வங்கியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    20 x 1 = 20
  1. ஒரு வங்கி என்பது

    (a)

    நிதி நிறுவனம்

    (b)

    கூட்டு பங்கு நிறுவனம்

    (c)

    தொழில்

    (d)

    சேவை நிறுவனம்

  2. வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு

    (a)

    முதன்மைப் பணிகள்

    (b)

    இரண்டாம் நிலை பணிகள்

    (c)

    மற்ற பணிகள்

    (d)

    மேற்சொன்ன அனைத்தும்

  3. கடன் உருவாக்கம் என்பதன் பொருள்

    (a)

    கடன் மற்றும் முன்பண பெருக்கம்

    (b)

    வருவாய்

    (c)

    செலவு

    (d)

    சேமிப்பு

  4. வங்கியில்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.

    (a)

    வங்கி உரிமம்

    (b)

    அரசு அங்கீகாரம்

    (c)

    பணச்சந்தை அங்கீகாரம்

    (d)

    நிதி அமைச்சக அனுமதி

  5. வங்கிகளின் வங்கி என அழைக்கப்படுவது.

    (a)

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

    (b)

    நபார்டு

    (c)

    ICICI

    (d)

    இந்திய ரிசர்வ் வங்கி

  6. கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது

    (a)

    மைய வங்கி

    (b)

    வணிக வங்கிகள்

    (c)

    நிலவள வங்கிகள்

    (d)

    கூட்டுறவு வங்கிகள்

  7. ரெப்போ விகிதம் என்பதன் பொருள்

    (a)

    வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (b)

    ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம்

    (c)

    அந்நிய செலவாணி விகிதம்

    (d)

    நாட்டின் வளர்ச்சி விகிதம்

  8. நெறிமுறை தூண்டல் என்பது

    (a)

    உத்தமநிலைப் படுத்தல்

    (b)

    உச்சநிலைப்படுத்துதல்

    (c)

    தூண்டுதல் நடவடிக்கை

    (d)

    குறைவுநிலைப்படுத்துதல்

  9. ஏற்றுமதி-இறக்குமதி வங்கி துவங்கப்பட்டது?

    (a)

    ஜூன் 1982

    (b)

    ஏப்ரல் 1982

    (c)

    மே 1982

    (d)

    மார்ச் 1982

  10. நிகழ்நிலை வாங்கியகம் என்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    இ-வங்கி

    (b)

    இணைய வங்கி

    (c)

    ஆர்-டி,ஜி.எஸ்

    (d)

    நெப்ட்

  11. ஏ.டி.எம் (ATM) என்பதன் விரிவாக்கம் என்ன?

    (a)

    தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம்

    (b)

    சரி செய்வது பணம் வழங்கும்

    (c)

    தானாக பணம் வழங்கும் முறை

    (d)

    எந்த நேரமும் பணம் (Any Time Money )

  12. 2016 ல் பணமதிப்பு நீக்கம் எந்தெந்த மதிப்பு பணங்களுக்கு ஏற்படுத்தப்பட்டது?

    (a)

    Rs.500 மற்றும் Rs.1000

    (b)

    Rs.1000 மற்றும் Rs.2000

    (c)

    Rs.200 மற்றும் Rs.500

    (d)

    மேற்சொன்னவை அனைத்தும்

  13. இந்தியாவில் _________ வங்கி இந்திய ஸ்டேட் வங்கியாக மாற்றம் செய்யப்பட்டது.

    (a)

    மும்பை 

    (b)

    சென்னை 

    (c)

    இம்பீரியல் 

    (d)

    பிரசிடென்சி 

  14. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  15. சமஸ்கிருத சொல்லான _________ வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.

    (a)

    நோமியா 

    (b)

    ரூபே 

    (c)

    ரௌப்பியா 

    (d)

    எதுவுமில்லை 

  16. வணிக வங்கிகளுக்கு மையவங்கி குறுகியகால கடன் வழங்கும் பொழுது விதிக்கும் வட்டிவிகிதமே  _________ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  17. இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.

    (a)

    ஜனவரி 5, 1955

    (b)

    ஜனவரி 5,1973

    (c)

    பிப்ரவரி 5, 1976

    (d)

    1951

  18. "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் பணவியல் வரலாறு" என்ற நூலின் ஆசிரியர்.

    (a)

    ஃபிரைட்மேன் 

    (b)

    இர்விங் ஃபிஷர் 

    (c)

    வாக்கர் 

    (d)

    கல்பர்ட்சன் 

  19. 1936 "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணத்திற்கான பொதுக்கோட்பாடு" என்ற நூலின் ஆசிரியர் 

    (a)

    ஃபிரைட்மேன் 

    (b)

    கல்பர்ட்சன் 

    (c)

    கீன்ஸ் 

    (d)

    மார்ஷல் 

  20. அரசின் சட்டப்பூர்வ பணத்தொகுப்பிலிருந்து குறிப்பிட்ட அலகிலான பணத்தின் மதிப்பை செல்லாது என அறிவிக்கும் செயல் ___________ எனப்படுகிறது.

    (a)

    நிதிக் கொள்கை 

    (b)

    பணமதிப்பு நீக்கம் 

    (c)

    பணவியல் கொள்கை 

    (d)

    பணச்சந்தை 

  21. 5 x 1 = 5
  22. இந்திய ரிசர்வ் வங்கி 

  23. (1)

    காஸல், கீன்ஸ் 

  24. RTGS

  25. (2)

    1835

  26. Paytm

  27. (3)

    அருமைப் பணக்கொள்கை 

  28. சுருக்கப் பணக்கொள்கை 

  29. (4)

    பணம் வழங்கும் வங்கி 

  30. விலை நிலைத்தன்மை 

  31. (5)

    நிகழ்நேர பெருந்திரள் தீர்வுகள் 

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் வங்கியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Economics Banking One Marks Question And Answer )

Write your Comment