Important Question Part-X

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 150

    பகுதி - I

    10 x 1 = 10
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. பகுதி I  பகுதி II 
    அ. பிளாஸ்மோடியம்  ii. ஸ்ட்ரோபிலா ஆக்கம் 
    ஆ. அமீபா  ii. ஸ்போரோசோயிட்டுகள் 
    இ. பிளாஸ்மோடியம்  iii. போலிக்காலிஸ்பேர்கள் 
    ஈ. எளிய கட்டமைப்பு கொண்ட பல செல் உயிரிகள்  iv. மீரோசோயிட்டுகள் 
    (a)

    அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii 

    (b)

    அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i

    (c)

    அ-i,ஆ-iv,இ-iii,ஈ-ii 

    (d)

    அ-iv,ஆ-i,இ-ii,ஈ-iii

  3. வலிமிகுந்த மாதவிடாய் இவ்விதம் அழைக்கப்படும்

    (a)

    டிஸ்மெனோரியா

    (b)

    மெனோரேஜியா

    (c)

    அமெனோரியா

    (d)

    ஆலிகோமெனோரியா

  4. தவறான கூற்றைக் கண்டறி 
    சீம்பாலில் ________ 

    (a)

    அதிக அளவு லாக்டோஸ் 

    (b)

    கொழுப்பு இல்லை 

    (c)

    அதிக புரதங்கள் 

    (d)

    விட்டமின் A 

  5. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க
    கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
    கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.

    (a)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, மேலும், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்றுகள் அ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ கூற்று அ விற்கான சரியான விளக்கமில்லை.

    (c)

    கூற்று அ சரி ஆனால் கூற்று ஆ தவறு

    (d)

    கூற்றுகள் அ மற்றும் ஆ இரண்டுமே தவறானவை

  6. குழந்தையின் செயல்களை______ மீயொலி நிழலுரு தொழிநுட்பத்தால் அறியலாம்.

    (a)

    2-D 

    (b)

    3-D 

    (c)

    4-D 

    (d)

    எவையுமில்லை 

  7. ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் உள்ள பொழுது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?

    (a)

    25%

    (b)

    50%

    (c)

    100%

    (d)

    75%

  8. குரோமோசோம் தொகுப்பு வரைபடம் எப்பொழுது தயாரிக்கப்பட்டது.

    (a)

    1960

    (b)

    1690

    (c)

    1969

    (d)

    1996

  9. முதன்முதலில் பொருள் கண்டறியப்பட்ட 'கோடான்’ _________ ஆகும். இது __________ அமினோ அமிலத்திற்கான குறியீடு ஆகும்.

    (a)

    AAA, புரோலைன்

    (b)

    GGG, அலனைன்

    (c)

    UUU ஃபினைல் அலனைன்

    (d)

    TTT, அர்ஜினைன்

  10. மனித குரோமோசோம்களில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடைய ஜீன்கள் காணப்படுபவை முறையே 

    (a)

    குரோமோசோம் 1 & X 

    (b)

    குரோமோசோம் 1 & Y 

    (c)

    குரோமோசோம் 21 & Y 

    (d)

    குரோமோசோம் X & Y 

  11. பகுதி - II

    5 x 1 = 5
  12. ஆக்டினோஸ்பேரியம் கருவுறுதலில் _______ வகை தான.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தன் கருவுறுதல் 

  13. கலவிக்கால்வாய் திரவவெளிப்பாட்டை உருவாக்குவது _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கேன்டிடா அல்பிகன்ஸ் 

  14. 44AA +XO _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    டர்னர் சிண்ட்ரோம் 

  15. ரிபோசோம்களில் இரு துணை அலகுகள் உள்ளன. சிறிய துணை அலகு ஒரு ______ இணைவதற்கான இணைப்பிடத்தையும், பெரிய துணை அலகு _____ இணைவதற்கான இரண்டு இணைப்பிடங்களையும் கொண்டுள்ளன

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    mRNA, tRNA

  16. பாலிமரேஸ் III ஐ நியுக்ளியோ பிளாசத்திலிருந்து நீக்குவது _______ உருவாக்கத்தைப் பாதிக்கும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கடத்து RNA 

  17. பகுதி - III

    1 x 1 = 1
  18. பாக்டீரியாவில் படியாக்கம் மற்றும் மொழியாக்கம் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில நடைபெறுகிறது.

    (a) True
    (b) False
  19. பகுதி - IV

    1 x 1 = 1
  20. லிகேஸ் 

  21. (1)

    DNA துண்டுகளை ஒட்டுகிறது

    பகுதி - V

    2 x 1 = 2
  22. அ. நாடாப்புழுவில் வயதான பழுத்த கண்டங்கள் ஸ்ரரோபிலாவின் முன்முனையில் உளள்து.
    ஆ. சீராக்கல் வகையான இழப்பு மீட்டலின்(எ .கா) சுவர்ப்பல்லி இழந்த வால் 
    இ . சாதகமான சூழ்நிலையில் அமீபா சிஸ்ட் எனும் பாதுகாப்பு உறையைச் சுரந்து செயலற்று உறைகிறது.
    ஈ. வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வெளிக்கருவுறுதலில் ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் உயிரியின் உடலுக்கு வெளியே தான் இணையும்.

  23. பின்வருவனவற்றுள் எது AUG ஐப் பொருத்த வரையில் சரியான கூற்று?
    அ) இது மெத்தியோனின் குறியீடாகும்.
    ஆ) இது துவக்கக் குறியீடாகும்
    இ) இது புரோகேரியாட்டில் மெத்தியோனின் குறியீடாகும்.
    ஈ) இவையனைத்தும் 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஈ) இவையனைத்தும்

  24. பகுதி - VI

    2 x 2 = 4
  25. உறுதிக்கூற்று : அயல் கருவுறுதல் என்பது இணைவு முறை இனப்பெருக்கம் ஆகும்.
    காரணம்: ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கச் செல் வெவ்வேறு பெற்றோர் மூலம் உருவாக்கப்படுகிறது.
    அ.'உ' மற்றும் 'கா' இரண்டும் சரி 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம்.
    ஆ. 'உ' மற்றும் 'கா' சரி ஆனால் 'கா' என்பது 'உ' வின் சரியான விளக்கம் 
    இ.  'உ' சரி ஆனால் 'கா' தவறு 
    ஈ.'உ' சரி ஆனால் 'கா' தவறு

  26. உறுதிப்படுத்துதல் A: எ.கோலையில் மொழிபெயர்த்தலின் தொடக்கமாக தொடக்கி கூட்டமைப்பு உருவாகிறது.
    காரணம் R: N ஃபார்மைல் மெத்தியோனைன் கடத்து தூது இன் துவக்க முக்குறியத்தில் இணைகிறது.
    அ) 'A' மற்றும் 'R' சரியானது - 'R' 'A' ஐ சரியாக விளக்குகிறது.
    ஆ) 'A' மற்றும் 'R' சரியானது - ஆனால் 'R' 'A' ஐ சரியாக விளக்கவில்லை.
    இ) 'A' சரியானது 'R' தவறானது
    ஈ) 'A' மற்றும் 'R' தவறானது

  27. பகுதி - VII

    3 x 2 = 6
  28. அ.இளம் உயிரிநிலை 
    ஆ.இனப்பெருக்க நிலை 
    இ. முதுமை நிலை 
    ஈ. இணைவு முறை இனப்பெருக்கம் 

  29. a. தலாசீமியா - அசாதாரணமான ஹீமோகுளோபின் 
    b. பினைல் கீட்டோநியூரியா - டைரோசின் 
    c.அல்பீனிசம் - மெலனின் - மெலனின் 
    d.அன்டிங்டன் கோரியா  - கூலிஸ் இரத்த சோகை 

  30. ஈ. கோலையில் லாக்டோஸ் வளர்சிதை மாற்றம் __________ நடைபெற நொதி தேவைப்படவில்லை.
    அ) நியுக்ளியோஸ் 
    ஆ) பெர்மியேஸ்
    இ) β கேலக்டோஸிடேஸ்
    ஈ) டிரான்ஸ் அசிட்டலேஸ் 

  31. பகுதி - VIII

    3 x 2 = 6
  32. பகுதி-I  பகுதி-II 
    அ  பாலிலி இனப்பெருக்கம்  a . மரபணு ஒத்த 
    பாலினப்பெருக்கம்  b. மரபணு ஒத்த 
    இ  அமீபா  c எளிய இரு சமபிளவு 
    பாரா d நேரடி செல்பகுப்பு 
  33. அ) கருக்குழல் தடை - அண்ட நாள வெட்டு 
    ஆ) விந்துக்குழல் தடை - விந்து நாளா வெட்டு 
    இ) ஹார்மோன் வெளிவிடும் உள் கருப்பை சாதனம் - LNG 20
    ஈ) தாமிரம் வெளிவிடும் உள்கருப்பை சாதனம் - Multiload 475

  34. அ) RNA பாலிநியுக்ளியோடைட் நீட்சி நடைபெறுகிறது - 5 - 3' திசை 
    ஆ) இரட்டிப்பதால் பகுதி குறிப்பது - 'ori'
    இ) குரோமேடின் சில தொடர் மீள் தொன்று அலகுகளானது - குரோமோனீமா 
    ஈ) இறுகப் பிணைந்தும் அடர் நிறமேற்கும் பகுதி - ஹெட்டிரோ குரோமாடின்

  35. பகுதி - IX

    4 x 2 = 8
  36. அ.ஹைட்ராவானது உணவு பற்றாக்குறை ஏற்படும்  நேரத்தில் புறமுகிழ்த்தல் மூலம் இனப்பெருக்கம் செய்யும். 
    ஆ.நன்னீர் பஞ்சுகளில் உருவாகும் முகிழ்த்தல் ஜெம்யூல் எனப்படும் 
    இ .நாடாப் புழலில் பழுத்த கண்டங்கள் தற்சிதைவு என்ற முறையில் தானாக புரியும்.
    ஈ. முழு உருவ மீட்பில் உடலின் ஒரு சிறிய துண்டுப்பகுதியிலிருந்து முழு உடலும் மீண்டும் வளர்கிறது.

  37. அ) கருத்தடை மாத்திரை நீண்டநாள் பயன்படுத்தினால் கருப்பைவாய் புற்று ஏற்படும்.
    ஆ) PET ஸ்கேன் கருப்பை வாய்ப்புற்றைக் காண பயன்படும்.
    இ) முதனிலைத் தடுப்பு 14 முதல் 18 வயது வரை காண HPV தடுப்பூசி மூலம் அளிக்கப்படும்.
    ஈ) ஓரினை இனப்பெருக்க முறை மூலம் கருப்பைவாய் புற்றுநோய் குறையும்.

  38. 1.ZO -ZZ வகை பால் நிர்ணயம் வண்ணத்துப்பூச்சியில் நடைபெறுகிறது.
    2. Zw -Zஜ வகை பால் நிர்ணயம் பழப்பூச்சியில் நடைபெறுகிறது.
    3. லைகேயஸ் வகை ஊர்வனவற்றில் நடைபெறுகிறது.
    4. XX -Xo வகை ஜிப்சி அந்தி பூச்சியில் நடைபெறுகிறது.

  39. பின்வருவனவற்றில் எது வாட்சன் - கிரீக் - மாதிரி DNA அமைப்பிற்கு பொருந்தாது 
    1. DNA இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளாலானது.
    2. இவ்விரு இழைகளும் நேர் இணைபோக்காக அமைந்துள்ளன 
    3. பியுரின்கள் பிரிமிடின்களோடு பிணைகின்றன 
    4. புரோகேரியோட்டுகளின் DNA க்கள் வட்ட வடிவமானதாயும் குரோமேட்டின் அமைப்பற்று காணப்படும் - இதற்கு ஜீனோஃபோர் என்று பெயர்.

  40. பகுதி - X

    2 x 1 = 2
  41. 1. டர்னர் சிண்ட்ரோம் - XXY ஆண் 
    2. கிளைன் பெல்ட்டர் சிண்ட்ரோம் - XO பெண் 
    3. டவுண் சிண்ட்ரோம்  - டிரைசோமி 23
    4. பட்டாவ் சிண்ட்ரோம் - டிரைசோமி 13

  42. நிகழ்வு நடைபெறும் இடம்
    படியெடுத்தல் நியுக்ளியோலஸி 
    நகலெடுத்தல் சைட்டோபிளாசம்
    மொழி பெயர்த்தல் ரிபோசோம்கள்
    தோற்ற மாற்றமடைதல் புரதம்
  43. பகுதி - XI

    10 x 2 = 20
  44. பாலிலி இனப்பெருக்கம் (அல்லது) பாலினப்பெருக்கம் இவற்றுள் எது மேம்பட்டது? ஏன்?

  45. பிளவு மட்டத்தைப் பொறுத்து இரு சமபிளவின் வகைகள் யாவை?

  46. மனிதரில் பல விந்து செல் கருவுறுதல் எவ்விதம் தடுக்கப்படுகிறது?

  47. பெண்களின் எச்சுரப்பி, ஆண்களின் பல்போயூரித்ரல் சுரப்பிக்கு ஒப்பனாவை? விளக்குக.

  48. குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விந்து நீர்மத்தை உற்பத்தி செய்ய இயலாமல் போனாலோ அல்லது மிகக் குறைந்த விந்துசெல் கொண்ட விந்து நீர்மத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற எம்முறையை பரிந்துரை செய்வீர்?

  49. இந்திய அரசால் தேசிய அளவில் நடத்தப்பட்டு வரும் இனப்பெருக்க நலனுக்குரிய திட்டங்கள் எவை?

  50. வேறுபட்ட இனச்செல் மற்றும் ஒத்தயினசெல் பால் நிர்ணயத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  51. ஹோலேனட்ரிக் ஜீன்கள் என்றால் என்ன?

  52. முதன்மை இழை மற்றும் பின்தங்கும் இழை  – வேறுபடுத்துக.

  53. DNA பாலிமரேஸின் இரட்டைப் பணிகள் யாவை?

  54. பகுதி - XII

    10 x 3 = 30
  55. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  56. கிடைமட்ட இருசமபிளவு முறையைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  57. கர்ப்ப காலத்தில் தாய்சேய் இணைப்புத்திசுவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன்கள் யாவை?

  58. இயற்கையான கரு எங்கு பதிகிறது? பிற இடங்களில் அது பதிவைப் பற்றிக் கூறு.

  59. முக்கிய பால்வினைநோய்களையும் அவற்றின்அறிகுறிகளையும் விளக்குக

  60. மருத்துவ ரீதியான கருக்கலைப்பின் நன்மைகள்,தீமைகள் கூறு.

  61. வேறுபட்ட இனச்செல் பெண் உயிரிகளைப் பற்றி எழுதுக.

  62. குடும்ப மரம் என்றால் என்ன?

  63. மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.

  64. பின்வரும் படத்தை வரைந்து பாகங்களைக் குறி.

  65. பகுதி - XIII

    10 x 5 = 50
  66. ஒருங்கிணைவு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் யாவை?

  67. இழப்பு மீட்டல் மற்றும் அதன் வகைகள் பற்றி விவரி.

  68. மாதவிடாய் சுழற்சியின் பல்வேறு நிலைகளை விளக்குக.

  69. கருவுறுதலின் நிகழ்வுகளை விவரி.

  70. GIFT முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள் இடமாற்றம் செய்யப்படுகின்றது.இனச்செல்களை கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே முடிவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக.

  71. விருப்பதுடனோ, வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மருத்துவமுறை எது? விளக்குக?

  72. இனமேம்பாட்டியலின் முறைகளை பற்றி எழுதுக.

  73. ஒருவருக்கு பிறவியிலேயே பினைல் வளர்சிதை மாற்ற குறைபாட்டு நோய் ஏற்பட்டால் என்ன ஏற்படும்?

  74. இரண்டு படிநிலை புரதச்சேர்க்கை நிகழ்ச்சியின் அனுகூலங்கள் யாவை?

  75. DNA இரட்டிப்படைத்தலோடு தொடர்புடைய நொதிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு உயிரியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் I - 2020  ( 12th Standard Tamil Medium Biology Important Question All Chapter I 2020 )

Write your Comment