" /> -->

அளவீட்டியல் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  (a)

  நிறை

  (b)

  நேரம்

  (c)

  பரப்பு

  (d)

  நீளம்

 2. பின்வருவனவற்றுள் எது சரி?

  (a)

  1L = 1cc

  (b)

  1L = 10 cc

  (c)

  1L = 100 cc

  (d)

  1L = 1000 cc

 3. அடர்த்தியின் SI அலகு

  (a)

  கிகி / மீ2

  (b)

  கிகி / மீ3

  (c)

  கிகி / மீ

  (d)

  கி / மீ3

 4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

  (a)

  1:2

  (b)

  2:1

  (c)

  4:1

  (d)

  1:4

 5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 6. 5 x 1 = 5
 7. ஒழுங்கற்ற வடிவமுள்ளள்ள பொருட்களின் பருமனை அளக்க ______ விதி பயன்படுகிறது.

  ()

    

 8. ஒரு கன மீட்டர் என்பது _______ கன சென்டிமீட்டர்.

  ()

    

 9. பாதரசத்தின் அடர்த்தி ______ 

  ()

    

 10. ஒரு வானியல் அலகு என்பது ______

  ()

    

 11. ஓர் இலையின் பரப்பை ______ பயன்படுத்தி கணக்கிடலாம்.

  ()

    

 12. 2 x 5 = 10
 13. ஒரு பள்ளியின் விளையாட்டுத்திடலின் பரிமாணம் 800 மீ × 500 மீ. அத்திடலின் பரப்பைக் காண்க.

 14. 1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

 15. 5 x 2 = 10
 16. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

 17. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.

 18. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.

 19. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

 20. அ) 3 செ.மீ பக்க அளவுள்ள கனசதுரம்
  ஆ) 3 மீ ஆரமும் 7 மீ உயரமும் கொண்ட உருளை ஆகியவற்றின் கனஅளவினைக் காணவும். (π = 22/7 எனக் கொள்ளவும்).

 21. 5 x 3 = 15
 22. வழி அளவுகள் என்றால் என்ன?

 23. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

 24. 280 கிகி நிறை கொண்ட ஒரு திட உருளையின் கனஅளவு 4 மீ3. அதன் அடர்த்தியை காண்க.

 25. இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பெட்டியின் பருமன் 125 செ.மீ3. அதன் நிறையைக் காண்க. (இரும்பின் அடர்த்தி = 7.8 கி/ செ.மீ3).

 26. தாமிரத்தால் செய்யப்பட்ட ஒரு கோளத்தின் நிறை 3000கிகி. தாமிரத்தின் அடர்த்தி 8900 கிகி/மீ3 எனில், கோளத்தின் பருமனைக் காண்க.

 27. 1 x 5 = 5
 28. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்?

*****************************************

Reviews & Comments about அளவீட்டியல் மாதிரி வினாத்தாள்

Write your Comment