" /> -->

உற்பத்தி மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  4 x 1 = 4
 1. உற்பத்தி என்பது

  (a)

  பயன்பாட்டை அழித்தல்

  (b)

  பயன்பாட்டை உருவாக்குதல்

  (c)

  மாற்று மதிப்பு

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 2. பயன்பாட்டின் வகைகளாவன

  (a)

  வடிவப் பயன்பாடு

  (b)

  காலப் பயன்பாடு

  (c)

  இடப் பயன்பாடு

  (d)

  மேற்கண்ட அனைத்தும்

 3. உற்பத்தியின் மூலம் பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில்

  (a)

  இரண்டாம் நிலை உற்பத்தி

  (b)

  முதன்மை உற்பத்தி

  (c)

  மூன்றாம் நிலை உற்பத்தி

  (d)

  பணித்துறை உற்பத்தி

 4. முதன்மைக் காரணிகள் என்பன __________

  (a)

  நிலம், மூலதனம்

  (b)

  மூலதனம், உழைப்பு

  (c)

  நிலம், உழைப்பு

  (d)

  எதுவுமில்லை

 5. 4 x 1 = 4
 6. __________ என்பது பண்டத்திற்கான விருப்பங்களை நிறைவு செய்யும் சக்தியாகும்.

  ()

  பயன்பாடு

 7. பெறப்பட்ட காரணிகள் என்பது __________ மற்றும் __________ ஆகும்.

  ()

  முதலீடு, அமைப்பு

 8. __________ என்பது நிலையான அளிப்பினை உடையது.

  ()

  நிலம்

 9. __________ என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்திட மனித முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்

  ()

  மூலதனம்

 10. 4 x 2 = 8
 11. உற்பத்தி என்றால் என்ன?

 12. பயன்பாட்டின் வகைகளை எழுதுக.

 13. உற்பத்தியின் வகைகளைக் குறிப்பிடுக.

 14. உற்பத்திக் காரணிகளைக் கூறுக.

 15. 3 x 3 = 9
 16. உழைப்பு வரையறு

 17. மூலதனத்தின் வடிவங்கள் யாவை?

 18. தொழில் முனைவோரின் பண்புகள் மூன்றினைக் கூறுக

 19. 3 x 5 = 15
 20. உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக

 21. வேலை பகுப்பு முறையின் நன்மைகள் மற்றும் தீமைகளை எழுதுக.

 22. தொழில் முனைவோரின் பணிகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about உற்பத்தி மாதிரி வினாத்தாள்

Write your Comment