12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    1 Marks

    25 x 1 = 25
  1. "புதிய பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம். கீன்சு

    (c)

    ஜெ.எம்.கீன்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  2. பேரியல் பொருளாதாரம் ஆய்வது

    (a)

    தனி நபர்கள்

    (b)

    நிறுவனங்கள்

    (c)

    நாடு

    (d)

    ஒட்டுமொத்தங்களை

  3. எந்த பொருளாதாரத்தில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

    (a)

    முதலாளித்துவப் பொருளாதாரம்

    (b)

    சமத்துவ அமைப்பு

    (c)

    சமத்துவ அமைப்பு

    (d)

    கலப்புப் பொருளாதார அமைப்பு

  4. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    தக்கேரி

    (d)

    ஜே.எம்.கீன்ஸ்

  5. சமதருமக் கொள்கையின் தந்தை எனப் படுபவர் யார்?

    (a)

    ஜே.எம்.கீன்ஸ்

    (b)

    காரல் மார்க்சு

    (c)

    ஆடம்ஸ்மித்

    (d)

    சாமுவேல்சன் 

  6. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளைக் குறிப்பிடுக.

    (a)

    குடும்பங்களும் நிறுவனங்களும்

    (b)

    தனியார் மற்றும் பொதுத்துறை

    (c)

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத்துறைகள்

    (d)

    நிறுவனங்களும் அரசும்

  7. ஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவைக் குறிப்பிடும் பதம்______ ஆகும்.

    (a)

    உற்பத்தி

    (b)

    இருப்பு

    (c)

    மாறிலி

    (d)

    ஓட்டம்

  8. எத்தனை முறைகளால் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    ஐந்து

    (d)

    நான்கு

  9. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

    (a)

    செலவிடக்கூடிய வருமானம்

    (b)

    தனிநபர் வருமானம்

    (c)

    NNP

    (d)

    GNP

  10. மூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    பணிகள்

    (b)

    வருமானம்

    (c)

    தொழில்

    (d)

    உற்பத்தி

  11. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  12. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

    (a)

    முழுவேலை வாய்ப்பு

    (b)

    குறைந்தளவு வேலைவாய்ப்பு

    (c)

    வேலைவாய்ப்பினை

    (d)

    வேலைக்கான வாய்ப்பு

  13. மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

    (a)

    சுழியம்

    (b)

    ஒன்று

    (c)

    இரண்டு

    (d)

    நேர்மறை

  14.  வேலைவாய்ப்பு பற்றி தொன்மைக் கோட்பாட்டின் மையக் கருத்து என்பது ______________

    (a)

    குறைந்து செல் விளைவு விதி

    (b)

    தேவை விதி

    (c)

    அங்காடி விதி

    (d)

    நுகர்வு விதி

  15. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையைக் கொண்டு வருவது_______ நெகிழ்வு ஆகும்.

    (a)

    தேவையின்

    (b)

    அளிப்பின்

    (c)

    மூலதனத்தின்

    (d)

    வட்டியின்

  16. _________ சமநிலையை கீன்சுடைய கோட்பாடு வலியுறுத்தியது.

    (a)

    மிகக்குறுகிய காலச்

    (b)

    குறுகிய காலச்

    (c)

    மிக நீண்ட காலச்

    (d)

    நீண்ட காலச்

  17. கீன்சின் நுகர்வுச் சார்வு C = 10 + 0.8 ஆக இருந்து, செலவிடக் கூடிய வருவாய் ரூ 1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?

    (a)

    ரூ.0.8

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.810

    (d)

    ரூ.0.81

  18. கீன்சின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

    (a)

    ரூ.0.8

    (b)

    ரூ.800

    (c)

    ரூ.810

    (d)

    0.9

  19. ஒரு குறிப்பிட்ட வருமானம் அளவில், நுகர்வு அதிகரித்தால்

    (a)

    மொத்த தேவை உயரும்

    (b)

    ஏற்றுமதி உயரும்

    (c)

    வரியின் மூலம் வரும் வருவாய் குறையும்

    (d)

    இறக்குமதி செலவு குறையும்

  20.  MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

    (a)

    1

    (b)

    2

    (c)

    0.1

    (d)

    1.1

  21. முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், ADயின் சாய்வை நிர்ணயிப்பது

    (a)

    இறுதிநிலை முதலீட்டு நாட்டம்

    (b)

    செலவிடக்கூடிய வருவாய்

    (c)

    இறுதிநிலை நுகர்வு நாட்டம்

    (d)

    சராசரி நுகர்வு நாட்டம்

  22. காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது

    (a)

    மைய பணவியல் அமைப்பு

    (b)

    மாநில அரசு

    (c)

    மைய அரசு

    (d)

    வங்கிகள்

  23. கூலியும் மூலப்பொருட்கள் செலவும் கூடுவதால் பண்டங்களின் பொது விலைமட்டம் அதிகரிப்பது _______பணவீக்கம் ஆகும்.

    (a)

    செலவு உந்து

    (b)

    தேவை இழுப்பு

    (c)

    ஓடும்

    (d)

    தாவும்

  24.  _______ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்.

    (a)

    எதிர் பணவீக்கம்

    (b)

    பணவாட்டம்

    (c)

    தேக்க வீக்கம்

    (d)

    மந்தம்

  25. ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்தப் பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

    (a)

    மதிப்பளவு

    (b)

    மதிப்பின் நிலக்கலன்

    (c)

    பரிமாற்றக் கருவி

    (d)

    வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 1 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment