6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 7மீ என்பது செ.மீ-ல் 

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  2. தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை _________ முறையில் நீக்கலாம்

    (a)

    கைகளால் தெரிந்தெடுத்தல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    காந்தப் பிரிப்பு

    (d)

    தெளிய வைத்து இறுத்தல்

  3. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. கீழ்க்கண்டவற்றுள் எவை சூழ்நிலை மண்டலத்தின் உயிர் காரணிகள் ஆகும்.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்லற்ற

  6. கணினியின் முதல் நிரலர் யார்?

    (a)

    லேடி வில்லிங்டன்

    (b)

    அகஸ்டா அடாலவ்லேஸ்

    (c)

    மேரி க்யூரி

    (d)

    மேரிக்கோம் 

  7. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  8. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  9. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  10. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 10 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 10)

Write your Comment