" /> -->

பாறை மற்றும் மண் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  6 x 1 = 6
 1. கீழ்க்கண்டவற்றுள் எது பாறைக் கோளம் என அழைகக்கப்படுகிறது.

  (a)

  வளிமண்டலம்

  (b)

  உயிர்க்கோளம்

  (c)

  நிலக்ககோளம்

  (d)

  நீர்க்கோளம்

 2. உலக மண் நாளாக கடைபிடிக்கப்படும் நாள்

  (a)

  ஆகஸ்ட் 15

  (b)

  ஜனவரி 12

  (c)

  அக்டோபர் 15

  (d)

  டிசம்பர் 5

 3. உயிரினப் படிமங்கள் ________ பாறறைகளில் காணப்படுன்றன.

  (a)

  படிவுப் பாறைகள்

  (b)

  தீப்பாறைகள்

  (c)

  உருமாறியப் பாறைகள்

  (d)

  அடியாழப் பாறைகள்

 4. மண்ணின் முதல் நிலை அடுக்கு

  (a)

  கரிசல் மண்

  (b)

  பாறைப் படிவு

  (c)

  சிதைவடையாத பாறைகள்

  (d)

  பாதியளவு சிதைவடைந்த பாறைகள்

 5. மண்ணின் முக்கிய கூறு.

  (a)

  பாறைகள்

  (b)

  வாயுக்கள்

  (c)

  நீர்

  (d)

  கனிமங்கள்

 6. கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண்பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

  (a)

  வண்டல் மண்

  (b)

  கரிசல் மண்

  (c)

  செம்மண்

  (d)

  மலை மண்

 7. 5 x 1 = 5
 8. பாறகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு _________

  ()

  பாறையியல் (petrology)

 9. ________ மண் பருத்தி விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

  ()

  கரிசல் 

 10. 'புவியின் தோல்' என்று ________ அழைக்கப்படுகிறது

  ()

  மண் 

 11. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான _________ பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது

  ()

  வெள்ளை  பளிங்கு 

 12. _________ பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது

  ()

  தீப் 

 13. 5 x 1 = 5
 14. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது

  (a) True
  (b) False
 15. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது

  (a) True
  (b) False
 16. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது

  (a) True
  (b) False
 17. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு “செயற்கை மணல்” (M-Sand) பயன்படுகிறது

  (a) True
  (b) False
 18. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன

  (a) True
  (b) False
 19. 3 x 3 = 9
 20. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

 21. 'பாறைகள்' வரையறு.

 22. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன ?

 23. 3 x 5 = 15
 24. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

 25. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்

 26. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்

*****************************************

Reviews & Comments about பாறை மற்றும் மண் மாதிரி வினாத்தாள்

Write your Comment