இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

    (a)

    திலகர்

    (b)

    அன்னிபெசன்ட் 

    (c)

    பி.பி. வாடியா

    (d)

    எச்.எஸ். ஆல்காட்

  2. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  3. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம் _______.

    (a)

    முஸ்லீம் லீக் எழுச்சி

    (b)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

    (c)

    முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

    (d)

    காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

  4. “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர் _______.

    (a)

    லாலா லஜபதிராய்

    (b)

    வேலண்டைன் சிரோலி

    (c)

    திலகர்

    (d)

    அன்னிபெசண்ட்

  5. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

    (a)

    பி.பி.வாடியா

    (b)

    ஜவஹர்லால் நேரு

    (c)

    லாலா லஜபதிராய்

    (d)

    சி.ஆர்.தாஸ்

  6. 2 x 2 = 4
  7. 1903 - 1914 ஆகிய கால கட்டங்களில் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த ஆங்கில அரசு மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கைகள் என்ன?

  8. அன்னிபெசண்ட் அம்மையாரால் வெளியிடப்பட்ட புத்தகம் மற்றும் வாராந்திரப் பத்திரிகைகளின் பெயர்களைக் கூறுக?

  9. 2 x 3 = 6
  10. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக காதர் இயக்கம் கருதப்படுவது ஏன்?

  11. 1920 மார்ச்சில் நடைபெற்ற பாரிஸ் அமைதி மாநாட்டில் கிலாஃபத் இயக்கத்தின் சார்பாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன?

  12. 1 x 5 = 5
  13. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?

*****************************************

Reviews & Comments about இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி வினாத்தாள்

Write your Comment