6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஒரு அளவை அளவிடும் முறைக்கு _________ என்று பெயர்

    (a)

    இயல் அளவீடு

    (b)

    அளவீடு

    (c)

    அலகு 

    (d)

    இயக்கம்

  2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

    (a)

    பூமி தன் அச்சைப் பற்றிச் சுழலுதல்

    (b)

    நிலவு பூமியைச் சுற்றி வருதல் 

    (c)

    அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்.

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _________ முறையில் நீக்கலாம்

    (a)

    கைகளால் தெரிந்தெடுத்தல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    காந்தப் பிரிப்பு

    (d)

    தெளிய வைத்து இறுத்தல்

  4. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  5. பல்லிகளின் சுவாச உறுப்பு ______ 

    (a)

    தோல் 

    (b)

    செவுள்கள் 

    (c)

    நுரையீரல் 

    (d)

    மூச்சுக்குழல் 

  6. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ளவேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  7. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  8. வெப்பத்தின் அலகு

    (a)

    நியூட்டன்

    (b)

    ஜூல்

    (c)

    வோல்ட்

    (d)

    செல்சியஸ்

  9. பனிக்கட்டி நீராக உருகும்போது ஏற்படும் மாற்றம் ___________ ஆகும்.

    (a)

    இடமாற்றம்

    (b)

    நிற மாற்றம்

    (c)

    நிலை மாற்றம்

    (d)

    இயைபு மாற்றம்

  10. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

    (a)

    நைட்ரஜன்

    (b)

    கார்பன்-டை-ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    நீராவி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 1)

Write your Comment