1st term

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Bio-Botany

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    8 x 1 = 8
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    கொடுக்கப்பட்ட அனைத்தும்

  2. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு 

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  3. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு  

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  4. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை  

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  5. எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழுவிவரங்களைக் கொண்டுள்ளது.  

    (a)

    வகைப்பாட்டுத் திறவுகோல் 

    (b)

    ஹெர்பேரியம் 

    (c)

    தாவரம் 

    (d)

    மோனோஃகிராப்   

  6. பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? 

    (a)

    வால்டர் ரோஸன் 

    (b)

    எ.ஜி.டான்ஸ்லே     

    (c)

    அரிஸ்டாடில்  

    (d)

    எபி.டி.காண்டோல்   

  7. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  8. மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. 

    (a)

    டி.என்.ஏ & ஆர்.என்.ஏ         

    (b)

    மைட்டோகான்டிரியா மற்றும் எண்டோ பிளாசவலை     

    (c)

    செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் 

    (d)

    மேற்கூறிய அனைத்தும் 

  9. 3 x 2 = 6
  10. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  11. பயன்தரும் பாக்டீரியாவை நோயூக்கி பாக்டிரீயாவிலிருந்து வேறுபடுத்துக.     

  12. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  13. 3 x 3 = 9
  14. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

  15. யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?  

  16. விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது? 

  17. 2 x 5 = 10
  18. நவீன மூலக்கூறுக் கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

  19. உயிரியியல் பாடத்தில் இலத்தீன் மற்றும் கிரேக்கப் பெயர்களின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குக. 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய வினா விடை- பருவம்-1 ( 11th Biology-Term 1 Important question paper )

Write your Comment