6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. பட்டியலில் எந்த எண் வரிசை சிறியதிலிருந்து பெரியதாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளது?

    (a)

    1468, 1486, 1484

    (b)

    2345, 2435, 2235

    (c)

    134205, 134208, 154203

    (d)

    383553, 383548, 383642

  2. மாறி என்பதன் பொருள்

    (a)

    சில மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

    (b)

    நிலையான மதிப்பைக் கொண்டது

    (c)

    வேறுபட்ட மதிப்புகளை ஏற்கக் கூடியது 

    (d)

    8 மதிப்புகளை மட்டும் ஏற்கக் கூடியது

  3. 2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ?

    (a)

    50

    (b)

    4

    (c)

    10

    (d)

    8

  4. திட்ட வடிவில் 7 என்ற எண் மதிப்பிற்கான நேர்க்கோட்டுக்குறிகள் __________ எனக் குறிக்கப்படுகின்றன.

    (a)

    7

    (b)

    (c)

    (d)

  5. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  6. 22 : 35 மணியில் இருந்து 5 மணி நேரம் கடந்த பிறகு காட்டும்  நேரம் ______ 

    (a)

    2: 30 மணி

    (b)

    3: 35 மணி

    (c)

    4: 35 மணி

    (d)

    5: 35 மணி

  7. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  8. \({6\over7}={A\over49}\) எனில் A இன் மதிப்பு என்ன ?

    (a)

    42

    (b)

    36

    (c)

    25

    (d)

    48

  9. ஒரு சதுரத்தின் பக்கம் 10 செ.மீ அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது, சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்?

    (a)

    2 மடங்கு

    (b)

    4 மடங்கு

    (c)

    6 மடங்கு

    (d)

    3 மடங்கு

  10. பிபனோசித் தொடரின் 6 வது மற்றும் 5 வது உறுப்பிற்கு இடையேயான வேறுபாடு

    (a)

    6

    (b)

    8

    (c)

    5

    (d)

    3

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 10)

Write your Comment