12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 125

    5 Marks

    25 x 5 = 125
  1. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  2. முதலாளித்துவம், சமதருமம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவற்றின் தன்மைகளை ஒப்பிடுக

  3. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  4. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி

  5. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

  6. தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

  7. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  8.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

  9. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள், விளைகள் யாவை?

  10. நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் வணிக வங்கிகளின் பங்கினை விளக்குக.

  11. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  12. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வணிகத்துகுமிடையேயான வேறுபாடுகளை விவாதிக்கவும்.

  13. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  14. அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

  15. பணமாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை உதாரணத்துடன் விளக்குக

  16. பன்னாட்டுப் பணநிதியத்தின் நோக்கங்களை விளக்குக

  17. இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டில் டபிள்யூடிஓ -ன் பங்கினை விவாதிக்க.

  18. பொது நிதியின் எல்லைகளை விளக்குக.

  19. கடன் திரும்பச் செலுத்தும் முறைகளை விளக்குக.

  20. வரவு செலவுத்திட்த்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக.

  21. நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.

  22. புற விளைவுகள் என்று கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக

  23. பொருளாதார முன்னேற்றத்தை தீர்மானிக்கும் பொருளாதாரம் சார்ந்த காரணிகளை விவாதிக்கவும்.

  24. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.

  25. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

    தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
    விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு பொருளியல் பாடம் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 12th Standard Tamil Medium Economics Subject Book Back 5 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment