6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  2. எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?

    (a)

    வியாழன்

    (b)

    சனி

    (c)

    யுரேனஸ்

    (d)

    நெப்டியூன்

  3. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  4. _________ மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    (a)

    கேரளா 

    (b)

    தமிழ்நாடு

    (c)

    பஞ்சாப்

    (d)

    கர்நாடகா

  5. விஸ்வநாத் ஆனந்த் முதன் முதலில் கிராண்ட் மாஸ்டரான ஆண்டு 

    (a)

    1965

    (b)

    1986

    (c)

    1987

    (d)

    1988

  6. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  7. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

  8. தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு_________ 

    (a)

    50 வினாடிகள்

    (b)

    52 நிமிடங்கள்

    (c)

    52 வினாடிகள்

    (d)

    20 வினாடிகள்

  9. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  10. சாதவாகன அரச வம்சத்தை தோற்றுவித்தவர்____

    (a)

    சிமுகா

    (b)

    சதகர்ணி

    (c)

    கன்கர்

    (d)

    சிவாஸ்வதி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 1)

Write your Comment