Tamilnadu Board இயற்பியல் Question papers for 12th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - Electromagnetic Induction And Alternating Current Model Question Paper ) - by Kalaiselvi - Aruvankadu View & Read

  • 1)

    t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  • 2)

    ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

  • 3)

    ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  • 4)

    ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 μF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

  • 5)

    ஒரு சுற்றில் மாறுதிசை மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் கணநேர மதிப்புகள் முறையே t = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin(100πt ) A மற்றும் v = \(\frac { 1 }{ \sqrt 2 } \) sin\(\left( 100\pi +\frac { \pi }{ 3 } \right) \) V ஆகும். சுற்றில் நுகரப்பட்ட சராசரித்திறன் (வாட் அலகில்)

12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Magnetism and magnetic effects of electric current Model Question Paper ) - by Kalaiselvi - Aruvankadu View & Read

  • 1)

    செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  • 2)

    5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  • 3)

    சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

  • 4)

    புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

  • 5)

    q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
    ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

12th இயற்பியல் - மின்காந்த அலைகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves Three Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    200 V மின்னழுத்த வேறுபாட்டிலுள்ள இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளைக் கருதுக. தகடுகளுக்கு இடைப்பட்டத் தொலைவு மற்றும் தகடுகளின் பரப்பு முறையே 1 mm மற்றும் 20 cm2 எனில், மைக்ரோவினாடியில் (μs) பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் காண்க.

  • 2)

    ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

  • 3)

    மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

  • 4)

    சிறு குறிப்பு வரைக
    (அ) மைக்ரோ அலை
    (ஆ) X-கதிர்
    (இ) ரேடியோ அலைகள்
    (ஈ) கண்ணுறு நிறமாலை

  • 5)

    மின்காந்த அலையை தோற்றுவிக்கும் மற்றும் கண்டறியும் ஹெர்ட்ஸ் ஆய்வினை சுருக்கமாக விவரி.

12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Three Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    ஒரு உருளை வடிவ சட்டக்காந்தம் ஒரு வரிச்சுருளின் அச்சின் வழியே வைக்கப்பட்டுள்ளது. காந்தமானது அதன் அச்சைப் பொருத்து சுழற்றப்பட்டால், சுருளில் மின்னோட்டம் தூண்டப்படுமா என்பதைக் காண்க.

  • 2)

    ஒரு நேரான கடத்தக்கூடிய கம்பியானது ஒரு குறிப்பிட்ட உயரத்திலிருந்து அதன் நீளம் கிழக்கு – மேற்கு திசையில் உள்ளவாறு கிடைமட்டமாக விழச் செய்யப்படுகிறது. அதில் ஒரு மின்னியக்கு விசை தூண்டப்படுமா? உனது விடையை நியாயப்படுத்துக.

  • 3)

    சென்னையில் புவி காந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு 40378.7 nT கொண்ட ஒரு இடத்தில் 7.2 m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேற்புறத்தில் இருந்து 0.5 m நீளமுள்ள கடத்தும் தண்டு தடையின்றி விழுகிறது. தண்டின் நீளம் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறுக்கு செங்குத்தாக இருப்பின், தண்டானது தரையை தொடும்போது தண்டில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் காண்க [g = 10 m s-2 எனக் கொள்க].

  • 4)

    மின்தூண்டி மற்றும் மின்தேக்ன்தேக்கி மின்மறுப்பை வரையறு. அதன் அலகுகளைத் தருக.

  • 5)

    ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான கோவையைப் பெறுக. அதன் சிறப்பு நேர்வுகளை விவரி.

12th இயற்பியல் Unit 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 3 Magnetism And Magnetic Effects Of Electric Current Three Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.

  • 2)

    நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.

  • 3)

    \(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.

  • 4)

    சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

  • 5)

    தயக்க இழப்பு விவரி.

12th இயற்பியல் - மின்னோட்டவியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Current Electricity Three Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    ஒரு கடத்தி வழியே 32 A மின்னோட்டம் பாயும்போது, ஓரலகு நேரத்தில் கடத்தியில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை காண்க.

  • 2)

    24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

  • 3)

    24 V மின்கலத்துடன் இணைக்கப்பட்டுள்ள 4 Ω மற்றும் 6 Ω மின்தடையாக்கிகளுக்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடுகளை காண்க. மேலும் இந்த மின்சுற்றில் உள்ள தொகுபயன் மின்தடையைக் காண்க.

  • 4)

    200C வெ ப்பநிலை யில் ஒரு கம்பிச் சுருளின் மின்தடை 3 Ω மற் றும் α = 0.004/0C எனில் 1000C வெ ப்பநிலை யில் அதன் மின்தடையைக் காண்க?

  • 5)

    கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.

12th இயற்பியல் Unit 1 நிலைமின்னியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 1 Electrostatics Three Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    ஆரம் 1m கொண்ட வட்டத்திலுள்ள நான்கு புள்ளிகளில் நான்கு சமமான மின்னூட்டம் கொண்டமின்துகள்கள் q1, q2 ,q3 மற்றும் q4 = q = +1 μC வைக்கப்பட்டுள்ளன. மின்துகள் q1 ன் மீது மற்ற அனைத்து மின்துகள்களாலும் செலுத்தப்படும் மொத்த விசையைக் கணக்கிடுக.

  • 2)

    3× 104 NC-1 வலிமை கொண்ட சீரான மின்புலத்தில் HCl வாயு மூலக்கூறுகள் வைக்கப்படுகிறது. HCl மூலக்கூறின் மின் இருமுனை திருப்புத்திறன் 3.4 × 10-30 Cm எனில் ஒரு HCl மூலக்கூறின் மீது செயல்படும் பெரும திருப்பு விசையைக் கணக்கிடுக.

  • 3)

    புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க

  • 4)

    தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்பி தொதகுபயன் மின்தேக்குத் திறனுக்கான சமன்பாடுகளைப் பெறுக.

  • 5)

    வான்டி கிராப் இயற்றியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதத்தை விரிவாக விளக்கவும்.

12th இயற்பியல் - மின்னோட்டவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Current Electricity Model Question Paper ) - by Kalaiselvi - Aruvankadu View & Read

  • 1)

    பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

  • 2)

    ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  • 3)

    ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA =3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

  • 4)

    2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை

  • 5)

    ஜுலின் வெப்ப விதியில், I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

12th Standard இயற்பியல் - நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Physics - Electrostatics Model Question Paper ) - by Kalaiselvi - Aruvankadu View & Read

  • 1)

    பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  • 2)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 3)

    வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  • 4)

    ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  • 5)

    காற்று ஒன்றின் மின்காப்பு வலிமையை எதிகொள்ள தேவையான மின்புலம் 3 x 106 Vm -1 எனில் 5 m விட்டம் கொண்ட கோளத்தின் மீது உள்ள பெருமை மின்னூட்ட மதிப்பு

12th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Term 1 Model Question Paper ) - by Kalaiselvi - Aruvankadu View & Read

  • 1)

    பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  • 2)

    இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  • 3)

    கோள்க்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம்

  • 4)

    ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  • 5)

    ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

12th இயற்பியல் - மின்காந்த அலைகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Waves Two Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?

  • 2)

    மின்காந்த அலைகள் என்றால் என்ன?

  • 3)

    சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் சுற்று விதியின் தொகையீட்டு வடிவத்தை எழுதுக.

  • 4)

    மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.

  • 5)

    ஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன?

12th இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Electromagnetic Induction And Alternating Current Two Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?

  • 2)

    பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?

  • 3)

    மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றியின் தத்துவத்தைக் கூறு

  • 4)

    ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பை வரையறு

  • 5)

    கட்ட வெக்டர்கள் என்றால் என்ன?

12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Magnetism And Magnetic Effects Of Electric Current Two Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    காந்தப்பாயத்தை வரையறு.

  • 2)

    காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

  • 3)

    பயோட்  – சாவர்ட் விதியைக் கூறு

  • 4)

    காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?

  • 5)

    டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு

12th இயற்பியல் Unit 2 மின்னோட்டவியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 2 Current Electricity Two Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    இழுப்பு திசைவேகம் மற்றும் இயக்க எண் ஆகியவற்றை வேறுபடுத்து.

  • 2)

    மின்னோட்ட அடர்த்தி வரையறு.

  • 3)

    கிர்க்காஃப்பின் மின்னோட்ட விதியைக் கூறுக.

  • 4)

    கிர்க்காஃப்பின் மின்னழுத்த வேறுபாட்டு விதியைக் கூறு.

  • 5)

    பெல்டியர் விளைவு என்றால் என்ன?

12th இயற்பியல் Chapter 1 நிலைமின்னியல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Chapter 1 Electrostatics Two Marks Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    நிலைமின் தடுப்புறை பற்றி சிறு குறிப்பு வரைக

  • 2)

    மின்முனைவாக்கம் என்றால் என்ன?

  • 3)

    மின்காப்பு வலிமை என்றால் என்ன?

  • 4)

    மின்தேக்குத்திறன் – வரையறு. அதன் அலகைத் தருக.

  • 5)

    ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன?

12th இயற்பியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Physics - Term 1 Five Mark Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    காற்றின் மின்காப்பு வலிமை 3 × 106 V m-1. வான் டி கிராப் இயற்றியின் கோளகக் கூட்டின் ஆரம் R = 0.5 m எனில் வான் டி கிராப் இயற்றியால் உருவாக்கப்படும் பெரும (maximum) மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.

  • 2)

    V என்ற மின்னழுத்த வேறுபாடு கொண்ட மின்கலம் 30 W மற்றும் 60 W திறனுள்ள மின் பல்புகளுடன் படத்தில் காட்டியவாறு இணைக்கப்பட்டுள்ளது. (a) எந்த மின் பல்பு அதிக பொலிவுடன் (Brightness) ஒளிரும் ? (b) எந்த மின் பல்பு அதிக மின்தடையை கொண்டிருக்கும் ? (c) இரு மின் பல்புகளும் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டால் எது அதிக பொலிவுடன் ஒளிரும் ?

  • 3)

    பின்வரும் படத்தில் கடத்திகள் சிக்கலான வலைப்பின்னல் வடிவத்தில் அமைக்கப்பட்டு ACE மற்றும் ABC ஆகிய மூடிய சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
    இந்த அமைப்பிற்கு கிர்க்காஃப் மின்னழுத்த வேறுபாட்டு விதியை பயன்படுத்து.

  • 4)

    10 Ω மின்தடை யாக் கி வழியாக 5 A மின்னோட்டம் 5 நிமிட நேரம் பாய்வதால் தோன்றும் வெப்ப ஆற்றலின் மதிப்பை காண்க.

  • 5)

    படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

12th இயற்பியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Physics Quarterly Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  • 2)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 3)

    ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  • 4)

    E = Ar என்ற எண்மதிப்பு கொண்ட மின்புலம் வெளிப்புறமாக செயல்படும் ஆரம் 'r' கொண்ட ஒன்றின் மையத்தில் உள்ள மின்னூட்ட மதிப்பு  

  • 5)

    லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு மற்றும் திசை __________

12th Standard இயற்பியல் - மின்காந்த அலைகள் Book Back Questions ( 12th Standard Physics - Electromagnetic waves Book Back Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்

  • 2)

    வெற்றிடத்தில் பரவும் மின்காந்த அலை ஒன்றின் மின்புலத்தின் சராசரி இருமடிமூல மதிப்பு (rms) 3 V m-1 எனில் காந்தப்புலத்தின் உச்சமதிப்பு என்ன?

  • 3)

    பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

  • 4)

    பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?

  • 5)

    மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்

12th Standard இயற்பியல் - மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் Book Back Questions ( 12th Standard Physics - Electromagnetic Induction And Alternating Current Book Back Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  • 2)

    ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  • 3)

    \(\frac {20}{ \pi^ 2 }\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது

  • 4)

    லென்ஸ் விதியைக் கூறுக

  • 5)

    தன் மின்தூண்டல் என்றால் என்ன?

12th Standard இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் Book Back Questions ( 12th Standard Physics - Magnetism and magnetic effects of electric current Book Back Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

  • 2)

    செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  • 3)

    சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

  • 4)

    l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  • 5)

    l நீளமும் M திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு

12th Standard இயற்பியல் - மின்னோட்டவியல் Book Back Questions ( 12th Standard Physics - Current Electricity Book Back Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

  • 2)

    ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  • 3)

    இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  • 4)

    2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை

  • 5)

    மின்னோட்ட அடர்த்தி வரையறு.

12th Standard இயற்பியல் - நிலைமின்னியல் Book Back Questions ( 12th Standard Physics - Electrostatics Book Back Questions ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  • 2)

    பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  • 3)

    மின்துகள்களை உள்ளடக்கிய நான்கு காஸியன் பரப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன, ஒவ்வொரு காஸியின் பரப்பையும் கடக்கும் மின்பாய மதிப்புகளை தரவரிசையில் எழுதுக.

  • 4)

    A மற்றும் B ஆகியஇரு புள்ளிகள் முறையே 7 V மற்றும் -4 V மின்னழுத்தத்தில் வைக்கப் பட்டுள்ளன எனில் A லிருந்து B க்கு 50 எலக்ட்ரான்களை நகர்த்தச் செய்யப்படும் வேலை 

  • 5)

    இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

12th Standard இயற்பியல் மின்னோட்டவியல் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Physics Electrostatics Two Marks Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலர் ஏன்?

  • 2)

    மின்னோட்ட அடர்த்தி வரையறு.

  • 3)

    ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.

  • 4)

    மின்தடை எண் வரையறு.

  • 5)

    வெப்பநிலை மின்தடை எண் வரையறு.

12th Standard இயற்பியல் நிலைமின்னியல் இரு மதிப்பெண் வினாத்தாள் ( 12th Standard Physics Electrostatics Two Marks Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    கூற்று: மின்புலத்தில் சமநிலையில் உள்ள மின்இருமுனை ஒன்றை நகரத்தினால் அது பழைய சமநிலைக்கு திரும்பிவிடும்
    காரணம்: மீள் திருப்புவிசை அவற்றை சமநிலைக்கு எடுத்து வரும்
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  • 2)

    கூற்று: மின்துகள் ஒன்றை இருவேறு புள்ளிகளுக்கும் நகர்த்த செய்யும் வேலை அவை நகரும் பாதையை பொருந்திராது
    காரணம்: நிலைமின்னியல் விசை மாற்றம் அடையும் விசை (non conservative)
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  • 3)

    கூற்று: மின்காப்பு முனைவாக்கல் என்பது மின்காப்பு பொருளை நேர் மற்றும் எதிர் மின்னுட்டங்களாக அவற்றின் உள்ளேயே உருவாக்குவது.
    காரணம்: கட்டுறா எலக்ட்ரான்கள்இச்செயலில் உருவாகும்.
    a) கூற்றும் சரி, காரணமும் சரி, விளக்கமும் முற்றிலும் சரி
    b) கூற்றும் சரி, காரணமும் சரி, ஆனால் அவற்றின் விளக்கம் சரியில்லை
    c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
    d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

  • 4)

    (a) மின்னல் கடத்தி
    (b) வான் - டி - கிராப்
    (c) ஜெராக்ஸ்
    (d) AC மின்னியற்றி

  • 5)

    (a) தங்கம்
    (b) வெள்ளி
    (c) அலுமினியம்
    (d) எபோனைட்

12th இயற்பியல் மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Physics Electromagnetic Induction And Alternating Current One Mark Question Paper with Answer ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  • 2)

    மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  • 3)

    ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

  • 4)

    ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  • 5)

    ஒரு 20 mH மின்தூண்டி, 50 μF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை υ = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு

12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Physics Magnetism and magnetic effects of electric current One Marks Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

  • 2)

    5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  • 3)

    l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  • 4)

    ஃபெர்ரோ காந்தப்பொப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்.

  • 5)

    புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

12th இயற்பியல் Chapter 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Physics Chapter 2 Current Electricity One Marks Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  • 2)

    பின்வரும் மின்தடையின் மதிப்பு என்ன?

  • 3)

    ஒரே நீளமும் மற்றும் ஒரே பொருளால் செய்யப்பட்ட A மற்றும் B என்ற இரு கம்பிகள் வட்ட வடிவ குறுக்கு பரப்பையும் கொண்டுள்ளன. RA =3RB எனில் A கம்பியின் ஆரத்திற்கும் B கம்பியின் ஆரத்திற்கும் இடைப்பட்ட தகவு என்ன?

  • 4)

    இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  • 5)

    ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

12th Standard இயற்பியல் Chapter 1 நிலைமின்னியல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 1 Electrostatics One Marks Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  • 2)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 3)

    வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  • 4)

    ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  • 5)

    மூன்று மின்தேக்கிகள் படத்தில் உள்ளவாறு முக்கோண வடிவ அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. A மற்றும் C ஆகிய புள்ளிகளுக்கிடையே உள்ள இணைமாற்று மின்தேக்குத்திறன்

12th Standard இயற்பியல் மின்காந்த அலைகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Electromagnetic Waves Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்

  • 2)

    எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

  • 3)

    X அச்சுத்திசையில் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.

  • 4)

    ஊடகம் ஒன்றின் வழியே மின்காந்த அலை பரவும்போது:

  • 5)

    பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

12th Standard இயற்பியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics First Mid Term Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  • 2)

    ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாபாடு V லிருந்து 2 V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

  • 3)

    q1 மற்றும் q2 ஆகிய நேர் மின்னூட்ட அளவு கொண்ட இரு ஒரே மாதிரியான மின்கடத்துப் பந்துகளின் மையங்கள் r இடைவெளியில் பிரிக்கப்பட்டு உள்ளன. அவற்றை ஒன்றோடொன்று தொடச் செய்துவிட்டு பின்னர் அதே இடைவெளியில் பிரித்து வைக்கப்படுகின்றன, எனில் அவற்றிற்கு இடையேயான விசை (NSEP 04-05)

  • 4)

    பின்வரும் மின்சுற்றில் உள்ள மின்னோட்டம் 1 A எனில் மின்தடையின் மதிப்பு என்ன?

  • 5)

    சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

12th Standard இயற்பியல் Chapter 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 4 Electromagnetic Induction And Alternating Current Model Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    t என்ற கணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பயம் ΦB =10t2 − 50t+ 250 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

  • 2)

    மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  • 3)

    ஒரு மின்மான்மாற்றியில் முதன்மை மற்றும் துணைணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

  • 4)

    ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்

  • 5)

    ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

12th Standard இயற்பியல் Chapter 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 3 Magnetism And Magnetic Effects Of Electric Current Important Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  • 2)

    5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  • 3)

    மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகள் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகள் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு

  • 4)

    மின்னூட்டம் பெற்ற ஊசல் குண்டைப் பெற்றுள்ள தனிஊசல் ஒன்று T அலைவு நேரத்துடன் அலைவுறுகிறது. θ என்பது அதன் கோண இடப்பெயர்ச்சி என்க. அலைவுறும் தளத்திற்கு செங்குத்தான திசையில் சீரான காந்தப்புலம் ஒன்று செயல்படும்போது பின்வருவனவற்றுள் எது சரியான முடிவாகும்

  • 5)

    q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
    ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

12th Standard இயற்பியல் Chapter 2 மின்னோட்டவியல் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 2 Current Electricity Important Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  • 2)

    ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  • 3)

    230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1, அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் P2 எனில் \(\frac { { P }_{ 2 } }{ { P }_{ 1 } } \) எனும் விகிதம்.

  • 4)

    இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  • 5)

    ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

12th Standard இயற்பியல் Chapter 1 நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 1 Electrostatics Important Question Paper ) - by Sarojini - Tiruppur View & Read

  • 1)

    பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  • 2)

    2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 300 ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண்மதிப்பு 

  • 3)

    பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

  • 4)

    வெளிப்பரப்பின் ஒரு பகுதியில் மின்புலம்,Exi=10 நிலவுகிறது. மின்னழுத்த வேறுபாடு  \(\vec { E } =10\times \hat { i } \) நிலவுகிறது மின்னழுத்த வேறுபாடு V = Vo – VA எனில் (இங்கு Vo என்பது ஆதிப்புள்ளியில் மின்னழுத்தம்) x = 2 m தொலைவில் மின்னழுத்தம் VA = ___________

  • 5)

    R ஆரமுடைய மின்கடத்துப் பொருளாலான, மெல்லிய கோளகக் கூட்டின் பரப்பில் Q மின்னூட்ட அளவுள்ள மின்துகள்கள் சீராகப் பரவியுள்ளன. எனில், அதனால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான சரியான வரைபடம் எது?

மின்காந்த அலைகள் மாதிரி வினாத்தாள் - by Renuga View & Read

  • 1)

    \(\frac { 1 }{ { \mu }_{ 0 }{ \varepsilon }_{ 0 } } \) இன் பரிமாணம்

  • 2)

    X அச்சுத்திசையில் மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம்.

  • 3)

    முழுவதும் எதிரொளிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக E ஆற்றல் கொண்ட கதிர்வீச்சு விழுகிறது, இந்நிகழ்வில் பரப்புக்கு அளிக்கப்பட்ட உந்தம்

  • 4)

    பின்வருவனவற்றுள் மின்காந்த அலையைப் பொறுத்து தவறான கூற்றுகள் எவை?

  • 5)

    மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புலங்கள்

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் மாதிரி வினாத்தாள் - by Renuga View & Read

  • 1)

    படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலகட்ரான் நேர்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலகட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

  • 2)

    மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  • 3)

    ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

  • 4)

    ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்கப்படும் மின்னூட்டத்தின் மதிப்பு

  • 5)

    \(\frac {20}{ \pi^ 2 }\) 2πH மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி வினாத்தாள் - by Renuga View & Read

  • 1)

    பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

  • 2)

    l நீளமும் M திருப்புத்திறனும் கொண்ட சட்டகாந்தமொன்று படத்தில் காட்டியுள்ளவாறு வில் போன்று வளைக்கப்பட்டுள்ளது. சட்டகாந்தத்தின் புதிய காந்த இருமுனை திருப்புத்திறனின் மதிப்பு

  • 3)

    இரண்டு குட்டையான சட்ட காந்தங்களின் காந்தத்திருப்புத்திறன்கள் முறையே 1.20 A m2 மற்றும் 1.00 A m2 ஆகும். இவை ஒன்றுக்கொன்று இணையாக உள்ளவாறு அவற்றின் வடமுனை, தென்திசையை நோக்கி இருக்கும்படி கிடைத்தள மேசை மீது வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு குட்டை காந்தங்களுக்கும் காந்த நெடுங்கோடு (Magnetic equator) பொதுவானதாகும். மேலும் அவை 20.0 cm தொலைவில் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு காந்தமையங்களையும் இணைக்கும் கோட்டின் நடுவே O புள்ளியில் ஏற்படும் நிகர காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு என்ன? (புவிக் காந்தப்புலத்தின் கிடைத்தள மதிப்பு 3.6 × 10-5 Wb m-2)

  • 4)

    மின்னூட்டம் பெற்ற ஊசல் குண்டைப் பெற்றுள்ள தனிஊசல் ஒன்று T அலைவு நேரத்துடன் அலைவுறுகிறது. θ என்பது அதன் கோண இடப்பெயர்ச்சி என்க. அலைவுறும் தளத்திற்கு செங்குத்தான திசையில் சீரான காந்தப்புலம் ஒன்று செயல்படும்போது பின்வருவனவற்றுள் எது சரியான முடிவாகும்

  • 5)

    q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
    ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் - by Renuga View & Read

  • 1)

    பின்வரும் வரைபடத்தில் ஒரு பெயர் தெரியாத கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்ட மதிப்புகளின் தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இந்த கடத்தியின் மின்தடை என்ன?

  • 2)

    230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1, அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் P2 எனில் \(\frac { { P }_{ 2 } }{ { P }_{ 1 } } \) எனும் விகிதம்.

  • 3)

    ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

  • 4)

    ஒரு தாமிரத்துண்டு மற்றும் மற்றொரு ஜெர்மானியத்துண்டு ஆகியவற்றின் வெப்பநிலையானது அறை வெப்பநிலையிலிருந்து 80 K வெப்பநிலைக்கு குளிர்விக்கப்படுகிறது.

  • 5)

    ஜுலின் வெப்ப விதியில், I மற்றும் t மாறிலிகளாக உள்ளது. H ஐ y அச்சிலும் I2 ஐ x அச்சிலும் கொண்டு வரையப்பட்ட வரைபடம் ஒரு

நிலைமின்னியல் மாதிரி வினாத்தாள் - by Renuga View & Read

  • 1)

    –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து,+q ஆனது சமநிலையில் இருக்கும்?

  • 2)

    பின்வரும் மின்துகள் அமைப்புகளின் நிலை மின்னழுத்த ஆற்றல்களை இறங்கு வரிசையில் எழுதுக.

  • 3)

    இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  • 4)

    1 cm மற்றும் 3 cm ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே -1 × 10-2 C மற்றும் 5 × 10-2 C அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின்கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு (AIIPMT -2012)