Tamilnadu Board பொருளியல் Question papers for 12th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

12th Standard பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Economics - Consumption and Investment Functions Model Question Paper ) - by Sheela - Hosur View & Read

  • 1)

    சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

  • 2)

    கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  • 3)

    ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்

  • 4)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  • 5)

     MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics - Theories of Employment and Income Model Question Paper ) - by Sheela - Hosur View & Read

  • 1)

    நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

  • 2)

    கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை என்பது ________

  • 3)

    வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

  • 4)

    மொத்தஅளிப்பு சமம்

  • 5)

    தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Three Marks and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

  • 2)

    விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  • 3)

    பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

  • 4)

    பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20

  • 5)

    பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாரிகளின் எண்ணைக்கையின் அடிப்படையில் உடன்தொடர்பினை வகைப்படுத்துக

12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Economics Of Development And Planning Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    வறுமையின் நச்சு சுழற்சிக்கான காரணங்களை வரைப்படத்துடன் தெளிவுப்படுத்துக.

  • 2)

    பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாரதா காரணிகள் யாவை?

  • 3)

    இந்தியாவில் பொருளாதாரத் திட்டமிடல் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுக.

  • 4)

    செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகள் எழுதுக.

  • 5)

    நிதி ஆயோக்கின் பணிகள் யாவை?

12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics Three Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  • 2)

    நில மாசுவின் வகைகளைக் கூறுக.

  • 3)

    நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  • 4)

    நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  • 5)

    நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

12th பொருளியல் - நிதிப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Fiscal Economics Three Marks and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    வரி விதிப்பு விதிகளை விவரிக்க.

  • 2)

    தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.

  • 3)

    வரியின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.

  • 4)

    முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?

  • 5)

    பொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.

12th பொருளியல் - பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economic Organisations Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளின் வகைகள் யாவை?

  • 2)

    உலக வர்த்தக அமைப்பின் நோக்கங்கள் யாவை?

  • 3)

    உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?

  • 4)

    ஆசியானின் பணிகள் யாவை?

  • 5)

    பிரிக்சின் சாதனைகளைப் பட்டியிலிடு.

12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - International Economics Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பன்னாட்டு வாணிகத் தொன்மைக் கோட்பாட்டிற்கும் புதிய கோட்பாட்டிற்குமிடையேயான வேறுபாடுகளை எழுது.

  • 2)

    மொத்த மற்றும் நிகர பண்ட பரிமாற்று வாணிபம் வீதத்தை சுருக்கமாக எழுதுக

  • 3)

    வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

  • 4)

    வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  • 5)

    இந்தியாவில் வெளிநாட்டு மூலதனம் தடைசெய்யப்பட்ட துறைகள் யாவை?

12th பொருளியல் - வங்கியியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Banking Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    கடன் கட்டுப்பாட்டு முறைகளைக் கூறுக.

  • 2)

    நபார்டின் பணிகள் யாவை?

  • 3)

    இந்திய தொழில் நிதிக் கழகத்தின் பணிகளைக் குறிப்பிடுக.

  • 4)

    பணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.

  • 5)

    பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்களை குறிப்பிடுக.

12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பண அளிப்பு பற்றி விளக்கம் தருக?

  • 2)

    பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

  • 3)

    பணக் குறியீடு பற்றி எழுது?

  • 4)

    பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

  • 5)

    பணவீக்கத்தில் கூலி விலை சூழல் பற்றி எழுது?

12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Consumption And Investment Functions Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துகளைக் கூறுக.

  • 2)

    தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக

  • 3)

    நுகர்வுச் சார்பைப் பாதிக்கிற ஏதேனும் மூன்று அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

  • 4)

    முடுக்கிக்கும் பெருக்கிக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குக.

  • 5)

    பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.

12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of Employment And Income Three Marks and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    கீன்ஸின் கோட்பாட்டை தொடர் வரைபடம்(Flowchart) மூலம் விளக்குக.

  • 2)

    வேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை?

  • 3)

    தொகு தேவை என்றால் என்ன?

  • 4)

    மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  • 5)

    ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

12th பொருளியல் - தேசிய வருவாய் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - National Income Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  • 2)

    புள்ளி விபர சிக்கல் எப்போது ஏற்படும்? 

  • 3)

    பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?

  • 4)

    செலவு முறை கணக்கீட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

  • 5)

    நாட்டு வருமானம் கணக்கீட்டில் வருமான முறையின் கணக்கீடுதலின் நிலைகள் யாவை?

12th பொருளியல் Unit 1 பேரியல் பொருளாதாரம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Macro Economics Three and Five Marks Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.

  • 2)

    முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.

  • 3)

    கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  • 4)

    இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.

  • 5)

    பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

12th Standard பொருளியல் - தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics - National Income Model Question Paper ) - by Sheela - Hosur View & Read

  • 1)

    உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  • 2)

    கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

  • 3)

    ________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்

  • 4)

    இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________

  • 5)

    பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

12th Standard பொருளியல் - பேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics - Introduction to Macro Economics Model Question Paper ) - by Sheela - Hosur View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

  • 3)

    பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

  • 4)

    முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

  • 5)

    திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஒட்ட மாதிரி என்பது ________ ஆகும்

12th பொருளியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Term 1 Model Question Paper ) - by Sheela - Hosur View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.

  • 3)

    உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  • 4)

    ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது

  • 5)

    J.P சே ஒரு ________

12th பொருளியல் காலாண்டு வினாத்தாள் ( 12th Economics Quarterly Exam Question Paper ) - by Mani - Pollachi View & Read

12th பொருளியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics - Term 1 Five Mark Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    முதலாளித்துவ, சமத்துவம், கலப்புதுவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக.

  • 2)

    தேசிய வருவாய் கணக்கிட்டில் உள்ள சிரமங்கள் யாவை?

  • 3)

    ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  • 4)

    பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  • 5)

    பணத்தின் பணிகளை விளக்குக.

12th Standard பொருளியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Quarterly Examination ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

  • 2)

    ஒரு குறிப்பிட்ட காலத்தில் (point of time) குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம்______ ஆகும்.

  • 3)

    பொருளாதார அமைப்பு முறைகள்

  • 4)

    பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

  • 5)

    கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

12th Standard பொருளியல் Chapter 12 புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் Book Back Questions ( 12th Standard Economics Chapter 12 Introduction To Statistical Methods And Econometrics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு _____ பெயர்.

  • 2)

    உடன்தொடர்புக் கெழு y-ன் அளவு எந்த எல்லைக்குள் இருக்கும் 

  • 3)

    ஓட்டுறவு என்ற கருத்தினை முதலில் பயன்படுத்தியவர்?

  • 4)

    Y = 2-0.2X எனில், Y அச்சு வெட்டு 

  • 5)

    \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) xஎன்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______ 

12th பொருளியல் - பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் Book Back Questions ( 12th Economics - Economics Of Development And Planning Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    "வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு" கீழ்கண்ட எந்த அணுகுமுறையின் புகழ்பெற்ற முழக்கம் இது.

  • 2)

    அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியின்படி ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன.

  • 3)

    குறுகிய கால திட்டத்தின் இன்னொரு  பெயர் 

  • 4)

    சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர் யார்?

  • 5)

    நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக அமைக்கப்பட்டது?

12th பொருளியல் Unit 10 சுற்றுச்சூழல் பொருளியல் Book Back Questions ( 12th Economics Unit 10 Environmental Economics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    1."என்வைரான்மென்ட்" (Enviranment) என்ற வார்த்தை _______ என்ற பொருள் கொள்ளும் எந்த பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது?

  • 2)

    சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை

  • 3)

    சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு காரணமானதும்  ______ ஆகும்.

  • 4)

    பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?

  • 5)

    மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம் _____ பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்

12th பொருளியல் - நிதிப் பொருளியல் Book Back Questions ( 12th Economics - Fiscal Economics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    நவீன அரசு எனப்படுவது

  • 2)

    . GST இதற்கு சமம்?

  • 3)

    கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?

  • 4)

     பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது

  • 5)

    பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது

12th பொருளியல் Unit 9 பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் Book Back Questions ( 12th Economics Unit 9 International Economic Organisations Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

     நீண்டகாலக்கடன் கடன் வழங்கும் நிதிநிறுவனம்

  • 2)

    உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்

  • 3)

    ஆசியான் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு

  • 4)

     சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு

  • 5)

    பெனிலக்ஸ் (BENELUX) என்பது இதன் வடிவமாகும்.

12th Standard பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் Book Back Questions ( 12th Standard Economics - International Economics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

  • 2)

    கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

  • 3)

    இறக்குமதி ஏற்றும்மதியைவிட அதிகமாக இருத்தலை கீழ்கண்ட வழிகளில் எது சரி செய்யும்

  • 4)

    அயல்நாட்டுச் செலுத்துநிலை உள்ளடக்கிய இனங்கள்

  • 5)

    அயல்நாட்டுச் செலுத்துநிலை கூறுகள் கீழ் கண்டவைகளில் எவை

12th Standard பொருளியல் - வங்கியியல் Book Back Questions ( 12th Standard Economics - Banking Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஒரு வங்கி என்பது

  • 2)

    மைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு

  • 3)

    நெறிமுறை தூண்டல் என்பது

  • 4)

    வணிக வங்கிகள் என்பதனை வரையறு.

  • 5)

    மைய வங்கி என்பதனை வரையறு.

12th Standard பொருளியல் - பணவியல் பொருளியல் Book Back Questions ( 12th Standard Economics - Monetary Economics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  • 2)

     MV என்பது

  • 3)

    பணவீக்கத்தின்பொழுது பயனடையவர்கள் யார்?

  • 4)

    பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை_____ அழைக்கின்றோம்

  • 5)

    பற்று அட்டை என்பது______ உதாரணம் ஆகும்

12th Standard பொருளியல் -நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் Book Back Questions ( 12th Standard Economics - Consumption and Investment Functions Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  • 2)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  • 3)

    _______ இடம்பெயர்ந்த பின்னர் _______ எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.

  • 4)

    MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 5)

     நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

12th Standard பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் Book Back Questions ( 12th Standard Economics - Theories of Employment and Income Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

  • 2)

    நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில்_______ கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

  • 3)

    _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

  • 4)

    "முழு வேலைவாய்ப்பு" வரையறு.

  • 5)

    உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

12th Standard பொருளியல் - தேசிய வருவாய் Book Back Questions ( 12th Standard Economics - National Income Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    முதன்மைதுறை என்பது

  • 2)

    GNP=______+ வெளிநாட்டிலிருந்து வரும் நிகர காரணி வருமானம்.

  • 3)

    இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________

  • 4)

    உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு _______ என அழைக்கப்படுகிறது.

  • 5)

    மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.

12th Standard பொருளியல் - பேரியல் பொருளாதாரம் Book Back Questions ( 12th Standard Economics - Introduction to Macro Economics Book Back Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    பொதுவான விலையின் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து _______ ஆகும்.

  • 3)

    ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.

  • 4)

    முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.

  • 5)

    இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.

12th Standard பொருளியல் பன்னாட்டுப் பொருளியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standad Economics International Economics One Marks Question And Answer ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

  • 2)

    பன்னாட்டு வாணிகம் உள்நாட்டு வணிகத்திலிருந்து வேறுபடக் காரணம்

  • 3)

    கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

  • 4)

    பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

  • 5)

    ஏற்றுமதி நிகரம் என்பது

12th Standard பொருளியல் வங்கியியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Economics Banking One Marks Question And Answer ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஒரு வங்கி என்பது

  • 2)

    வணிக வங்கிகளின் பணிகளின் இரு பெரும் பிரிவு

  • 3)

    கடன் உருவாக்கம் என்பதன் பொருள்

  • 4)

    வங்கியில்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.

  • 5)

    வங்கிகளின் வங்கி என அழைக்கபப்டுகிறது.

12th Standard பொருளியல் பணவியல் பொருளியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard Economics Monetary Economics One Marks Question And Answer ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  • 2)

    இர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு

  • 3)

     MV என்பது

  • 4)

     பணவீக்கம் என்பது

  • 5)

    பணவீக்கத்தின்பொழுது பயனடையவர்கள் யார்?

12th பொருளியல் - நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Economics - Consumption And Investment Functions One Mark Question and Answer ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

  • 2)

    கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  • 3)

    ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில்,நுகர்வு அதிகரித்தும்

  • 4)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  • 5)

     MPC ஐயும் MPS ஐயும் கூட்டினால் கிடைப்பது

12th பொருளியல் வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Theories of Employment and Income One Marks Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

  • 2)

    அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

  • 3)

     வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது

  • 4)

    சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது_______ நெகிழ்வு ஆகும்.

  • 5)

    வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

12th பொருளியல் Chapter 2 தேசிய வருவாய் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Chapter 2 National Income One Marks Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  • 2)

    முதன்மைதுறை என்பது

  • 3)

    கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

  • 4)

    _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

  • 5)

    மூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.

12th Standard பொருளியல் Chapter 1 பேரியல் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 1 Introduction to Macro Economics One Marks Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

  • 3)

    ஜே.எம்.கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.

  • 4)

    பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

  • 5)

    ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது உற்பத்தி துறை

12th Standard பொருளியல் Chapter 8 பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 8 International Economic Organisations Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

  • 2)

    சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்

  • 3)

    உலக வர்த்தக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்

  • 4)

    ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

  • 5)

     சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு

12th பொருளியல் Chapter 7 பன்னாட்டுப் பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Chapter 7 International Economics Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

  • 2)

    கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

  • 3)

    வாணிப வீதம் _______ பற்றி குறிப்பிடுகின்றது

  • 4)

     வாணிபக் கொடுப்பல் நிலை அறிக்கையில்

  • 5)

    சுற்றுலா மற்றும் வெளிநாட்டுப் பயணம் தொடர்புடைய பரிவர்த்தனைகள் அயல்நாட்டு செலுத்துநிலையின் எந்த கணக்கின் கீழ் பதிவாகிறது

12th Standard பொருளியல் Chapter 6 வங்கியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter Banking Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஒரு வங்கி என்பது

  • 2)

    மைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு

  • 3)

    வங்கிகளின் வங்கி என அழைக்கபப்டுகிறது.

  • 4)

    கடைசி நேரத்தில் உதவும் உற்ற நண்பன் என்ற பணியினைச் செய்வது

  • 5)

    ரெப்போ விகிதம் என்பதன் பொருள்

12th Standard பொருளியல் பணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Monetary Economics Important Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  • 2)

    காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது

  • 3)

     MV என்பது

  • 4)

    பணவீக்கத்தின்பொழுது பயனடையவர்கள் யார்?

  • 5)

     _______ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்.

12th Standard பொருளியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics First Mid Term Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

  • 3)

    அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

  • 4)

    கீன்ஸின் நுகர்வுச் சார்வு C=10+0.8 ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் Rs. 1000 ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?

  • 5)

     MV என்பது

12th Standard பொருளியல் Chapter 4 நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 4 Consumption And Investment Functions Model Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

  • 2)

    தேசிய வருவாய் உயருக்கும் போது

  • 3)

    குறைவான வட்டி வீதம்

  • 4)

    மொத்த வருவாய்க்கும் மொத்த நுகர்வுச் செலவுக்கும் உள்ள தொடர்பு

  • 5)

    வருவாய் உயர்ந்தால், நுகர்வு

12th Standard பொருளியல் Chapter 3 வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 3 Introduction To Macro Economics Important Questions ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

  • 2)

    அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

  • 3)

    மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

  • 4)

     தொன்மைப் பொருளியல் கோட்ப்பாட்டின் பிரதான இயல்பு _________

  • 5)

    J.P சே ஒரு ________

12th Standard பொருளியல் Chapter 2 தேசிய வருவாய் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 2 National Income Important Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  • 2)

    முதன்மைதுறை என்பது

  • 3)

    எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

  • 4)

    எவற்றைக் கூட்டி வருமான முறையில் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?

  • 5)

    கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

12th Standard பொருளியல் Chapter 1 பேரியல் பொருளாதாரம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 1 Introduction to Macro Economics Important Question Paper ) - by Mani - Pollachi View & Read

  • 1)

    பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  • 2)

    "மேக்ரே"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 3)

    நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

  • 4)

    பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?

  • 5)

    பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.

பணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan View & Read

  • 1)

    இர்விங் ஃபிஷிரின் பண அளவுக் கோட்பாடு பிரபலமான ஆண்டு

  • 2)

     பணவீக்கம் என்பது

  • 3)

    பணவீக்கத்தின்பொழுது பயனடையவர்கள் யார்?

  • 4)

    "பரிவர்தனைகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்

  • 5)

    _____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan View & Read

  • 1)

    சராசரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது

  • 2)

    கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  • 3)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  • 4)

    பெருக்கியின் மதிப்பு =

  • 5)

    MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan View & Read

  • 1)

    மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

  • 2)

    J.P சே ஒரு ________

  • 3)

     வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது

  • 4)

    வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

  • 5)

    _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan View & Read

  • 1)

    உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  • 2)

    ________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்

  • 3)

    NNP யிலிருந்து வெளிநாட்டு காரணிகளின் நிகர வருமானம் கழிக்கப்பட்டால் கிடைக்கும் நிகர மதிப்பு _________

  • 4)

    பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

  • 5)

    மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.

பேரியல் பொருளாதாரம் மாதிரி வினாத்தாள் - by Tamilarsan View & Read

  • 1)

    "மேக்ரே"(Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

  • 2)

    பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

  • 3)

    பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ ஆகும்

  • 4)

    தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதாரா நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம் _______ ஆகும்.

  • 5)

    கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.