" /> -->

நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றில் உலோகம் எது?

  (a)

  இரும்பு

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  ஹீலியம்

  (d)

  தண்ணீர்

 2. ஆக்சிஜன், ஹைட்ரஜன் மற்றும் சல்பர் ஆகியவை கீழ்க்கண்டவற்றில் எதற்கு உதாரணம்?

  (a)

  உலோகம்

  (b)

  அலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  மந்த வாயுக்கள்

 3. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 4. அறைவெப்பநிலையில் திரவமாக உள்ள உலோகம்

  (a)

  குளோரின்

  (b)

  சல்பர்

  (c)

  பாதரசம்

  (d)

  வெள்ளி

 5. எப்பொழுதுமே பளபளப்பான, வளையக்கூடிய ஒளிரும் தன்மையுள்ள தனிமம் எது?

  (a)

  அலோகம்

  (b)

  உலோகம்

  (c)

  உலோகப்போலிகள்

  (d)

  வாயுக்கள்

 6. 5 x 1 = 5
 7. பருப்பொருளின் மிகச் சிறிய துகள் _____ 

  ()

    

 8. _____ மின்சாரத்தைக் க கடத்தும் ஒரேயொரு அலோகம்.

  ()

    

 9. தனிமங்கள் தூய பொருட்களின் _____ வடிவம்.

  ()

    

 10. மூன்று அணுக்களுக்கு மேலாக உள்ள மூலக்கூறுகளை ______  மூலக்கூறுகள் என்று அழைக்கலாம்.

  ()

    

 11. ____ வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு.

  ()

    

 12. 5 x 2 = 10
 13. இரண்டு வேறுபட்ட தனிமங்களில் ஒரே விதமான அணுக்கள் இருக்கும்.

 14. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் ஒரு தூய பொருளாகும்.

 15. அணுக்கள் தன்னிச்சையாக இருக்க முடியாது; அவை ஒரு குழுவாக இருக்கும் அதற்கு மூலக்கூறுகள் என்று பெயர்.

 16. சோடியம் குளோரைடில் (NaCl) ல் ஒரு சோடியம் மூலக்கூறு மட்டுமே உள்ளது.

 17. ஆர்கான் வாயு ஓரணு வாயுவாகும்.

 18. 3 x 2 = 6
 19. வேதியியல் வாய்ப்பாடு என்ன என்பதைப் புரிந்து கொண்டாய்? இதன் முக்கியத்துவம் என்ன?

 20. கீழ்க்கண்ட தனிமங்களை உலோகம், அலோகம் மற்றும் உலோகப் போலிகள் என வகைப்படுத்துக.
  சோடியம், பிஸ்மத், வெள்ளி, நைட்ரஜன், சிலிக்கான், கார்பன், குளோரின், இரும்பு மற்றும் தாமிரம்.

 21. கீழ்க்கண்டவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக. தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன்டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.

 22. 3 x 3 = 9
 23. தனிமங்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்களைக் கொடுக்கவும்.

 24. கந்தக அமிலத்தின் (H2SO4) அணுக்கட்டு எண்ணைக் கணக்கிடுக.

 25. வெப்பபடுத்தலின்போது துகள்களில் என்ன வகையான இயக்க மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை விவரிக்கவும்.

 26. 3 x 5 = 15
 27. உலோகங்கள் மற்றும் அலோகங்கள் வேறுபடுத்துக.

 28. தனிமங்களின் குறியீடுகளை எழுதக்கூடிய பல்வேறு விதமான வழிமுறைகளை விவரிக்கவும். பொருத்தமான உதாரணங்களைக் கொடுக்கவும்.

 29. உலோகம் மற்றும் அலோகத்தை ஒப்பிட்டு அதன் பண்புகளைப் பட்டியலிடவும். ஒவ்வொன்றிற்கும் மூன்று உதாரணங்களைக் கொடுக்கவும்.

*****************************************

Reviews & Comments about நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment