ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    (a)

    1920

    (b)

    1925

    (c)

    1930

    (d)

    1935

  2. கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

    (a)

    புலின் தாஸ் 

    (b)

    சச்சின் சன்யால்

    (c)

    ஜதீந்திரநாத்  தாஸ்

    (d)

    பிரித்தி வதேதார்

  3. முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.

    (a)

    1852

    (b)

    1854

    (c)

    1861

    (d)

    1865

  4. கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________.

    (a)

    1855

    (b)

    1866

    (c)

    1877

    (d)

    1888

  5. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

    (a)

    எம்.என். ராய்

    (b)

    பகத் சிங்

    (c)

    எஸ்.ஏ. டாங்கே 

    (d)

    ராம் பிரசாத் பிஸ்மில்

  6. 3 x 2 = 6
  7. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?

  8. புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

  9. இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் என்ன?

  10. 3 x 3 = 9
  11. சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

  12. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  13. தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத்தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது?

  16. பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போதுசமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Period Of Radicalism In Anti-imperialist Struggles Model Questions )

Write your Comment