விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. இரு பிளவுறுதல் முறைப்படி இனப்பெருக்கம் செய்யும் ஒரு செல் உயிரிகள் அழிவற்றவை. நியாயப்படுத்து.

  2. பாலிலி இனப்பெருக்க முறையில் உருவாக்கப்படும் சேய்கள் ஏன் ‘பிரதி’ (clone) என்று அழைக்கப்படுகிறது?

  3. முட்டையிடும் விலங்குகளின் சேய்கள், குட்டிஈனும் விலங்குகளின் சேய்களை விடப்பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. காரணம் கூறு.

  4. காரணங்கள் கூறுக.
    அ) தேனீக்கள் போன்ற உயிரிகள் கன்னி இனப்பெருக்க விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன
    ஆ) ஆண் தேனீக்களில் 16 குரோமோசோம்களும் பெண் தேனீக்களில் 32 குரோமோசோம்களும் காணப்படுகின்றன.

  5. இயற்கையான கன்னி இனப்பெருக்கத்தின் வகைகளை பற்றி எழுதுக.

  6. ஏன் தேனீக்களின் கன்னி இனப்பெருக்கத்தை முழுமையற்ற கன்னி இனப்பெருக்கம் என அழைகின்றோம்?

  7. உயிரிகளில் காணப்படும் பல்வேறு வகையான ஒருங்கிணைவு முறைகள் யாவை?

  8. சுவர்பல்லி தன்னுடைய வாலை ஏன் தனிச்சியாக இழக்கின்றது.

  9. கோழியிடும் முட்டையானது கடின ஓட்டினால் பாதுகாக்கப்படுகிறது?ஏன்?

  10. ஏன் இனப்பெருக்கம் ஒரு உயிரியின் வாழ்க்கைச் சுழற்சியில் முக்கியமான செயலாக கருதப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - உயிரிகளின் இனப்பெருக்கம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Reproduction In Organisms Three Marks Questions )

Write your Comment