Tamilnadu Board உயிரியல் Question papers for 12th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021 - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    கருவின் இதயம் ________ வாரம் உருவாகின்றது.

  • 2)

    தாய்சேய் இணைப்புத் திசுவில் குரோமோசோம் பிறழ்ச்சிக்கான ஆய்வு 

  • 3)

    தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

  • 4)

    எலைசா என்ற உயிர் வேதி செய்முறையை கண்டறிந்தவர்கள் யார்?

  • 5)

    உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021 - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது 

  • 2)

    பாலினச் சமமின்மைப் பட்டியலில் 187 நாடுகளில் நம்நாடு_______ இடத்தை பெற்றுள்ளது.

  • 3)

    தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

  • 4)

    பின்வரும் எந்த தொழில்நுட்பம் மருத்துவ சிகிச்சைக்கான ஹார்மோன்கள் மற்றும் புரதத்தினை அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

  • 5)

    உயிரினங்களின் சிவப்பு பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம்

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key  - 2021 - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    எவ்வகை இனப்பெருக்கத்தில் வேறுபாடுகள் தோன்றும் 

  • 2)

    பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
    கூற்று (A) மற்றும் காரண ம் (R)
    அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
    இ) A உண்மை , R பொய் 
    ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 
    A - ஆணில் விந்தகங்கள் வயிற்றுக்கு வெளியே விதைப்பையினுள் காணப்படுகின்றன.
    R - விதைப்பைதைப்பை வெப்ப நெறிப்படுத்தியாகச் செயல்பட்டு விந்தகத்தின் வெப்பநிலையை 200C குறைத்து இயல்பான விந்தணு உற்பத்திக்கு உதவுகிறது.

  • 3)

    பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல 

  • 4)

    தூது RNA மூலக்கூறு இம்முறையில் உருவாக்கப்படுகிறது?

  • 5)

    NH4+O2

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021 - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    உறுதிக்கூற்று மற்றும் காரண வினாக்கள் :
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக.
    உறுதிக்கூற்று: தேனீக்களின் சமூகத்தில் ஆண் தேனீக்களைத் தவிர மற்ற அனைத்தும் இருமயம் கொண்டவை.
    காரணம் : ஆண் தேனீக்கள் கன்னி இனப்பெருக்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  • 2)

    வளர்கருவின் சராசரி இதயத்துடிப்பு 

  • 3)

    தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

  • 4)

    பறவைகள் தோன்றிய காலம் 

  • 5)

    எதிர்கால சிகிச்சைத் தேவைகளுக்காக தண்டு செல்கள்ப் பிரித்தெடுத்தல், பதப்படுத்தல் மற்றும் சேமித்து வைத்தல் ஆகிய பணிகளை உள்ளடக்கியது _______________ ஆகும்.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதுக.

  • 2)

    பெண் பாலுறுப்புகளுக்குள் முதன்மையானது எது? விளக்குக.

  • 3)

    தொடக்க நிலை சுயபரி சோதனையால் மார்பகக் புற்றுநோயைத் தடுக்கலாம் -விவரி.

  • 4)

    எந்த மெண்டலின் குறைபாட்டு நோய் கொல்லி ஆகும்?விவரி.

  • 5)

    புரதம் தயாரித்தலில் செல் தொழிற்சாலையைப் பற்றி விவரி.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    பிளாஸ்மோ டோமி என்றால் என்ன?

  • 2)

    இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.

  • 3)

    கரு வளர வளர ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கிறதா? அதன் விளைவு என்ன?

  • 4)

    பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.

  • 5)

    தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனங்கள் எவ்வாறு பணியாற்றுகிறது?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    இருபெரும் இனப்பெருக்க முறைகள் எவை?

  • 2)

    கருவுறுதலை ஏன் ஒருங்கிணைவு என்கின்றோம்?

  • 3)

    எபிடிடிமிஸின் பணிகள் கூறு.

  • 4)

    மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக பேணாத பெண்கள் எவ்வகையில் பாதிக்கப்படுகிறார்கள்?

  • 5)

    மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Creative One mark Question with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

  • 2)

    ஆண்களில் உள்ள புரோஸ்டேட் சுரப்பிக்கு இணையாக பெண்களில் உள்ளவை.

  • 3)

    இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.

  • 4)

    கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
    காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

  • 5)

    தாய்சேய் இணைப்புத் திசு திசுவினின்று வராதது.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Five mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
    அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
    ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

  • 2)

    கொடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டறிந்து ‘அ’, ‘ஆ’ ‘இ’ மற்றும் ‘ஈ’ எனக் குறியிடப்பட்டுள்ள பாகங்களின் பெயர்களைக் குறிக்க.

  • 3)

    பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக

  • 4)

    குரோமோசோம் சாரா மரபு கடத்தல் என்றால் என்ன?

  • 5)

    இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்கநிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  • 2)

    குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

  • 3)

    பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்முறைகளை எழுதுக

  • 4)

    குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  • 5)

    இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம்செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை நியாயப்படுத்து.

  • 2)

    கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

  • 3)

    மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?

  • 4)

    ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  • 5)

    நிலைப்படுத்துதல் தேர்வு, இலக்கு நோக்கியத் தேர்வு மற்றும் உடைத்தல் முறைத் தேர்வுமுறைகளை உதாரணங்களுடன் விளக்குக

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  • 2)

    கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  • 3)

    கருக்கொலை மற்றும் சிசுக்கொலை வேறுபடுத்துக.

  • 4)

    மனிதனில் பால் எவ்வாறு நிர்ணயிக்கக்கப்படுகிறது?

  • 5)

    தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு பல்வேறு மரபு நோய் சிகிச்சைக்கும் பயன்படும்-இவ்வாக்கியதை நிரூபித்திடுக.

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    எவ்வுயிரினத்தின் செல் பிரிதலே இனப்பெருக்க முறையாகச் செயல்புரிகிறது?

  • 2)

    கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  • 3)

    புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  • 4)

    அடைப்புக்குள் இருந்து சரியான பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புக

    (தடுப்புகள், பாலூட்டும் கால மாதவிடாயின்மை, CuT. கருக்குழல் தடை)

  • 5)

    குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்துநீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ  அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெறஎம்முறையை பரிந்துரை செய்வீர்?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    பெண்இனச்சொல்  நேரடியாக வளர்ச்சியடைந்து சேயாக மாறும் நிகழ்வின் பெயரையும் அதுநிகழும் ஒரு பறவையின் பெயரையும்குறிப்பிடுக.

  • 2)

    பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  • 3)

    புதிதாய் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளில் கருவளர்ச்சியின் எந்நிலையில் இனச்செல் உருவாக்கம் நிகழ்கிறது?

  • 4)

    சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  • 5)

    பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions with Answer key  - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று உறுதிக் கூற்று (உ) ஆகும். மற்றொன்று காரணம் (கா).சரியான விடையை கீழ்க்காணும் வகையில் குறிப்பிடுக
    உறுதிக்கூற்று : குட்டி ஈனும் விலங்குகள் தங்களது குட்டிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன.
    காரணம்: அவை பாதுகாப்பான சூழல் உள்ள இடங்களில் தங்களது முட்டைகளை இடுகின்றன.

  • 2)

    பெண்ணின் சுமரி ஆணின் எவ்வுறுப்புக்கு ஒப்பானது?

  • 3)

    பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
    கூற்று (A) மற்றும் காரண ம் (R)
    அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
    இ) A உண்மை , R பொய் 
    ஈ) A மற்றும் R இரண்டுமே பொய்
    A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
    R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

  • 4)

    கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

  • 5)

    கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?

12ஆம் வகுப்பு உயிரியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Biology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam) - by Suchitra - Gobichettipalayam View & Read

  • 1)

    பாக்டீரியாவில் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது.

  • 2)

    விந்து திரவத்தின் பெருபான்மைப் பகுதியைச் சுரக்கும் துணைச் சுரப்பி 

  • 3)

    குழந்தை பிறந்தவுடன் உடனடியாகச் சுரக்கும் பாலின் பெயர்

  • 4)

    பின்வரும் வகையான வினாக்களுக்கு விடையளி
    கூற்று (A) மற்றும் காரண ம் (R)
    அ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம்
    ஆ) A மற்றும் R உண்மை , R என்ப து A யின் சரியான விளக்கம் இல்லை
    இ) A உண்மை , R பொய் 
    ஈ) A மற்றும் R இரண்டுமே பொய் 
    A – விந்து செல்லின் தலைப்பகுதியில் அக்ரோசோம் மற்றும் மைட்மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டிருக்கிறது.
    R – அக்ரோசோம் திருகு வடிவிலமைந்த மைட்டோகாண்ட்ரியங்களைக் கொண்டுள்ளது.

  • 5)

    கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?