12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 75

    3 Marks

    25 x 3 = 75
  1. பொருளாதார முறைகளின் வகைகளை குறிப்பிடுக.

  2. சமதரும குறைகளைக் கூறுக

  3. முதலாளித்துவத்தையும் சமத்தருமத்தையும் வேறுபடுத்துக.

  4. நாட்டு வருமானம் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுச் சிக்கலுக்கு என்ன தீர்வு?

  5. நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்களைப் பட்டியலிடுக.

  6. தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

  7. கீன்சின் கோட்பாட்டை விளக்குக.

  8. தொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக

  9. கீன்சின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.

  10. நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக, புறக் காரணிகளை விளக்குக.

  11. மிகைப் பெருக்கி -விளக்குக.

  12. உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

  13.  பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  14.  தேவை-இழுப்புப் பணவீக்கம் செலவு உந்து பணவீக்கம் ஆகியவற்றை விளக்குக

  15. வங்கியல்லா நிதியமைப்புகளைப் பற்றி சிறு குறிப்புத் தருக.

  16. நபார்டின் பணிகள் யாவை?

  17. பண அங்காடியையும், மூலதன அங்காடியையும் வேறுபடுத்துக.

  18. மொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிபம் வீதத்தை சுருக்கமாக எழுதுக

  19. இறக்குமதி பங்களவு என்றால் என்ன?

  20. ஐஎம்எப் -ன் கடன் வழங்கும் திட்டங்களில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

  21. பிரிக்ஸ் மாநாடு 2018 ன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக

  22. நவீன அரசின் பணிகள் யாவை?

  23. நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

  24. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  25. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 3 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment