காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவ அமைப்பும்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  2. ஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம்______ ஆகும்.

    (a)

    உற்பத்தி

    (b)

    இருப்பு

    (c)

    மாறிலி

    (d)

    ஓட்டம்

  3. பொருளாதார அமைப்பு முறைகள்

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  4. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

    (a)

    3

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  5. கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

    (a)

    செலவிடக்கூடிய வருமானம்

    (b)

    தனிநபர் வருமானம்

    (c)

    NNP

    (d)

    GNP

  6. கீழ்வருவனவற்றுள் எது ஓட்ட(Flow) கருத்துரு?

    (a)

    சட்டைகளின் எண்ணிக்கை

    (b)

    மொத்த சொத்து

    (c)

    மாத வருமானம்

    (d)

    பண அளிப்பு

  7. ஒரு வருடத்தில் சில காலங்களில் மட்டும் நிலவும் வேலையின்மை 

    (a)

    மறைமுக வேலையின்மை

    (b)

    பருவகால வேலையின்மை

    (c)

    வாணிபச் சூழல் வேலையின்மை

    (d)

    கற்றோர் வேலையின்மை

  8. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஆடம் ஸ்மித்

    (b)

    J.M. கீன்ஸ்

    (c)

    ரிகார்டோ

    (d)

    மால்தஸ்

  9. நுகர்வு சார்பின் வாய்ப்பாடு 

    (a)

    c=ப(x)

    (b)

    c=f(y)

    (c)

    y=f(c)

    (d)

    c=y(f)

  10. ________ பணவீக்கம் பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுகிறது.

    (a)

    தவழும்

    (b)

    நடக்கும்

    (c)

    ஓடும்

    (d)

    உயர்

  11. 21ம் நூற்றாண்டின் முதல் உயர் பணவீக்கம் ஜிம்பாப்வே நாட்டில் _______ ன் இறுதியில் உயர்ந்தது.

    (a)

    ஏப்ரல் 2007

    (b)

    ஏப்ரல் 2006

    (c)

    மார்ச் 2007

    (d)

    மார்ச் 2006

  12. சமஸ்கிருத சொல்லான _________ வார்த்தையிலிருந்து ரூபாய் என்ற வார்த்தை தோன்றியது.

    (a)

    நோமியா 

    (b)

    ரூபே 

    (c)

    ரௌப்பியா 

    (d)

    எதுவுமில்லை 

  13. வணிகவ வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே _______ எனப்படுகிறது.

    (a)

    மீள்ரெப்போ விகிதம் 

    (b)

    ரெப்போ விகிதம் 

    (c)

    ரொக்க இருப்பு விதம் 

    (d)

    வட்டி வீதம் 

  14. கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

    (a)

    நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

    (b)

    புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்

    (c)

    மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

    (d)

    அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.

  15. சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.

    (a)

    அதிகமாக

    (b)

    குறைவாக

    (c)

    கிட்டத்தட்ட சமமாக

    (d)

    சமமாக

  16. "மண்டலங்களுக்கிடையேயான வாணிபத்தின்" மறுபெயர் 

    (a)

    உள்நாட்டு வாணிகம் 

    (b)

    பன்னாட்டு வாணிகம் 

    (c)

    வாணிகம் 

    (d)

    உள் வாணிகம் 

  17. பன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    பாண்டுங் மாநாடு

    (b)

    சிங்கப்பூர் மாநாடு

    (c)

    பிரிட்டன் வூட்ஸ் மாநாடு

    (d)

    தோஹா மாநாடு

  18. ஆசியான் கூட்டங்கள் _______ ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    5

  19. ஆசியான் விவாதத்தில் பங்கெடுக்கும் ஆறு நாடுகளில் சேராத நாடு

    (a)

    சீனா

    (b)

    ஜப்பான்

    (c)

    இந்தியா

    (d)

    வடகொரியா

  20. WTO வின் முதல் மாநாடு சிங்கப்பூரில் ______ ஆண்டு கூட்டப்பட்டது.

    (a)

    1991

    (b)

    1995

    (c)

    1959

    (d)

    2017

  21. 7 x 2 = 14
  22.  GNP கணக்கிடும் சூத்திரத்தை எழுதுக.

  23. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  24.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

  25.  பெருக்கி-வரையறு

  26. நெகிழிப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.

  27. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  28. ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்பிடுக.

  29. 7 x 3 = 21
  30. தனிநபர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

  31. மிகைப் பெருக்கி -விளக்குக.

  32. பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

  33. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  34. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  35. பொருளாதாரா ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.

  36. பிரிக்சின் சாதனைகளைப் பட்டியிலிடு.

  37. 7 x 5 = 35
  38. முதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.

  39. முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

  40. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  41. பணத்தின் பணிகளை விளக்குக.

  42. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  43. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  44. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Quarterly Examination )

Write your Comment