6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  2. 'w' வாரங்களில் உள்ள நாட்களின் எண்ணிக்கை 

    (a)

    30 + w 

    (b)

    30 w 

    (c)

    7 + w 

    (d)

    7w 

  3. அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்

    (a)

    10 : 50

    (b)

    50 : 10

    (c)

    5 : 1

    (d)

    1 : 5

  4. படத்தில் உள்ள ஒரு கோடமைப் புள்ளிகள் _______________ 

    (a)

    A, B, C

    (b)

    A, F, C

    (c)

    B, C, D

    (d)

    A, C, D

  5. ஒரு பட்டை வரை படமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்காது?

    (a)

    கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது

    (b)

    செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது

    (c)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது

    (d)

    கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை உடையது

  6. பின்வரும் இணைகளில், எவை சார்பகா எண்கள் ஆகும் ?

    (a)

    51, 63

    (b)

    52, 91

    (c)

    71, 81

    (d)

    81, 99

  7. அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை 

    (a)

    4 ஆண்டுகள் 

    (b)

    2 ஆண்டுகள் 

    (c)

    1 ஆண்டு

    (d)

    3 ஆண்டுகள் 

  8. இலாபமும் இல்லை, நட்டமும் இல்லை எனில் 

    (a)

    அடக்க விலை = விற்பனை விலை 

    (b)

    அடக்க விலை > விற்பனை விலை

    (c)

    அடக்க விலை < விற்பனை விலை

    (d)

    குறித்த விலை = தள்ளுபடி 

  9. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  10. \(3\over7\) மற்றும் \(2\over9\) இக்கும் இடையே உள்ள வேறுபாடு.

    (a)

    \(\frac {13}{63}\)

    (b)

    \(\frac{1}{9}\)

    (c)

    \(\frac{1}{7}\)

    (d)

    \(\frac {9}{16}\)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 1)

Write your Comment