6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 10

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    Part A

    10 x 1 = 10
  1. 167826 மற்றும் 2765 ஆகியவற்றின் கழித்தல் அருகிலுள்ள ஆயிரங்களுக்கு முழுமையாக்கக் கிடைக்கும் உத்தேச மதிப்பு

    (a)

    180000

    (b)

    165000

    (c)

    140000

    (d)

    155000

  2. 'n' இலிருந்து 6 ஐக் கழிக்க 8 கிடைக்கிறது என்பதைக் குறிக்கும் கூற்று 

    (a)

    n - 6 = 8

    (b)

    6 - n = 8

    (c)

    8 - n = 6

    (d)

    n - 8 = 6

  3. 4 : 7 இன் சமான விகிதமானது.

    (a)

    1 : 3

    (b)

    8 : 15

    (c)

    14 : 8

    (d)

    12 : 21

  4. படத்தில் உள்ள ஒரு கோடமையாப் புள்ளிகள் ____________________

    (a)

    A, F, C

    (b)

    B, F, D

    (c)

    E, F, G

    (d)

    A, D, C

  5. பட விளக்கப்படத்தில் ஒரு படத்தின் வழியாகப் பலபொருட்களைக் குறித்தல் ______ எனப்படும்.

    (a)

    நேர்கோட்டுக் குறிகள்

    (b)

    பிக்டோ வேர்டு

    (c)

    அளவிடுதல்

    (d)

    நிகழ்வெண்

  6. 87846 என்ற எண்ணானது ________  வகுபடும்

    (a)

    2 ஆல் மட்டும்

    (b)

    3 ஆல் மட்டும்

    (c)

    11 ஆல் மட்டும்

    (d)

    இவை அனைத்தாலும் 

  7. 3 வாரங்கள் =  ________  நாள்கள்

    (a)

    21

    (b)

    7

    (c)

    14

    (d)

    28

  8. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள்_____________.

    (a)

    குறுங்கோணம், குறுங்கோணம், விரிகோணம் 

    (b)

    குறுங்கோணம், செங்கோணம், செங்கோணம் 

    (c)

    செங்கோணம், விரிகோணம், குறுங்கோணம் 

    (d)

    குறுங்கோணம், குறுங்கோணம், செங்கோணம்

  9. புகழ், தனது கைச் செலவிற்காகத் தன் தந்தையிடமிருந்து பெறும் தொகைக்கு நான்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. அவர் அதிகப் பணத்தைப் பெற, அவ்வாய்ப்புகளில் எதை தேர்ந்தெடுக்க வேண்டும் ?

    (a)

    Rs 150 இல் \(\frac {2}{3}\)

    (b)

    Rs 150 இல் \(\frac {3}{5}\)

    (c)

    Rs 150 இல் \(\frac {1}{5}\)

    (d)

    Rs 150 இல் \(\frac {4}{5}\)

  10. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை _________ .

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 10 (6th Standard Maths Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 10)

Write your Comment