" /> -->

புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு _____ பெயர்.

  (a)

  சரிவு 

  (b)

  அச்சுவெட்டு 

  (c)

  உடன்தொடர்புக் குழு 

  (d)

  ஒட்டுறவுச் சமன்பாடு 

 2. உடன்தொடர்புக் கெழு y-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும் 

  (a)

  0 மற்றும் 1

  (b)

  -1 மற்றும் 0

  (c)

  -1 மற்றும் 1

  (d)

  -0.5 மற்றும் 0.5

 3. ஓட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்?

  (a)

  நியூட்டன் 

  (b)

  பியர்ஸன் 

  (c)

  ஸ்பியர்மேன் 

  (d)

  கால்டன் 

 4. Y = 2-0.2X எனில், Y அச்சு வெட்டு 

  (a)

  -2

  (b)

  2

  (c)

  0.2X 

  (d)

  மேற்சொன்ன அனைத்தும் 

 5. \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) xஎன்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______ 

  (a)

  சாரா மாறி 

  (b)

  சார்பு மாறி 

  (c)

  தொடர்ச்சி மாறி 

  (d)

  மேற்சொன்ன எதுவுமல்ல 

 6. 3 x 2 = 6
 7. உடன் தொடர்பு என்பதனை வரையறு.

 8. ஒட்டுறவு என்பதனை வரையறு.

 9. பொருளாதார அளவியியல் என்றால் என்ன?

 10. 3 x 3 = 9
 11. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

 12. பொருளாதார மாதிரியிலிருந்து பொருளாதார அளவியியலில் மாதிரியினை வேறுபடுத்துக.

 13. இந்தியாவில் புள்ளியில் ஆதார அமைப்புகளின் முக்கியத்துவத்தை விவாதி.

 14. 2 x 5 = 10
 15. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

 16. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

  தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
  விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் Chapter 12 புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Standard Economics Chapter 12 Introduction To Statistical Methods And Econometrics Book Back Questions )

Write your Comment