Important Question Part-IV

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. பகுதி-I  பகுதி-II 
    அ. அர்ரீனோடோகி  சொனோபியா 
    ஆ. தெலிடோகி  ii. ரீடியா லார்வாக்கள் 
    ஆம்ஃபிடோகி  iii. தினீக்கள் 
    ஈ. இளம்உயிரி கன்னி இனப்பெருக்கம்  iv  ஏஃபிஸ்  
    (a)

    அ-ii,ஆ-iv,இ-iii,ஈ-i 

    (b)

    அ-iv,ஆ-ii,இ-i,ஈ-iii 

    (c)

    அ-iii,ஆ-iv,இ-ii,ஈ-i 

    (d)

    அ-iii,ஆ-i,இ-iv,ஈ-ii

  3. முதிர்ந்த விந்து செல்கள் சேகரிக்கப்படும் இடம் _____.

    (a)

    விந்தக நுண் குழல்கள் 

    (b)

    விந்து நாளம் 

    (c)

    விந்தகமேல் சுருள்சூழல் 

    (d)

    விந்துப்பை 

  4. இடம் மாறிய கர்ப்பத்தில் 95%_______ ல் நடைபெறும்.

    (a)

    அண்டகம் 

    (b)

    அண்ட நாளம் 

    (c)

    கருப்பை 

    (d)

    கருப்பை முகப்பு 

  5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  6. பாக்டீரியாவினால் உண்டாகும் நோயல்ல 

    (a)

    டிரைகோமோனியாசிஸ் 

    (b)

    மேகப்புண் 

    (c)

    வெட்டை நோய் 

    (d)

    கிளாமிடியாசிஸ் 

  7. ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்கண்டவைகளில் தவறானது எது.

    (a)

    பறவை மற்றும் சில ஊர்வனவற்றில் காணப்படுகிறது

    (b)

    பெண்கள் ஒத்தயினச்செல்லையும் மற்றும் ஆண்கள் வேறுபட்ட இனச்செல்லையும் கொண்டுள்ளர்.

    (c)

    ஆண்கள் ஒத்தயினச்செல்லை உற்பத்தி செய்கின்றனர்.

    (d)

    இவை ஜிப்சி அந்தி பூச்சியில் காணப்படுகின்றன.

  8. அரிதான இரத்த வகை 

    (a)

    (b)

    (c)

    AB 

    (d)

  9. தொடக்க மற்றும் பின்தங்கும் டி.என்.ஏ இழைகள் உருவாக்கத்தில் உள்ள வேறுபாடு என்ன?

    (a)

    டி.என்.ஏ மூலக்கூறின் 5 முனையில் மட்டுமே இரட்டிப்படைதல் தோன்றும்.

    (b)

    டி.என்.ஏ லைகேஸ் நொதி 3'➝ 5' திசையிலேயே செயல்படும்.

    (c)

    டி.என்.ஏ பாலிமரேஸ் நொதி, வளர்ந்து வரும் இலையின் 3 முனைப் பகுதியில் மட்டுமே புதிய நியூக்ளியோட்டுகளை இணைக்கும்.

    (d)

    ஹெலிகேஸ் நொதிகள் மற்றும் ஒற்றை இழை இணைப்புப் புரதம் ஆகியவை 5' முனையிலேயே செயல்படும்.

  10. RNA பாலிமெரேஸ் படி எடுப்பது

    (a)

    ஊக்குவிக்கும் மற்றும் அமைப்பு மரபணு 

    (b)

    ஊக்குவிக்கும் மற்றும் முடிவுறுப்பகுதி 

    (c)

    அமைப்பு மரபணு மற்றும் முடிவுறும் பகுதி 

    (d)

    அமைப்பு மரபணு மட்டும்

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. இனப்பெருக்க நிலை முடியும் காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும் உயிரிகள் ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முதுமை நிலை 

  13. 8 பிளாஸ்டோமியர் கொண்ட கருமுட்டை அண்ட நாளத்தினுள் செலுத்துதல் ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    உடல் வெளிக்கருவுறல் 

  14. 21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டவுன் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. மீத்திறனுள்ள கணினிகளை பயன்படுத்தி சிறுதுப்பாக்கி வரிசையாக்கம் என்ற முறையின் மூலம் நீளத் துண்டுகளை வரிசைப்படுத்துவது _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    சிறு துப்பாக்கி வரிசையாக்கம் 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. mRNA வில் ரிபோசோம் பிணையும் பகுதி - S-D தொடர் எனப்படும்.

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. லிகேஸ் 

  21. (1)

    DNA துண்டுகளை ஒட்டுகிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
    ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
    இ.ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
    ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.

  23. பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
    அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
    ஆ) இது துவக்கக் குறியீடாகும்
    இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
    ஈ) இவையனைத்தும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) இவையனைத்தும்

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : மீன் வகைகள் மற்றும் சுறாக்கள் தாயுள் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் விலங்காகும்.
    காரணம்: சுறாவின் குட்டிகள் தாய் சேய் இணைப்பு திசுக்கள் அற்று காணப்படும்.
    அ. 'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் அல்ல.
    இ. 'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ .'உ' தவறு ஆனால் 'கா' தவறு 

  26. உறுதிப்படுத்துதல் A: எ.கோலையில் மொழிபெயர்த்தலின் தொடக்கமாக தொடக்கி கூட்டமைப்பு உருவாகிறது.
    காரணம் R: N ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து தூது இன் துவக்க முக்குறியத்தில் இணைகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ.முகிழ்த்தல் 
    ஆ.ஸ்போர்கள் உருவாக்கம் 
    இ.வேறுபட்ட செல் சேர்க்கை 
    ஈ.அபோலைசிஸ் 

  29. 2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது 
    a ) துருத்திய நாக்கு 
    b) எப்பொழுதும் திறந்துள்ள வாய் 
    c) மனனலக் குறைபாடு 
    d) பிளவுபட்ட உதடு 

  30. ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
    அ) நியுக்ளியோஸ் 
    ஆ) பெர்மியேஸ்
    இ) β கேலக்டோஸிடேஸ்
    ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ் 

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி-I  பகுதி-II 
    அ  பாலிலி இனப்பெருக்கம்  a . மரபணு ஒத்த 
    பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ  அமீபா  c எளிய இரு சமபிளவு 
    பாரா d நேரடி செல்பகுப்பு 
  33. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கவும்.

    பால்வினை நோய்கள் நோய்க்காரணி
    அ) கிரந்தி அல்லது மேகப் புண் i) டிரிபோனிமா பாலிடம்
    ஆ) லிம்போகிரானுலோ வெனீரியம் ii) கிளாமிடியா ட்ராகோமேடிஸ்
    இ) கேன்டியாசிஸ் iii) அல்புகா கேன்டிடா
    ஈ) பிறப்புருப்பு மருக்கள் iv) மனித பாப்பிலோமா வைரஸ்
  34. அ) மரபுக்குறியீடு முக்ககுறியன்களானது - வில்கின்ஸ் 
    ஆ) DNA இரட்டிப்படைதல் - மீசெல்சன் மற்றும் ஸ்டால்
    இ) TMV வின் மரபணு RNA - பிராங்கெல் கான்ராட்
    ஈ) நொதிகள் பாலிநியுக்ளியோடைடு பாஸ்பாரிலேஸ் - மார்ஷல் நிரன்பெர்க் மற்றும் சிவேரா ஒகோவா

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.அமீபா பெயரிட்டவர் ஆகஸ்ட் ஜோகன் ரோசல் 
    ஆ. ஒபாலினா என்ற உயிரியல் பிளாஸ்மோடோமி எனப்படும்.
    இ. நட்சத்திர மீனில் தான் முதன்முதலில் இழப்பு மீட்டல் பற்றி ஆய்வுக் கொண்டனர்.
    ஈ. ஆம்ஃபிடோகியின் (எ.கா) ஏஃபில்   

  37. 1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு 
    2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
    3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
    4. அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. 

  38. a) ஆண்டி D எதிர்ப்பொருள் இயல்பான மனிதர்களின் ப்ளாஸ்மாவில் இருப்பதில்லை.
    b) Rh -காரணி முதன் முதலில் மகாகாரீசஸ் குரங்கில் இருந்து கண்டறியப்பட்டது.
    c) Rh -நேர்மறையாளர்கள் Rh-எதிர்மறையாளர்கள் இரத்தத்தினை பெறும்பொழுது எதிர்ப்பொருள் உருவாகிறது.
    d) Rh -எதிர்பொருள் தூண்டி RBC யின் மேற்பரப்பில் காணப்படுகிறது.

  39. 1. ஜேக்கோப் & மோனாடு லேக் ஓபரான் மாதிரியை முன்மொழிந்தார்
    2. அடக்கி மூலம் லேக் - ஓபரானின் நெறிப்படுத்தப்படுத்தல், படியயெடுத்தலின் தொடக்கத்தைக் கட்டுப்படுத்தும் எதிர்மறை நிகழ்வாகும் 
    3. 'S' அலகு ரிபோசோமின் இரு துணை அலகுகளின் வீழ்படிவு திறனைக் (sedimentation coefficient) குறிக்கிறது 
    4. பெர்மியேஸ் நொதி செல்லை விட்டு லேக்டோஸை வெளியேற்றத் தேவைப்படுகிறது.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. அ) RNA தயாரிக்கும் இடம் - நியுக்ளியஸ்
    ஆ) படியெடுத்தலில் இன்ட்ரான்களை நீக்கி எக்ஸான்கள் இணைவது - இழத்தல்
    இ) ரிபோசோம்கள் வரிசையாக இணைந்து காணப்படுவது - பாலிசோம்கள் 
    ஈ) RNA பாலிமரேஸ் நிகழ்வு நிறுத்தப்படக் காரணமான காரணி - சிக்மா  

  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன?விலங்குகளிலிருந்து இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  45. கீழ்கண்டவற்றை வேறுபடுத்துக.

  46. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  47. ஆண்ட்ரோஜன் இணைப்புத் புரதங்கள் பற்றிக் கூறு.

  48. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  49. இனப்பெருக்க நலன் என்றால் என்ன?

  50. குறுக்கு மறுக்கு மரபுகடத்தல் என்றால் என்ன?

  51. 'X ' சார்ந்த ஜீன் பாரம்பரியத்திற்கு உதாரணம் தருக.

  52. மனித மரபணுத் தொகுதியில் கண்டறியப்பட்ட ஒற்றை நியூக்ளியோடைடு பல்லுருவ அமைப்பின் மூலம் (SNPs) உயிரியல் மற்றும் மருத்துவத் துறையில் புரட்சிகர மாறுபாடுகளைக் கொண்டுவரும் இரண்டு வழிகளைக் கூறுக.

  53. DNA ஹைட்ரோ - கேட்டலிட்டிக் மற்றும் ஆட்டோ - கேட்டலிட்டிக் தன்மையுடையது விளக்குக.

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.

  56. அமீபாக்கள் சாதகமற்ற சூழ்நிலைகளில் எவ்வாறு இனப்பெருக்கம் செய்கின்றன.

  57. அண்ட செல்லின் அமைப்பைத் தகுந்த வரைபடங்களுடன் விவரி

  58. இயல்பான குழந்தைப் பிறப்பு நடைபெற இயலாதபோது, தீர்வு என்ன?

  59. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  60. மருத்துவ ரீதியான கருக்கலைப்பின் நன்மைகள்,தீமைகள் கூறு.

  61. இடை பால் உயிரியை மிகை பெண்ணில் இருந்து வேறுபடுத்துக?

  62. Zo-Zz வகை பால் நிர்ணயம் Zz -Zw பால் நிர்ணய முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  63. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்தன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?

  64. UTR (அ) மொழி பெயர்க்கப்படாத பகுதிகள் என்றால் என்ன?

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. இளவுயிரி நிலை எவ்வாறு இனப்பெருக்க நிலையிலிருந்து வேறுபட்டுள்ளது?

  67. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகளை விவரி.

  68. குழந்தை பிறப்பு மற்றும் பாலூட்டுதலில் ஆக்ஸிடோசின் மற்றும் ரிலாக்சின் ஹார்மோன்களின் பங்கினை விளக்குக.

  69. விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களில் பங்கு எது?

  70. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

  71. மலட்டுத்தன்மைக்கான பிற காரணங்கள் கூறு.

  72. குரோமோசோம் தொகுப்பு வரைபடத்தின் பயன்களை எழுதுக?

  73. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  74. அ) கீழ்க்கண்ட வரைபடத்தைக் கண்டறிக

    ஆ) இவ்வரைபடத்தை ‘இரட்டிப்பாதல் பிளவாகக்‘ கொண்டு வரைக. அதன் பாகங்களைக் குறிக்கவும்.
    இ) டி.என்.ஏ இரட்டிப்பாதல் முறைக்குத் தேவைப்படும் ஆற்றலின் மூலம் யாது? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் நொதிகள் யாவை?
    ஈ) இரண்டு வார்ப்புருவ இழைகளின் துருவத் தன்மை அடிப்படையில் புரதச் சேர்க்கையில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பிடுக

  75. DNA ரேகை அச்சிடல் செய்முறை படிகளைத் தருக.

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் II 2019 -2020 ( 12th Standard Tamil Medium Biology Book Back and Creative Important Question All Chapter II 2019-2020 )

Write your Comment