Important Question Part-VIII

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. பாக்டீரியாவில் பால் இனப்பெருக்கம் கீழ்கண்ட எந்த முறையில் நடைபெறுகிறது ________.

    (a)

    கேமிட் உருவாக்கம் 

    (b)

    எண்டோஸ்போர் உருவாக்கம் 

    (c)

    இணைதல் 

    (d)

    சூஸ்போர் உருவாக்கம் 

  2. பகுதி I  பகுதி II 
    அ. பிளாஸ்மோடியம்  ii. ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஆ. அமீபா  ii. ஸ்போரோசோயிட்டுகள் 
    இ. பிளாஸ்மோடியம்  iii. போலிக்காலிஸ்பேர்கள் 
    ஈ. எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள்  iv. மீரோசோயிட்டுகள் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii 

    (b)

    அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i

    (c)

    அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii 

    (d)

    அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii

  3. வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்

    (a)

    டிஸ்மெனோரியா

    (b)

    மெனோரேஜியா

    (c)

    அமெனோரியா

    (d)

    ஆலிகோமெனோரியா

  4. கார்பஸ் லூட்டியம் எண்டோமெட்ரியத்தைப் பராமரிக்க உதவும்_________ ஹார்மோனைச் சுரக்கும் 

    (a)

    புரோஜெஸ்டிரான் 

    (b)

    ஈஸ்ட்ரோஜன் 

    (c)

    ஆக்ஸிடாஸின் 

    (d)

    ரிலாக்ஸின் 

  5. வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.

      வரிசை I   வரிசைII
    தாமிரம் வெளிவிடு IUD i. LNG - 20
    ஹார்மோன் வெளிவிடு IUD ii. லிப்பள் வளைய IUD
    C. மருந்தில்லா IUD iii  சாஹெலி
    மாத்திரைகள் iv  Multiload - 375
    (a)

    A (iv), B (ii), C (i), D (iii)

    (b)

    A (iv), B (i), C (iii), D (ii)

    (c)

    A (i), B (iv), C (ii), D (iii)

    (d)

    A (iv), B (i), C (ii), D (iii)

  6. எந்த நோய் வெளிப்பட 10 ஆண்டுகள் ஆகும்?

    (a)

    AIDS 

    (b)

    ஹிபாடிடிஸ் B 

    (c)

    பிறப்புறுப்பு மரு 

    (d)

    மேகப்புண் 

  7. மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விருப்பத்தகுந்த பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தையை பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலம்.

    (a)

    நேர்மறை இனமேம்பாட்டியல்

    (b)

    எதிர்மறை இனமேம்பாட்டியல்

    (c)

    நேர்மறை சூழ்நிலை மேம்பாட்டியல்

    (d)

    நேர்மறை புறத்தோற்ற மேம்பாட்டியல்

  8. இது டவுன் சின்ட்ரோம் அறிகுறி அல்ல?

    (a)

    மனவளர்ச்சியின்மை 

    (b)

    தட்டையான மூக்கு 

    (c)

    குறைபாடுடைய காதுகள் 

    (d)

    அகன்ற சவ்வுகளுடைய மூக்கு 

  9. வளர்ப்பு ஊடகத்தில் லாக்டோஸ் இருப்பது எதைக் காட்டுகிறது?

    (a)

    லாக் y, லாக் z, லாக் a மரபணுக்கள் படியெடுத்தல் நடைபெறுதல் 

    (b)

    அடக்கி மரபணு, இயக்கி மரபணுவுடன் இணைய முடியாத நிலை

    (c)

    அடக்கி மரபணு இயக்கி மரபணுவுடன் இணையும் நிலை

    (d)

    ‘அ’ மற்றும் ‘ஆ’ ஆகிய இரண்டு சரி

  10. டி ஆக்ஸிரிபோஸ் மற்றும் ரிபோஸ் இவை ________________ சர்க்கரை 

    (a)

    ஹெக்ஸோஸ் 

    (b)

    டிரையோஸ் 

    (c)

    பென்டோஸ் 

    (d)

    பாலிசாக்கரைடு 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம் ________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாலிலி இனப்பெருக்கம் 

  13. கரு உறைநிலைக் குளிரூட்டல் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கருமுட்டையை அண்டநாளத்தினுள் செலுத்துதல் 

  14. 21 வது குரோமோசோமின் டிரைசோமிக் நிலை _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டவுன் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. ஒரு இரட்டைச்சுருளின் ஒரு சுற்றின் நீளம் _________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    34 Ao  or 3.4 nm 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. பொருளற்ற குறியீடுகள் எனப்படும் UAA, UAG மற்றும் UGA ஆகியவை நிறைவுக் குறியீடுகளாகவும் செயல்படுகின்றன.

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. DNA யேஸ்

  21. (1)

    DNA - வின் ஹைட்ரஜன் பிணைப்புகளை உடைக்கிறது.

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ.கன்னி இனப்பெருக்கம் மூலம் இளம் சேய் செல்கள் புதிய உயிரியை தோற்றுவிப்பது தான் இளம் செல்சேர்க்கை எனப்படும்.
    ஆ. குட்டி ஈனும் உயிரிகளின் முட்டை கடினமான முட்டை ஓடுகள் உடையதாக இருக்கும்.
    இ.ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.
    ஈ. முழுவளர்ச்சி பெற்ற ஜெம்மியூல் உறுதியான பந்து போன்ற அமைப்புடையதாகும். இதன் வெளிப்பகுதியில் உணவுப் பொருள் தாங்கிய ஆர்க்யோசைட்டுகள் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஹைட்ரோ ஒரு புற முகிழ்த்தல் உயிரியாகும்.

  23. அ) கடத்தி RNA வில் DHU கரம், D\(\psi \)C நடுகரம் என்னும் மூன்று கரங்கள் உள்ளன.
    ஆ) அமினோ அசைலேஷன் ஒரு ஆற்றல் வெளியிடும் வினை 
    இ) கடந்து RNA வின் முப்பரிமாண வடிவம் கிராம்பு இலைவடிவ மாதிரியாகும்.
    ஈ) நிறைவு குறியீடுகளைக் கொண்ட சிறப்பு கடத்து RNA க்கள் காணப்படுகின்றன. 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ) கடத்தி RNA வில் DHU கரம், D\(\psi \)C நடுகரம் என்னும் மூன்று கரங்கள் உள்ளன.

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று :குறுயிழை உயிரிகள் பொதுவாக இணைவு முறை மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன.
    காரணம்: இதில் இருவேறு சிற்றினத்தைச் சேர்ந்த உயிரிகள் தற்காலிகமாக இணைகின்றன.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

  26. உறுதிப்படுத்துதல் A: எ.கோலையில் மொழிபெயர்த்தலின் தொடக்கமாக தொடக்கி கூட்டமைப்பு உருவாகிறது.
    காரணம் R: N ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து தூது இன் துவக்க முக்குறியத்தில் இணைகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ. முட்டையிடுபவை 
    ஆ. கன்னி இனப்பெருக்கம் 
    இ.குட்டி ஈனுபவை 
    ஈ.தாயுன் முட்டை பொரித்துக் குட்டி ஈனும் 

  29. 2 டிரைசோமி நிலையின் அறிகுறியானது 
    a ) துருத்திய நாக்கு 
    b) எப்பொழுதும் திறந்துள்ள வாய் 
    c) மனனலக் குறைபாடு 
    d) பிளவுபட்ட உதடு 

  30. அ) ஊக்குவிப்பான் மரபணு 
    ஆ) அமைப்பு மரபணு
    இ) தூண்டும் மரபணு 
    ஈ) டெர்மினேட்டர் 

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி-I  பகுதி-II 
    அ  பாலிலி இனப்பெருக்கம்  a . மரபணு ஒத்த 
    பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ  அமீபா  c எளிய இரு சமபிளவு 
    பாரா d நேரடி செல்பகுப்பு 
  33. பொருந்தாத இணையை தேர்ந்தெடுக்கவும்.

    பால்வினை நோய்கள் நோய்க்காரணி
    அ) கிரந்தி அல்லது மேகப் புண் i) டிரிபோனிமா பாலிடம்
    ஆ) லிம்போகிரானுலோ வெனீரியம் ii) கிளாமிடியா ட்ராகோமேடிஸ்
    இ) கேன்டியாசிஸ் iii) அல்புகா கேன்டிடா
    ஈ) பிறப்புருப்பு மருக்கள் iv) மனித பாப்பிலோமா வைரஸ்
  34. அ) RNA பாலிநியுக்ளியோடைட் நீட்சி நடைபெறுகிறது - 5 - 3' திசை 
    ஆ) இரட்டிப்பதால் பகுதி குறிப்பது - 'ori'
    இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா 
    ஈ) இறுகப் பிணைந்தும் அடர் நிறமேற்கும் பகுதி - ஹெட்டிரோ குரோமாடின்

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.எலுமிச்சை சுறா ஒரு குட்டி ஈனும் வகையாகும்.
    ஆ. தேனீக்கள் முழுமையான கன்னி இனப்பெருக்க வகையாகும்.
    இ. ரீடியாவகை லார்வாக்கள் இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
    ஈ. கடல் சாமந்தியில் கருவுறாத முட்டையில் செயற்கை முறையில் இனப்பெருக்கம் தூண்டப்படுகிறது.

  37. 1. தலாசீமியா ஒரு உடல் குரோசோம்களின் ஒடுங்கு ஜீன்களினால் ஏற்படும் குறைபாடு 
    2. பீனைல் கீட்டோன் யூரியா ஒரு உடல் குரோமோசோம்களில் உள்ள ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது.
    3. அல்பீனிசம் என்பது மெலானின் இல்லாமையால் வருவது.
    4. அன்டிங்டன் கோரியா ஒரு பால் குரோமோசோம்களின் ஒடுங்கு மரபணுக்களால் ஏற்படுகிறது. 

  38. a) ஆண் தேனீக்களின் ஹார்மோன்கள் வேலைக்காரத் தேனீயின் இனப்பெருக்கத் தன்மையை குறைகிறது.
    b) கருவுறாத அண்டம் ஆண் தேனீக்களை உருவாக்குகிறது.
    c) கருவுற்ற அண்டம் இராணித் தேனீயை உருவாக்குகிறது.
    d) ஒற்றை மய-இரட்டை மய நிலை தேனீக்களில் உருவாக்குகிறது.

  39. பின்வருவனவற்றில் எது வாட்சன் - கிரீக் - மாதிரி DNA அமைப்பிற்கு பொருந்தாது 
    1. DNA இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளாலானது.
    2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன 
    3. பியுரின்கள் பிரிமிடின்களோடு பிணைகின்றன 
    4. புரோகேரியோட்டுகளின் DNA க்கள் வட்ட வடிவமானதாயும் குரோமேட்டின் அமைப்பற்று காணப்படும் - இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  45. இனப்பெருக்கம் என்றால் என்ன?

  46. சீம்பால் என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் யாது?

  47. மொருலா என்றால் என்ன?

  48. பனிக்குடத் துளைப்பு என்பது யாது? இத்தொழில் நுட்பத்திற்கு சட்டப்படியான தடை விதிப்பது ஏன்?

  49. வைரஸ் பால்வினை நோய்கள் யாவை?

  50. பால்சார்ந்த ஒடுங்கு பண்பு மரபு கடத்தல் ஆண்களில் ஏன் அதிகமாகக் காணப்படுகிறது?

  51. சுரப்பாளர்கள் என்பவர்கள் யார்?

  52. வேறுபடுத்துக – வார்ப்புரு இழை மற்றும்குறியீட்டு இழை

  53. நியூக்ளியோசைடு எவ்வாறு உருவாகிறது?

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  56. கிடைமட்ட இருசமபிளவு முறையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  57. மனித விந்து செல்உருவாக்கம் மற்றும் அண்ட செல்உருவாக்கம் நிகழ்வுகளை வரைபடம் மூலம் விளக்குக.

  58. பெல்லோப்பியன் நாளங்களின் பாகங்களை விவரி.

  59. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  60. கருப்பையினுள் விந்து செல்களை உட்செலுத்துதல் (IUI), கருப்பை உள்இடமாற்றம் (IUT) வேறுபடுத்துக.

  61. Rh காரணியின் மரபுக் கட்டுப்பாட்டை பற்றி விளக்கு

  62. குடும்ப மரம் என்றால் என்ன?

  63. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்தன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?

  64. புரதம் தயாரித்தலின் பல்வேறு படிநிலைகளைக் கூறு.

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. கீழ்க்கண்டவற்றை வேறுபடுத்துக.
    அ) அமீபாவின் இரு சமப்பிளவுமுறை, மற்றும் பிளாஸ்மோடியத்தின் பல பிளவுமுறை
    ஆ) பல்லி மற்றும் பிளனேரியாவில் காணப்படும்இழப்பு மீட்டல்

  67. பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.

  68. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  69. இரட்டைக் குழந்தைகளின் வகைகளை விவரி.

  70. “ஆரோக்கியமான இனப்பெருக்கம் சட்டப்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ள பிறப்புக் கட்டுப்பாட்டு வழிமுறைகள் மற்றும் முறையான குடும்ப நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை”– கூற்றை நியாயப்படுத்து.

  71. கருப்பை வாய்ப் புற்றுநோய் - விளக்குக.

  72. பழப்பூச்சியை (டிரைசோஃபைலா) உதாரணமாக கொண்டு மரபு சமநிலை அடிப்படையில் பால் நிர்ணயம் நடைபெறுவதை விவாதி?

  73. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  74. ஹெர்ஷஷே மற்றும் சேஸ் ஆகியோோர், கதிரியக்க முறையில் குறியிடப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் கந்தகத்தை ஏன் பயன்படுத்தினர்? அவர்கள் கார்பன் மற்றும் நைட்ரஜனை பயன்படுத்தினால் அதே முடிவுகளைப் பெறமுடியுமா?

  75. DNA ரேகை அச்சிடலில் பயன்பாடுகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் I - 2020  ( 12th Standard Tamil Medium Biology Book Back and Creative Important Question I 2020 )

Write your Comment