XI Full Portion Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. மிகவும் சரியான விடையை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் சேர்த்து எழுதவும் :

    5 x 1 = 15
  1. ஓர் அளவின் நீளம் (l) மின்காப்பு பொருளின் விடுதிறன் (ε) போல்ட்ஸ்மேன் மாறிலி (kB) தனிச்சுழி வெப்பநிலை (T) ஓரலகு பருமனுக்கான மின்னூட்ட துகள்களின் எண்ணிக்கை, (n) ஒவ்வொரு துகளின் மின்னூட்டம் (q) ஆகியவற்றினை பொருத்தது எனில் கீழ்கண்டவற்றுள் நீளத்திற்கான எந்த சமன்பாடு பரிமாணமுறையில் சரி?

    (a)

    \(l=\sqrt{nq^2\over \epsilon K_BT}\)

    (b)

    \(l=\sqrt{ \epsilon K_BT\over nq^2}\)

    (c)

    \(l=\sqrt{q^2\over \epsilon n^{2\over3}K_BT}\)

    (d)

    \(l=\sqrt{q^2\over \epsilon nK_BT}\)

  2. v என்ற திசைவேகத்துடன் பந்து ஒன்று செங்குத்தாக மேல்நோக்கி எறியப்படுகிறது அது t நேரத்தில் தரையை அடைகிறது. பின்வரும் எந்த v - t வரைபடம் இவ்வியக்கத்தினை சரியாக விளங்குகிறது.

    (a)

    (b)

    (c)

    (d)

  3. விசை ஒன்றின் எத்தனை செங்குத்து கூறுகளாக பிரிக்க முடியும்?

    (a)

    2

    (b)

    3

    (c)

    4

    (d)

    எண்ணிலடங்காத

  4. m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு _______.

    (a)

    1

    (b)

    1 ஐ விடக் குறைவு

    (c)

    1 ஐ விட அதிகம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  5. _______ க்கு விசை தேவை இல்லை. 

    (a)

    வட்ட இயக்கத்தில் ஒரு பொருள் 

    (b)

    மாறாத திசைவேகத்துடன் நேர்க்கோட்டில் செல்லும் ஒரு பொருள் 

    (c)

    மாறாத முடுக்கத்துடன் செல்லும் ஒரு பொருள் 

    (d)

    நீள்வட்டப் பாதையில் செல்லும் ஒரு பொருள் 

  6. ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் _______.

    (a)

    ஆற்றல் மாற்றா விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

    (b)

    ஆற்றல் மாற்றும் விசைக்கெதிராக அமைப்பினால் வேலை செய்யப்படுகிறது

    (c)

    ஆற்றல் மாற்றா விசையின் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

    (d)

    ஆற்றல் மாற்றும் விசையினால் அமைப்பின் மீது வேலை செய்யப்படுகிறது

  7. கிடைத்தளத்தில் உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப் புள்ளிக்கு இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம் ______.

    (a)

    சுழி

    (b)

    v0

    (c)

    \(\sqrt { 2 } { v }_{ 0 }\)

    (d)

    2v0

  8. கோண திசைவேகம் நிலைமைத்திருப்பு திறனுக்கு ______ 

    (a)

    நேர்த்தகவல்

    (b)

    எதிர்த்தகவல்

    (c)

    மாறிலி

    (d)

    அனைத்தும்

  9. புவியினை  வட்டப்பாதையில் சுற்றிவரும் துணைக்கோளின் சுற்றுக்காலம் எதனை சார்ந்தது அல்ல?

    (a)

    சுற்றுப்பாதையின் ஆரம் 

    (b)

    துணைக்கோளின் நிறை 

    (c)

    சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் 

    (d)

    சுற்றுப்பாதையின் ஆரம் மற்றும் துணைக்கோளின் நிறை ஆகிய இரண்டையும் அல்ல 

  10. கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கு விறைப்புக் குணகமானது யங் குணத்தில் \(\left( \frac { 1 }{ 3 } \right) \)பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம் _____.

    (a)

    0

    (b)

    0.25

    (c)

    0.3

    (d)

    0.5

  11. நல்லியல்பு வாயு ஒன்று (Pi',Vi) என்ற தொடக்க நிலையிலிருந்து  (Pf',Vf) என்ற இறுதிநிலைக்கு பின்வரும் மூன்று வழிமுறைகளில் கொண்டு செல்லப்படுகிறது, எவ்வழிமுறைகளில் வாயுவின் மீது பெரும வேலை செய்யப்பட்டிருக்கும்?

    (a)

    வழிமுறை A 

    (b)

    வழிமுறை B 

    (c)

    வழிமுறை C 

    (d)

    அனைத்து வழிமுறைகளிலும் சமமான வேலை செய்யப்பட்டுள்ளது.

  12. m நிறைகொண்ட பந்து ஒன்று u வேகத்துடன் x அச்சைபொருத்து 600 கோணத்தில் சென்று சுவரொன்றின் மீது மீட்சி மோதலை ஏற்படுத்துகிறது. x மற்றும் y திசையில் அப்பந்தின் உந்தமாறுபாடு என்ன?

    (a)

    Δpx = -mu, Δpy = 0

    (b)

    Δpx = -2mu, Δpy = 0

    (c)

    Δpx =0, Δpy = mu

    (d)

    Δpx = mu, Δpy = 0

  13. வாயுவின் சராசரி வேகம் SO2 ஐப் போல் நான்கு மடங்கு எனில் [மூலக்கூறு நிறை 64]

    (a)

    He [மூலக்கூறு நிறை 64]

    (b)

    O2[மூலக்கூறு நிறை 4]

    (c)

    M2[மூலக்கூறு நிறை 32]

    (d)

    CH4[மூலக்கூறு நிறை 16]

  14. x திசையில் இயங்கி கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இற்கான சமன்பாடு y=(2x10-3 )sin(300t−2x+\(\pi \over4\)) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியில் அளக்கப்பட்டால் அலையின் வேகம் _______.

    (a)

    150ms-1

    (b)

    300ms-1

    (c)

    450ms-1

    (d)

    600ms-1

  15. ஒரு தனி சீரிசை அலையின் சமன்பாடு \(y=5\sin { \frac { \pi }{ 2 } } \left( 100t-x \right) x,y-\) மீட்டரிலும், நேரம் - செகண்டுகளிலும் உள்ளது. அலையின் கால அளவு செகண்டுகள்

    (a)

    0.04

    (b)

    0.01

    (c)

    1

    (d)

    5

  16. II. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 20க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 2 = 12
  17. பிழைகளின் இறுதி முடிவுகள் எவற்றைச் சார்ந்துள்ளது?

  18. கொடுக்கப்பட்ட இவ்விரண்டு வெக்டர்களின், வெக்டர் பெருக்கலின் தொகுபயன் வெக்டரைக் காண்க.
    \(\vec A=4\hat i-2\hat j+\hat k\) மற்றும்\(\vec B=5\hat i+3\hat j-4\hat k\) .

  19. 100 kg நிறை உள்ள பொருள் 50 cm s-2 முடுக்கத்தில் இயங்குகிறதெனில், அப்பொருளின் மீது செயல்படும் விசையின் மதிப்பைக் காண்க.

  20. சராசரித் திறன் வரையறு.

  21. சீரான வடிவம் கொண்ட பொருட்களில் நிறைமையம் எங்கு அமையும் ? எ.கா தருக

  22. ஈர்ப்பு நிலை ஆற்றல்-வரையறு.

  23. செயல்திறன் குணகத்தை வரையறு.

  24. தனிசீரிசை இயக்கம் என்றால் என்ன?

  25. ஓர் ஊடகத்தில் ஒலியின் வேகம் 900ms-1 ஊடகத்தில் ஓர் புள்ளியில் 2 நிமிடங்களில் கடக்கும் அலைகளின் எண்ணிக்கை 3000 எனில் அலைநீளத்தை காண்க.

  26. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி. வினா எண் 30க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.  

    6 x 3 = 18
  27. 100 வயதுடைய முதியவரின் மொத்த இதயத்துடிப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடுக. ஒரு துடிப்பின் காலம் = 0.8 s. 

  28. A மற்றும் B என்ற இரண்டு ரயில் வண்டிகள் இணையான இரயில் பாதையில் ஒன்றுக் கொன்று எதிர் திசையில் செல்கின்றன. இரயில் வண்டி A இன் திசைவேகம் கிழக்கு நோக்கி 40 km h-1 மற்றும் இரயில் வண்டி B இன் திசைவேகம் மேற்கு நோக்கி 40 km h-1 . இரயில் வண்டிகளின் சார்புத் திசைவேகங்களைக் காண்க.

  29. கணத்தாக்கு என்பது உந்தத்தில் ஏற்படும் மாற்றம் என்று விளக்குக.

  30. m நிறையுள்ள ஒரு பொருள் சுருள்வில்லுடன் இணைக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் விசையினால் அது நடுநிலையில் இருந்து 25 cm அளவிற்கு நீட்சியடைகிறது.
    (a) சுருள்வில் – நிறை அமைப்பில் சேமிக்கப்பட்ட நிலை ஆற்றலைக் கணக்கிடுக.
    (b) இந்த நீட்சியில் சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை யாது?
    (c) சுருள்வில்லானது அதே 25 cm அளவிற்கு அமுக்கப்பட்டால் சேமிக்கப்படும் நிலை ஆற்றல் மற்றும் அமுக்கத்தின்போது சுருள்வில் விசையால் செய்யப்பட்ட வேலை ஆகியவற்றைக் கணக்கிடுக. (சுருள்வில் மாறிலி K = 0.1 N m-1)

  31. இரட்டையின் திருப்புத்திறனை வரையறு.

  32. புவிஈர்ப்பு முடுக்கத்தாழ் பின்வருவனவற்றுடன் ஏற்படும் மாற்றத்தினை வரைபடம் வரை . (i) புவிப் பரப்பின் உயரத்தின் மீது (ii) புவிபரப்பின் கீழான ஆழத்தின் மீது/            

  33. கிடைத்தளமட்டங்களில் நிர்மத்தின் ஓட்டத்தினை படுத்துடன் விவரி?    

  34. ஒரு வாயுவிற்கு வெப்பம் சேர்க்கப்படாமல் அதன் வெப்பநிலையை உயர்த்த இரு மாணவர்கள் விரும்புகின்றனர் இது சாத்தியமா?

  35. ஓரணு மூலக்கூறு, ஈரணு மூலக்கூறு மற்றும் மூவணு மூலக்கூறுகளின் மோலார் தன்வெப்ப ஏற்புத்திறன்களின் விகிதத்திற்கான கோவையை வருவி

  36. IV.அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    5 x 5 = 25
    1. R1=(150 \(\pm \) 2) \(\Omega\) மற்றும் R2 = (220 \(\pm \) 6) \(\Omega\) மின்தடை கொண்ட இரு மின்தடையாக்கிகள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன அவற்றின் தொகுபயனைக் கணக்கிடு. 
      குறிப்பு : \(\frac{1}{R}=\frac{1}{R_1}+\frac{1}{R_2}\)

    2. தொடுகோட்டு முடுக்கத்திற்கான சமன்பாட்டைத் தருவி.

    1. இயக்க உராய்வுக்குணகம் .கொண்ட பரப்பில் 5kg நிறையுடைய பொருளொன்று தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ளது. ஓய்வு நிலையிலுள்ள அப்பொருள் 10 m  தொலைவு சென்று, பின்னர் ஓய்வு நிலைக்கு வருவதற்கு அப்பொருளுக்கு அளிக்க வேண்டிய ஆரம்பத் திசைவேகம் என்ன?

    2. 2 Kg நிறையுள்ள ஒரு துகள் \({ v }_{ i }=(2\hat { i } -3\hat { j } )m/s\)திசை வேகத்தில் இயங்குகிறது. 2 kg நிறையுள்ள மற்றொரு துகளின் திசை வேகம் \(\overrightarrow { { v }_{ i } } =(3\hat { j } +6\hat { k } )m/s\) யுடன் முழுமீட்சியற்ற மோதலை அடைகிறது. துகளின் திசைவேகம் மற்றும் வேகத்தைக் கண்டுபிடி. 

    1. R ஆரமுடைய சீரான பரப்பு நிறை அடர்த்தி கொண்ட வட்டத்தட்டிலிருந்து \(\frac { R }{ 2 } \) ஆரமுடைய ஒரு சிறு தட்டு வடிவப் பகுதி படத்தில் காட்டியுள்ளவாறு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் நிறை மையத்தைக் கணக்கிடுக.

    2. புவியின் ஆரம் காணும் எரட்டோஸ்தனிஸ் முறையை விவரி.

    1. தகைவு -திரிபு விவரப் படத்தினை வரைந்து விவரி. 

    2. 27°C வெப்பநிலை உள்ள அறை ஒன்றில் உள்ள சூடான நீர் 92°C லிருந்து 84°C வெப்பநிலைக்கு குளிர 3 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. அதே நீர் 65°C லிருந்து 60°C வெப்பநிலைக்குக் குறைய எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கிடுக.

    1. தனிஊசலை விரிவாக விவாதிக்க.

    2. ஒத்ததிர்வு தம்பக் கருவியை பயன்படுத்தி காற்றின் ஒலியின் திசைவேகத்தை அளக்கும் முறையை விளக்குக?.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு இயற்பியல் பொது மாதிரி தேர்வு ( 12th physics model public exam )

Write your Comment