மனித நலன் மற்றும் நோய்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    14 x 1 = 14
  1. பிளாஸ்டிமோடியத்தால் ஏற்படும் மலேரியா ______ மூலம் பரவுகின்றது.

    (a)

    காற்று

    (b)

    தொடர்பு

    (c)

    உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்

    (d)

    கொசு கடித்தல்

  2. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?

    (a)

    ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்

    (b)

    கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்

    (c)

    ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே

    (d)

    சால்மோனெல்லா என்டரைடிடிஸ்

  3. கீழ்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது?

    (a)

    துலாரெமியா

    (b)

    லிஸ்டெரியோசிஸ்

    (c)

    சின்னம்மை

    (d)

    புட்டாளம்மை

  4. பி.வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ______ ல் உருவாக்கப்பட்டது.

    (a)

    கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்) 

    (b)

    ஸ்போரோபிளாஸ்ட்டுகள் 

    (c)

    ஊசிஸ்டுகள்

    (d)

    ஸ்போர்கள்

  5. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளைவாதம் _____ வழியாக நுழைகிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்கள்

  6. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் _____ ஆகும்.

    (a)

    மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி

    (b)

    மன மருட்சி ஏற்படுத்துபவை

    (c)

    அ மற்றும் ஆ இரண்டும்

    (d)

    மைய நரம்பு மண்டல சோர்வூட்டி

  7. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு

    (a)

    ஆம்ஃபிடமைன்கள் - கிளர்வூட்டி

    (b)

    லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு - போதை மருந்து

    (c)

    ஹெராயின் - உளவியல் மருந்து

    (d)

    பென்சோடைஅசபைன் - வலி நீக்கி

  8. _______ அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

    (a)

    அபின்

    (b)

    மது

    (c)

    புகையிலை

    (d)

    கோகெய்ன்

  9. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் ______ல் காணப்படுகிறது.

    (a)

    நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

    (b)

    மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்

    (c)

    நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்

    (d)

    பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்

  10. ஹீமோசோயின் என்பது

    (a)

    ஹீமோகுளோபினின் முன்னோடி

    (b)

    ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு

    (c)

    பிளாஸ்மோடியம் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

    (d)

    ஹீமோஃபைல்ஸ் இனத்திலிருந்து வெளியேறும் நச்சு

  11. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து

    (a)

    மன மருட்சியை ஏற்படுத்துபவை

    (b)

    சோர்வூட்டி

    (c)

    கிளர்வூட்டி

    (d)

    வலி நீக்கி

  12. பகுதி-I  பகுதி -II 
    1. காலரா  அ  புழுவின் நோய் 
    2. தட்டம்மை  ஆ  புரோட்டோ சோவா நோய் 
    3. யானைக்கால் நோய்  இ  பாக்டீரியா நோய் 
    (a)

    1-ஆ,2-ஈ, 3-அ,4-இ 

    (b)

    1-இ, 2-ஈ,3-அ,4-ஆ 

    (c)

    1-அ, 2-இ,3-ஆ,4-ஈ 

    (d)

    1-ஈ,2-அ,3-இ,4-ஆ 

  13. பகுதி I  பகுதி II 
    1. நிமோனியா  அ  தாடை தசைகள் விறைத்தல் 
    2. டெட்டனஸ்  ஆ  குடல் 
    3. டைஃபாய்டு  இ  நிணநீர் முடிச்சுகள் 
    4. புபோனிக் பிளேக்  ஈ  நுரையீரல் 
    (a)

    1-ஈ,2-அ,3-ஆ,4-இ 

    (b)

    1-அ,2-இ,3-ஈ,3-ஆ 

    (c)

    1-இ,2-ஆ,3-அ,4-ஈ 

    (d)

    1-அ,2-இ,3-ஆ,4-ஈ 

  14. பகுதி I  பகுதி II 
    1. சுவாச நோய்கள்  அ  மைய நரம்பு மண்டலம் 
    2. தோல் நோய்கள்  இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் 
    3. உள்ளுறுப்பு நோய்கள்  இ  சுவாசப் பாதை 
    4. நரம்பு நோய்கள்  ஈ  தோல் மற்றும் தோலின் கீழ் அடுக்கு 
    (a)

    1-இ,2-ஈ,3-ஆ,4-அ 

    (b)

    1-ஈ,2-இ,3-அ,4-ஆ 

    (c)

    1-அ,2-ஆ,3-இ,4-ஈ 

    (d)

    1-ஆ,2-அ,3-ஈ,4-இ 

  15. 11 x 1 = 11
  16. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் கீழ்க்காணும் நிகழ்வுகள் எங்கு நடைபெறுகின்றன?

    (a)

    கருவுறுதல்

    (b)

    இனச்செல் உருவாதல்

    (c)

    ஸ்போரோசோயிட்டுகள் வெளியேறுதல்

    (d)

    சைஷோகோனி

  17. எண்டமீபா ஹீஸ்டோலைடிகாவின் நோயுண்டாகும் நிலை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரோபோசோட்ஸ் 

  18. டி.ரோடீசியன்ஸ் _______ என்ற செட்சி ஈக்களால் பரவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கிளாசினா மோர்சிடன்ஸ் 

  19. டி.குருசி ________ என்ற பூச்சிகளால் பரவுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டிரையடோமா மெஜிஸ்டா 

  20. ______ தான் மிதமான டெர்ஷியன் மலேரியாவை ஏற்படுத்தும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பிளாஸ்மோடியம் 

  21. RHS என்ற மலேரியா தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனமானது ________ வார வயதுள்ள குழந்தைகளுக்கு இதை பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    6 முதல் 12

  22. எச்.ஐ.வி வைரஸ் _______ பேரினத்தை சார்ந்தது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    லெண்டி வைரஸ் 

  23. வைரஸ்கள் மிகச்சிறிய செல் _________ ஒட்டுண்ணிகள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நிலைமாறா 

  24. வீட்டு ஈக்களின் விலங்கியல் பெயர் _____ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மஸ்கா டொமாஸ்டிக்கா 

  25. மலேரியாவை கட்டுப்படுத்த குளங்கள், நீர்ப்பாசனம் மற்றும் நிரந்தர நீர் நிலைகளில் _______ போன்ற கொசுக்களின் இளவுயிரிகளை உண்ணும் மீன்களை வளர்க்கலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கம்பூசியா 

  26. எதிர் பொருளை ________ என குறிப்பிடுகின்றனர்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    H2L2

*****************************************

Reviews & Comments about 12th Standard உயிரியல் மனித நலன் மற்றும் நோய்கள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard One Marks Biology Zoology - Human Health and Diseases Question And Answer )

Write your Comment