6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  2. அதிகமான கப்பல் போக்குவரத்து நடைபெறும் பெருங்கடல்

    (a)

    பசிபிக் பெருங்கடல்

    (b)

    அட்லாண்டிக் பெருங்கடல்

    (c)

    இந்தியப்பெருங்கடல்

    (d)

    ஆர்க்டிக் பெருங்கடல்

  3. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  4. பிஆர்.அம்பேத்கார் ஒபார்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட ஆண்டு

    (a)

    1990

    (b)

    1989

    (c)

    1988

    (d)

    1987

  5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார் ?

    (a)

    லும்பினி

    (b)

    சாரநாத்

    (c)

    தட்சசீலம்

    (d)

    புத்தகயா

  6. தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் _________ 

    (a)

    பிங்காலி வெங்கையா

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (d)

    காந்திஜி

  7. விடுதலை நாளின்போது டெல்லியில் கொடியேற்றுபவர் _________ 

    (a)

    பிரதம அமைச்சர்

    (b)

    குடியரசுத்தலைவர்

    (c)

    துணைக்கூடியரசுத் தலைவர்

    (d)

    அரசியல் தலைவர் எவரேனும்

  8. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை

    (a)

    பாண்டியர்

    (b)

    சோழர் 

    (c)

    பல்லவர்

    (d)

    சேரர் 

  9. சாகர்கள் ________ நகரத்தைத் தலைநகராகக் கொண்டு காந்தாரப் பகுதியை ஆட்சி செய்தனர்.

    (a)

    சிர்கப்

    (b)

    தட்சசீலம்

    (c)

    மதுரா

    (d)

    புருஷபுரம்

  10. வங்காளத்தின் கெளட  அரசர் _______

    (a)

    சசாங்கர்

    (b)

    மைத்திரகர்

    (c)

    ராஜ வர்த்தனர்

    (d)

    இரண்டாம் புலிகேசி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Social Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 1)

Write your Comment