தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரவிந்த கோஷ்

    (b)

    தாதாபாய் நெளரோஜி

    (c)

    ஃ பெரோஸ் ஷா மேத்தா

    (d)

    லாலா லஜபதிராய்

  2. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

    (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
    (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
    (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
    (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
    (a)
    3 1 4 2
    (b)
    1 2 3 4
    (c)
    3 4 1 2
    (d)
    1 2 4 3
  3. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்  _______.

    (a)

    புலின் பிஹாரி தாஸ்

    (b)

    ஹோமச்சந்திர கானுங்கோ

    (c)

    ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

    (d)

    குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

  4. கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
    காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால், காரணம் கூற்றை விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு; காரணம் சரி

  5. சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

    (a)

    பாரதி சுதேசமித்திரன் இதழின் துணை ஆசிரியராக இருந்தார்.

    (b)

    பாரதி திலகரின் Tenets of New Party என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தார்

    (c)

    பாரதியின் குருமணி (ஆசிரியர்) சுவாமி விவேகானந்தராவார்.

    (d)

    பாரதி பெண்களுக்கான “சக்ரவர்த்தினி” என்ற இதழின் ஆசிரியராக இருந்தார்

  6. 4 x 2 = 8
  7. மிதவாத தேசியவாதிகளின் ‘இறைஞ்சுதல் கொள்கை’ (The Medicant Policy) என்றால் என்ன?

  8. பிரிட்டிஷ் இந்தியாவில் தீவிர தேசியவாதிகளின் மையமாக விளங்கிய தலைவர்களைக் கண்டறிக.

  9. தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?

  10. தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?

  11. 4 x 3 = 12
  12. காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.

  13. பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?

  14. அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

  15. கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்?

  16. 1 x 5 = 5
  17. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book Back Questions ( 12th Standard History - Rise of Extremism and Swadeshi Movement Book Back Questions )

Write your Comment