" /> -->

சமத்துவம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  4 x 1 = 4
 1. பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?

  (a)

  பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம் அடிப்படையில் பாகுபாடு இன்மை

  (b)

  தேர்தலில் போட்டியிடும் உரிமை

  (c)

  அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்

  (d)

  பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்

 2. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் வயது __________

  (a)

  21

  (b)

  18

  (c)

  25

  (d)

  31

 3. சாதி, பணம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

  (a)

  இயற்கை சமத்துவமின்மை

  (b)

  மனிதனால் உருவாக்கப்பட்ட சமத்துவமின்மை

  (c)

  பொருளாதார சமத்துவமின்மை

  (d)

  பாலின சமத்துவமின்மை

 4. சுவிட்சர்லாந்தில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்ட ஆண்டு

  (a)

  1981

  (b)

  1971

  (c)

  1991

  (d)

  1961

 5. 3 x 1 = 3
 6. குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

  ()

  சட்டத்து

 7. _________ முதல் _________ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையைப் பற்றி குறிப்பிடுகின்றன.

  ()

  14, 18

 8. சமத்துவம் என்பது முதலாவதாக ____________ இல்லாததாகும்.

  ()

  சமூக சிறப்புரிமை

 9. 2 x 2 = 4
 10. சமத்துவம் என்றால் என்ன?

 11. குடிமை சமத்துவம் என்றால் என்ன?

 12. 3 x 3 = 9
 13. சமத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.

 14. அரசியல் சமத்துவம் என்றால் என்ன?

 15. இந்திய அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்திற்கான உரிமையை எவ்வாறு பாதுகாக்கிறது?

 16. 1 x 5 = 5
 17. பள்ளிகளில் சமத்துவமின்மையை நாம் எவ்வாறு அகற்ற முடியும்?

*****************************************

Reviews & Comments about சமத்துவம் மாதிரி வினாத்தாள்

Write your Comment