+2 Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:30:00 Hrs
Total Marks : 240
    80 x 3 = 240
  1. முதல் ஆங்கில - மராத்திய போர் பற்றி குறிப்பு எழுதுக

  2. ஒழுங்குமுறை சட்டத்தின் முக்கிய விதிமுறைகள் பற்றி விவாதிக்க

  3. ஒழுங்கு முறைச் சட்டம் இயற்றப்படுவதற்கான காரணங்கள் யாவை? 

  4. வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய மதிப்பீடு தருக. 

  5. காரன்வாலிஸ் பிரபுவின் நீதித்துறை சீர் திருத்தங்களை எழுதுக.

  6. துணைப்படைத்திட்டத்தின் முக்கிய கூறுகளை குறிப்பிடுக. 

  7. நான்காம் மைசூர் போருக்கு வழிவகுத்த நிகழ்ச்சிகளை விவாதிக்க. 

  8. பிண்டாரிகளை ஒழிக்க  ஹேஸ்டிங்ஸ் பிரபு மேற்கொண்ட நடவடிக்கைகளை விவாதிக்க

  9. மராட்டிய  கூட்டிணைவின் வீழ்ச்சிக்கான  காரணங்களை குறிப்பிடுக.

  10. 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் முக்கிய பிரிவுகளை விவாதிக்க.

  11. வாரிசு இழக்கும் கொள்கையின் கருத்து மற்றும் நடைமுறை பற்றி எழுதுக.

  12. நிலையான நிலவரித்திட்டத்தின் சிறப்புக்கூறுகளை  குறிப்பிடுக.

  13. சார்லஸ் உட் அறிக்கை பற்றி குறிப்பு எழுதுக

  14. ஜாதி முறையின் கீழ் பின்பற்றப்பட்ட வேற்றுமைகளைக் களைய சீர்திருத்தவாதிகள் மேற்கொண்ட நடவடிக்கைளை விவாதிக்க

  15. 1801 ஆம் ஆண்டு தென்னிந்திய கலகத்தை பற்றி ஒரு குறிப்பு வரைக . 

  16. 1798 இல் உருவான பாளையக்காரரின் கூட்டமைப்பு பற்றி கூறுக.

  17. வேலூர் கலகத்தின்  போக்கினை விவரி .

  18. வேலூர் கலகத்தின் தன்மையை விவரி.

  19. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் முக்கிய விளைவுகளை ஆய்க.

  20. 1857 ஆம் ஆண்டு கலகத்தின் முக்கியத்துவம் கூறுக.

  21. உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க .

  22. கர்சன் பிரபுவின் கல்விச் சீர்திருத்தங்களை குறிப்பிடுக.

  23. இராமலிங்க அடிகளின் கொள்கைகளை விவரி .

  24. இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களை ஆய்க .

  25. பிரம்மஞான சபையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி கூறுக.

  26. இந்திய தேசிய இயக்கத்தின் முதற்பகுதியில் மிதவாதிகள் பின்பற்றிய வழிமுறைகளைப் பற்றி விவாதிக்க.

  27. சிறு குறிப்பு எழுதுக. லக்னோ ஒப்பந்தம்

  28. சுதேசி இயக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக

  29. விடுதலை இயக்கத்தில் தன்னாட்சி இயக்கத்தின் பங்கினை விளக்குக.

  30. ஜாலியன் வாலா பாக் படுகொலை பற்றி குறிப்பு எழுதுக.

  31. ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துக்க.

  32. நேரு அறிக்கையின் கூறுகளை விவாதி.

  33. இந்திய விடுதலைச் சட்டத்தின் பிரிவுகளை ஆய்க.

  34. கிரிப்ஸ் தூதுக் குழுவின் பரிந்துரைகள் யாவை? விவரி. 

  35. கேபினட் தூதுக் குழுவின் உறுப்பினர்கள் யார்? அக்குழுவின் பரிந்துரைகள் யாவை.

  36. தேசிய இயக்கத்தில் வ.உ.சி.யின் பங்கினைப்பற்றி விவாதிக்க.

  37. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் பற்றி குறிப்பு எழுதுக.

  38. நீதிக்கட்சியின் கல்வி சீர்திருத்தங்களை விவரி

  39.  நீதிக்கட்சியின் முடிவு குறித்து ஒரு குறிப்பு வரைக.

  40. 1858 ஆம் ஆண்டு இந்திய  அரசு சட்டத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிடுக.

  41. 1861 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டத்தின் பிரிவுகளை விவரி.

  42. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளைப் பற்றி விவாதி.

  43. இந்திய அயலுறவுக் கொள்கையின் முக்கியக் கூறுகளை குறிப்பிடுக.

  44. இத்தாலியில் மறுமலர்ச்சி தோன்றியதற்கான காரணங்களைக் கூறுக.

  45. மறுமலர்ச்சி கால சிற்பங்கள் பற்றி குறிப்பு வரைக.

  46. மறுமலர்ச்சியின் விளைவுகளை ஆய்க.

  47. மறுமலர்ச்சி என்பது எதைக் குறிக்கிறது?

  48. புவியியல் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களைக் ஆய்க.

  49. சமயச் சீர்திருத்த இயக்கத்தில் ஜான் கால்வினின் பங்கினை விவாதி.

  50. சமய சீர்திருத்தத்தின் விளைவுகளை மதிப்பிடுக.

  51. இங்கிலாந்தில் சமயச் சீர்திருத்தம் பற்றி விவாதி.

  52. அமெரிக்க விடுதலைப் போருக்கான அடிப்படைக் காரணங்களை ஆய்க.

  53. அமெரிக்க விடுதலை அறிக்கையின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்க

  54. பிரஞ்சுப் புரட்சியின் விளைவுகள் பற்றி குறிப்பு எழுதுக.

  55. தொழிற்புரட்சிக்கான காரணங்களைக் கூறுக.

  56. இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின் போக்கை விவரி

  57. இங்கிலாந்தில் ஏற்பட்ட வேளான்மைப் புரட்சி குறித்து ஆய்க.

  58. குடியேற்றக்கொள்கையின்  தாக்கத்தை  விவாதி.

  59. ரஷ்யப் புரட்சியில் லெனினின் பங்கினைக் குறித்து விவாதி.

  60. பிப்ரவரி  புரட்சி பற்றி  குறிப்பு எழுதுக.

  61. சோஷலிச கட்சியின் எழுச்சி பற்றி குறிப்பு எழுதுக.

  62. முதல் உலகப் போரில் படைகள் நிலையையும் சார் மன்னரின் வீழ்ச்சியையும் விவாதி.

  63. பன்னாட்டுக் கழகம் அமைக்கப்பட்டதை தொகுத்துக் கூறுக.

  64.  பன்னாட்டுக் கழகத்தின் முக்கிய  உறுப்புகளை  விவரி .

  65. பன்னாட்டுக் கழகம் மேற்கொண்ட அரசியல் சார்பற்ற பணிகளைக் கூறுக.

  66. இத்தாலியில் பாசிசம் தோன்றி வளர்ந்ததற்கான காரணங்களைக் கூறுக.

  67. ஜெர்மனியில்  ஹிட்லரின்  எ ழுச்சிக்கான காரணங்கள் யாவை ?

  68.   ஹிட்லரின் அயல்நாட்டுக் கொள்கையை  விவாதி . 

  69. இத்தாலியில் பாசிச கட்சியின் சாசனத்தையும் திட்டங்களையும் கூறுக.

  70. இத்தாலிய பிரதமராக முசோலினி மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை?

  71. இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்ச்சிகளைக் கூறுக.

  72. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்க.

  73. சிறுகுறிப்பு  வரைக. தைப்பிங் கலகம் 

  74. சிறுகுறிப்பு  வரைக. நீண்ட பயணம்

  75. சிறுகுறிப்பு  வரைக. மெய்ஜி முன்னிலை மீட்சி

  76. ஐ.நா. சபையின் நோக்கங்களைக் குறிப்பிடுக

  77. கெடுபிடிப்போரின் தொடக்கத்தை விவரி.

  78. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதை சுருக்கமாகக் கூறுக

  79.  ஜெர்மனி மீண்டும் இணைக்கப்பட்டதை விவரி

  80. அணு ஆயுதப் பரவல் சட்டத்தின் முக்கியக் கூறுகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 வரலாறு கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard History Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )

Write your Comment