணிப்பொறி இயல் முக்கிய 1 மதிப்பெண் தேர்வு ( 12th Standard Computer Science Public Exam March 2019 Important One Mark Test )

Write your Comment