This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

12th FULL TEST

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிப்பொறி இயல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. ஸ்டார் ஆஃபீஸ் என்பது கீழ்கண்ட எதன் கண்டுபிடிப்பாகும் ?

    (a)

    Sun micro system

    (b)

    Microsoft

    (c)

    Oracle

    (d)

    IBM

  2. சில பயன்ள்ள  குறிப்புகளை  பக்கத்தின் மேல் ஓரத்திலும்  கீழ்  ஓரத்திலும்  தருவதற்கு  உதவுபவை?

    (a)

    Header மற்றும் footer

    (b)

    Top அங்குலம்  bottom

    (c)

    Title மற்றும்  reference

    (d)

    heading மற்றும்  page number

  3. விழுக்கட்டைக் குறிக்கும் எண் பணிக்குறி எது ?

    (a)

    100%

    (b)

    \(\times \)100

    (c)

    %

    (d)

    ,

  4. ........சன்னல் திரை  தேர்வு சன்னல் திரைக்கு அடுத்து தோன்றும் 

    (a)

    Alignment 

    (b)

    Format style 

    (c)

    style selection 

    (d)

    create 

  5. பின்வரும் எந்த படிவத்தில் ஒலிகள் இல்லை? 

    (a)

    WAVE

    (b)

    AU

    (c)

    AIFF

    (d)

    MIDI

  6. _________________slide தலைப்பு (title) மற்றும் வரைச்சட்டம்(outline) ஆகியவற்றின் வடிவமைப்பை முடிவு செய்கிறது.  

    (a)

    முதன்மை சில்லு  

    (b)

    வடிவமை சில்லு  

    (c)

    சிறிய சில்லு

    (d)

    எதுவுமில்லை

  7. பின்வருவனவற்றுள் எது பதினறும எண்?

    (a)

    F

    (b)

    15

    (c)

    018

    (d)

    0 X F

  8. ஒரு நிரலை செயல்படுத்துவதற்கான தொடக்கப்புள்ளி என்பது 

    (a)

    main ()

    (b)

    function

    (c)

    #include

    (d)

    header

  9. கீழ்க்கண்டவற்றுள் ஒரு நிரலை செயல்படுத்துவதற்கான தொடக்கப்புள்ளி எது?

    (a)

    void 

    (b)

    main ()

    (c)

    cout / cin 

     

    (d)

    # include <iostream.h >

  10. strepy (S1, S2)என்ற செயற்கூற்று 

    (a)

    S1ஐ S2ல் நகலெடுக்க      

    (b)

     S2ஐ S1ல்  நகலெடுக்க

    (c)

     S1ஐ S2ன்  இணைக்கும்        

    (d)

    S2ஐ S1ன்  உடன்  இணைக்கும் 

  11. ஒரு தரவு உறுப்புக்கு எப்போது Static என்னும் தகுதியை அளிக்க முடியும் ?

    (a)

    வரையெல்லை இனக்குழுவுக்குள் இருக்கும் போது

    (b)

    0 என்ற தொடக்க மதிப்பைப் பெறும்போது  

    (c)

    உறுப்பு மாறிக்கு ஒரே ஒரு நகல் இருக்கும் போது 

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  12. எண்வகை இனமாற்றம் பெரும்பாலும் எவ்வாறு அமையும்

    (a)

    int தரவினத்தை char/double/float

    (b)

    loat தரவினத்தை integer/double/char

    (c)

    Char தரவினத்தை integer/float/double

    (d)

    அனைத்தும் 

  13. add(int s1,s2) என்ற ஆக்கி ________ஆக்கி ஆகும் 

    (a)

    இனக்குழு

    (b)

    அளப்புருக்கள் கொண்ட

    (c)

    செயல்கூறு

    (d)

    பொருள் 

  14. தருவிக்கப்பட்ட இனக்குழுவின் பொருள்களும்  உறுப்புகளும் அடிப்படை இனக்குழுவின்  உறுப்புகளை  அடிப்படை  இனக்குழுவின்  உறுப்புகளை எப்பபோது  எப்படி பயன்படுத்திக் கொள்ள  வேண்டும் என்பது

    (a)

    தருவிக்கப்பட்ட  இனக்குழு

    (b)

    அடிப்படை இனக்குழு

    (c)

    காண்புநிலை 

    (d)

    அணுகியல்பு    

  15. தொலைதூரக் கருத்தாய்வுக்கு வழிவகுத்துள்ளவை

    (a)

    இணையம்

    (b)

    ATM

    (c)

    மின்கற்றல்

    (d)

    ஏதுமில்லை 

  16. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 22 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 2 = 12
  17. உரையை உயர்த்தி காட்டுதல் என்றால் என்ன ?

  18. AIFF படிவம் பற்றி சிறுகுறிப்பு தருக.

  19. இனக்குழு வரையறு?

  20. அறிவிப்புக் கூற்றுகளின் பயன் என்ன?

  21. செயற்கூறினை மதிப்பு மூலம் அழைத்தல் என்றால் என்ன?

  22. num[3][4] என்ற அட்டவணையில் கோடிட்ட மதிப்புகளின் உறுப்புகளை எழுதிக்காட்டுக 

      0 1 2
    0 8 7 6
    1 4 5 8
    2 0 7 6
    3 1 2 3
  23. இனக்குழு உறுப்புகளை பற்றி குறிப்பு வரைக. அல்லது தரவு உறுப்புகள் மற்றும் உறுப்புச் செயற்கூறுகள்  பற்றி கூறுக.

  24. செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?

  25. கணிப்பொறி மயமாக்கப்பட்ட வீட்டின் உணவுக் கூடத்தில் உள்ள பொருட்கள் யாவை?

  26. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 31 க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.         

    6 x 3= 18
  27. ஸ்டார் ஆபிஸ் ரைட்டரின் அட்டவணையில் ஒரு வரிசையை எவ்வாறு நீக்கலாம் ?

  28. தானே வடிவமைக்கவல்ல அட்டவணைத்தாளின் பயன் என்ன ?அல்லது ஸ்டார் ஆபிஸ்கால்கின் தானே வடிவமைக்கவல்ல அட்டவணைத்தாள் பற்றி சிறுகுறிப்பு வரைக 

  29. மறைந்த சில்லுவைத் திரும்பக் காட்டும் வழிமுறையை எழுதுக.

  30. C++ ல் உள்ள ஒப்பீட்டுச் செயற்குறிகள் யாவை?

  31. அடுக்கங்களின் பயன் என்ன?

  32. இனக்குழு  என்றால் என்ன ? எடுத்துக்காட்டுத் தருக .

  33. கீழ்கண்ட முன்வடிவுகளில், செயற்கூறு பணிமிகுப்புக்கான முன்வடிவுகளில் பிழையானதை கண்டறிந்து காரணம் கூறுக.
    செயற்கூறு முன்வடிவுகள்

    void fun(int x);

    void fun(char ch);

    void fun(int y);

    void fun(double d);

  34. மரபுரிமத்தின் நன்மைகள் யாவை ?

  35. கணிப்பொறி நேரத்தைக் களவாடல் என்றால் என்ன?

  36. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. உரையிலுள்ள ஒரு சொல்லுக்குப்  பதிலாக பிறிதொரு சொல்லைப் புகுத்தும் வழிமுறைகள் யாவை ?

    2. இரண்டு வகையான பக்க அளவுகள் யாவை ?

    1. அட்டவணைச் செயலியை சுருக்கமாக வரையறுத்து அதன் அடிப்படை அமைப்பை விளக்குக.

    2. தரவுத்தளத்தை கையாளுதல் பற்றி விவரி.

    1. தனிமயமாக்கப்பட்ட அசைவுப்படம் என்றால் என்ன? சில்லுகளில் அசைவுப்படக்காட்சிகளை சேர்ப்பது பற்றிய செயல்பாட்டை விளக்குக. 

    2. சி++ யில் பயன்படுத்தப்படும் செயற்குறிகளின் முன்னுரிமையையும் திசை முகத்தையும் அட்டவணைப்படுத்துக.

    1. செயற்கூறு வரையெல்லை - விவரி ?

    2. தருவிக்கப்பட்ட இனக்குழு என்றால் என்ன ? தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுப்பதற்கான விதிமுறைகளை எழுதுக.

    1. செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

    2. கொடுக்கப்பட்டுள்ள வெளியீட்டை பெற C++ நிரலில் உள்ள, பிழைகளைத் திருத்துக.
      #include
      #include
      class simple
      {
            private:
            int a, b;
            public:
            simple [ ]
      {
            a = 0;
            b = 0;
            cout<<"\n Constructor of class - simple";
      }
      ~ simple( )
      {
           cout<<"|n Destructor of class - simple";
      }
      void generate( );
      {
          cout<<"\n Enter values for a and b";
          cin a>>b;
      }
      void putdata( )
      {
          cout<<"\n Two integers.."<
          cout<<"\n The sum of the variables..."< }
      };
       void main( )
         {
           simple s;
           s.getdata( );
           s.putdata( );
         }
      }

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணிப்பொறி இயல் முழு தேர்வு வினாத்தாள் 2018 ( 12th Standard Computer Science Full Test QuestionPaper 2018 )

Write your Comment